கீழை முலஜா மரணம்

துபை IAC ,TMMK ன் முஸ்லிம் பேரவை  துணைத் தலைவராகவும் இருந்தவர். TNTJ , INTJல் தீவிர பணியாற்றிவர் இறுதியில்  யு.ஏ.இ. காங்ரஸ் தலைவராகவும் இருந்த ஆரம்பகால ஏகத்துவ சகோதரரும், இஸ்லாமிய அழைப்புப்பாளரும்,  சிறந்த சமூக சிந்தனையாளரும், சமூக கவலை கொண்டவருமாகிய கீழைக்கரை  ஜமீல் காக்கா keelai Jameel Mohamed ( கீழை ஜமீல்) Jameel Mohamed அவர்கள் உடல் நலக் குறைவால் இன்று  Dubai Hospital  (2:00AM)  துபாயில் மரணித்து விட்டார்கள்!
.அன்னாரின் மன்னிப்பு மற்றும் மண்ணரை, மறுமை வாழ்வுக்காக துஆ செய்யுங்கள்..
------------------------------------------------
எனது தாய் மாமா keelai Jameel Mohamed ( கீழை ஜமீல்) Jameel Mohamed
அவர்கள் உடல் நலக் குறைவால் இன்று  Dubai Hospital காலமானார் (2:00AM) அவருடைய மண்ணறை மற்றும் மறுமை வாழ்விற்க்கு பிரார்த்தனை செய்வீராக!😭😭😭😭

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்... 😭😭😭 😭

------
+971 55 948 0845 
+971 52 609 7151

------------------------------------------------------
கீழை ஜமீல் வஃபாத்து
துபாய் ஈமான் அமைப்பு இரங்கல்


துபாயில் வர்த்தகம் செய்து வந்த வந்த கீழை ஜமீல் என்ற ஜமீல் முகம்மது அவர்கள் உடல்நல குறைவால் துபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று 26.04.2020 (2.00 A.M) மணி அளவில் வஃபாத்தானார்.

இன்னா லில்லாஹி  இன்னா இலைஹி ராஜிவூன்.

துபாய் ஈடிஏ அஸ்கான் குழுமத்தின் டிரேடிங் அண்ட் ஷிப்பிங் பிரிவில் பணியாற்றியவர்.
பத்திரிகைத் துறையில் எழுந்த ஆர்வத்தின் காரணமாக கீழை அஞ்சல் என்ற பத்திரிகையை நடத்தியவர்.
பல்வேறு சமூக அமைப்புகளில் பொறுப்புகளை வகித்தவர். சமூகத்தின் கடைக்கோடி மக்களுக்கு தேவையான உதவிகள் சென்றடைய வேண்டும் நோக்கத்தில் சிறப்பான சேவைகளை செய்து வந்தவர்.
அமீரகத்தில் அனைத்து தரப்பு மக்களின் அன்ப்பை பெற்றவர்.
இத்தகைய சிறப்பு மிக்க சமூக சேவகரின் மறைவு பேரிழப்பாகும்.
அன்னாரது ஜனாஸா இன்று துபாயில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது மறுமைப் பேருக்காக அனைவரும் துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கீழை ஜமீல் மறைவுக்கு ஈமான் அமைப்பு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.









Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.