அன்று ஆடியோவை மறுத்த R. ரஹ்மத்துல்லாஹ் ஆறு முபாஹலாவுக்கு அழைக்கிறார்
கன்னியைத் தீண்டியதாலே வந்த வினையோ?
ஆறு முபாஹாலாவிற்கு பிஜே தயாரா.? - கோவை R. ரஹ்மத்துல்லாஹ் அறைகூவல்
பி. ஜைனுல் ஆபிதீன், பெண் குற்றச்சாட்டில் மாட்டி கொண்டதன் அடிப்படையில் ஜமாஅத்திலிருந்து நீக்கப்பட்டார்.
ஆனால் தன் மீது சதி செய்து நடவடிக்கை எடுத்தனர் என பொய்யும் புரட்டும் கூறிவருகிறார். இந்நிலையில் பிஜே ஆசைப்பட்டது போல முபாஹாலாவுக்கு ஒத்தை ஆளாக வருகிறேன். ஆறு தலைப்பில் முபாஹாலாவுக்கு தயாரா.?? என ரஹ்மத்துல்லாஹ் அறைகூவல் விடுகிறார்
முபாஹாலா தலைப்பு -1
அந்நிய பெண்ணுடன் பாலியல் குற்றச்சாட்டு உண்மையாகி வெளியேற்றப்பட்ட நிலையில் ஜமாஅத் நிர்வாகிகள் தான் சதி செய்து வெளியேற்றினார் என்ற பிஜேவின் குற்றச்சாட்டுக்கு, நாங்கள் (நிர்வாகிகள்) சதி செய்யவில்லை என்றும், நீங்கள் (பிஜே) சதி செய்தார்கள் என்றும் முபாஹாலா செய்யவேண்டும்
முபாஹாலா தலைப்பு -2
பொருளாதார குற்றச்சாட்டுக்கு முபாஹாலா வாரீயா.? என்று அழைப்பு கொடுத்த பிஜே, இந்த முபாஹாலா அழைப்பை ஏற்கவேண்டும். ஜமாஅத் நிர்வாகிகள் மக்கள் பணத்தை நாங்கள் களவாடினால் அல்லாஹ் எங்களை நாசமாக்கட்டும் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டனர்.
ஜமாஅத் நிர்வாகிகள் பொருளாதார மோசடி செய்தனர் என்று ஆதாரமில்லாமல் முன்னுக்குபின் முரணாக பேசி வரும் பி. ஜைனுல் ஆபிதீன், பொருளாதார குற்றசாட்டுக்கு ஆதாரம் இருந்தால் ஆதாரம் காட்டவேண்டும் இல்லையெனில் ஊகத்தின் அடிப்படையில் பொருளாதார குற்றச்சாட்டு சுமத்துகிறார் என்றால் சத்தியம் செய்து முபாஹாலா செய்ய வேண்டும்.
முபாஹாலா தலைப்பு -3
28 நிமிட ஆபாச ஆடியோவில் பி.ஜைனுல் ஆபிதீன் என்பவர் அக்கா தங்கை என இரு பெண்களிடம் விபச்சாரம் செய்து அதை பற்றி அந்த அக்காவிடம் ஆபாசமாக பேசியது இவர் தான் என நான் உறுதியாக நம்புகிறேன்,
28 நிமிட ஆபாச ஆடியோவை வெளியிட்டவர்கள் பி.ஜைனுல் ஆபிதீனிடம் வைக்கும் வாதங்கள், ஆதாரங்கள், கேள்விகள், பதில்கள், அறைகூவல்கள் இவைகளுக்கு சம்பந்தபட்ட பிஜேவின் தடுமாற்றங்கள், பதட்டங்கள், ஓடுதல்கள், எதற்கும் ஒத்துழைப்பு தாரமல் ஆகிய காரணங்களால் பி.ஜே தான் ஆபாச ஆடியோவில் பேசியிருப்பார் என நம்புகிறேன், பிஜே ஆகிய நான் பேசவில்லை என்று முபாஹாலா கூறிவிடட்டும்
முபாஹாலா தலைப்பு -4
பி.ஜைனுல் ஆபிதீன் என்ற இவர் வேறு ஒரு அந்நிய பெண்ணுடன் ஆபாசமாக மிக அருவருப்பாக பேசியதை மூடி மறைப்பதற்காக அப்போலோ ஹனிபா தலைமையிலும் மற்றும் சிலர் முன்னிலையில் ஒரு கட்டபஞ்சாயத்தாகி அந்த பெண்ணிற்கு பணம் செட்டில்மென்ட் செய்தார் என்பதை நான் நம்புகிறேன். இதை மறுத்து அவர் முபாஹாலா செய்ய வேண்டும்.
முபாஹாலா தலைப்பு -5
வேறு X X என்ற இரண்டு பெண்கள் குறித்த முபாஹாலா உள்ளது. அதை சம்பந்தபட்ட பி. ஜைனுல் ஆபிதீன் முன்னிலையில் தான் முபாஹாலா செய்வேன். அந்த பெண் யார் என்பதையும் சொல்லுவேன், இவர் அவர்களிடம் என்ன செய்தார் என்பதையும் சொல்லுவேன். இவர் அதை மறுத்து முபாஹாலா செய்ய வேண்டும்.
முபாஹாலா தலைப்பு -6
வேறு X X என்ற இரண்டு பெண்கள் குறித்த முபாஹாலா உள்ளது. அதை சம்பந்தபட்ட பி. ஜைனுல் ஆபிதீன் முன்னிலையில் தான் முபாஹாலா செய்வேன். அந்த பெண் யார் என்பதையும் சொல்லுவேன், இவர் அவர்களிடம் என்ன செய்தார் என்பதையும் சொல்லுவேன். இவர் அதை மறுத்து முபாஹாலா செய்ய வேண்டும்.
மேலே உள்ள ஆறு முபாஹாலாவிற்கு பிஜே தயாரா.???
நான் (ரஹ்மத்துல்லாஹ்) சொல்வது பொய் என்றால் அல்லாஹ் என்னையும், என் குடும்பத்தாரையும் நாசமாக்கட்டும் என்று கேட்கிறேன்
அதே போன்று பி.ஜைனுல் ஆபிதீன் கூறுவது பொய் என்றால் அல்லாஹ் அவரை மட்டுமே பார்த்து கொள்ளட்டும், அவரது மனைவியும், குடும்பதாரும் எந்த தீங்கும் ஏற்பட வேண்டாம், இவர் செய்த தவறுக்கு இவர் குடும்பத்தாருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படகூடாது என்றே கேட்பேன்.
கோவை R. ரஹ்மத்துல்லாஹ்வின் முபாஹாலாவிற்கு பி.ஜைனுல் ஆபிதீன் தயாரா.???
Comments