1969ல் இறந்தவர் 2020 தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்ட கராமத்

இந்திய முன்னாள் ஜனாதிபதி ஜாஹிர்ஹுஸைன் அவர்கள் 1969ல் இறந்துவிட்டார். ஆனால்  இவ்வாண்டு 2020 ல் நடைபெற்ற டெல்லி தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டார் என்று நீயூஸ்18தமிழ்நாடு சொல்லி உள்ளது.

https://mdfazlulilahi.blogspot.com/2020/04/1969-2020.html

முட்டாள் மீடியாக்கள் யாரோ எழுதி தந்ததை கூறுகிறார்கள். சுய தேடல் இல்லை. ஜனாதிபதி பற்றியே தவறாக செய்தி போடும் மீடியா மற்றவற்றை ஆய்வா செய்வார்கள் என்று  ஒரு பிரமுகர் அனுப்பி இருந்தார். அதை பார்வேடு செய்து கொண்டு இருக்கும் போது ஒருவர் அனுப்பியது. 



1969ல் இறந்துவிட்ட முன்னாள் ஜனாதிபதி ஜாஹிர்ஹுஸைன்   இவ்வாண்டு 2020 ல் நடைபெற்ற டெல்லி தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டார் என்றால் அவருக்கு கொரானா டெஸ்ட் எடுக்கும் கடமை இந்திய அரசுக்கு உள்ளது என்று. அடுத்து எழுதிய இன்னொருவர்  அனுப்பியது.

நியூஸ்18னை விமர்சிப்பது தப்லீக் கொள்கைக்கு முரணானது.    தப்லீக் தஃலீம் தொகுப்புகளில் உள்ள கராமத்களில் ஒன்றாக இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.  வருங்காலத்தில் அல்லது  தப்லீக் தஃலீம் தொகுப்புகளின் அடுத்த பதிப்பில் இந்த கராமத் சேர்க்கப்படும்  என்று நம்புவோமாக என்று எழுதி இருந்தார். 




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

2. அக்கிரமக்காரர்கள் ‏ ழாலிமீன் ‏ -அநியாயம் செய்தவர்கள் - لظّٰلِمِيْن