நம்பு கணேஷ்

#மாவு கட்டு
#மன்னிப்பது முஸ்லிம்களின் குணம்.
#கொஞ்சம் சிந்தி மனிதா .. முஸ்லிம்கள் உங்களுக்கு என்ன தீங்கு இழைத்தார்கள் என்பதை சிந்தித்தால்?
#முஸ்லிம்களுக்கு எதிராக எதற்கு தூண்டி விடுகிறார்கள். என்பதையும் சிந்தித்தால் ?
#உன்னையும் என்னையும் மோதவிட்டு பிழைத்து கொண்டு இருக்கும் முதலாளி சங்கிகளுக்கு பிழைப்பே இல்லாமல் பிச்சை எடுக்க வேண்டிவரும். என்பதை உணர்வாய்.
#இராமநாதபுரம் காவல்துறைக்கு பாராட்டுகளும் நன்றிகளும்..


[22/04, 11:25 pm] J: இவரு இப்ப மன்னிப்பு கேட்குறாருல

அந்த வீடியோ இருந்தா அனுப்புங்க காக்கா

[22/04, 11:33 pm] Jஇந்தா பாருங்க
இந்தப்பய கீழக்கரையை சார்ந்தவன் குவைத்திலிருந்தவன்
இப்ப ஊர்ல தான் இருக்கான்
இன்னைக்கு மதியம் ஆரம்பிச்ச பிரச்சனை

[22/04, 11:36 pm] J: He says he is no more in kuwait

[23/04, 12:03 am] அஸ்ஸலாமு அலைக்கும் பிரச்சினைக்கு உரிய அந்த நபர் நம்பு கணேஷ் இப்பொழுது கைது செய்யப்பட்டு விட்டார். இதில் 5வது 5வதாக உள்ளது நம்பு கணேஷ் வீடியோ

கீழக்கரை நம்பு கணேஷ் மீது வழக்கு பதிவு . 

மத வெறுப்புணர்வு. 153A' 

தகவல் தொழில்நுட்ப வழக்கு
 67' IT ஆக்ட்

மற்றும் 502, 504 வழக்கு பதிவு செய்யப்பட்டது
----------------------------------------------------










[24/04, 7:01 pm] +965 9754 0083: *யாருன்னு தெரியுதா மக்களே 😁😁😁
இராமநாதபுரத்தில் சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும்* வகையிலும், இந்து-முஸ்லிம்* பிரிவினையை தூண்டும் வகையிலும் வெறுப்பு பேச்சுக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞர் காவல்துறை துரத்தி பிடிக்கும்பொழுது வழுக்கி விழுந்தார்.*

நன்றி :. இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை.












Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.