அகில_இந்திய_தப்லீக்_இஸ்திமாவிற்கு எடப்பாடி_பழனிசாமிக்கு நேரில் அழைப்பு
#இது_என்ன_புதுசா_முன்மாதிரி ??
#திருச்சி_இனாம்_குளத்தூரில் வரும் ஜனவரி 26,
27,28 ஆகிய தேதிகளில்
நடைபெறும் #அகில_இந்திய_தப்லீக்_இஸ்திமாவிற்கு,
#முதலமைச்சர்_எடப்பாடி_பழனிசாமி அவர்களை சந்தித்து சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு அழைப்பு
கொடுத்த,
தப்லீக் ஜமாத்
இஸ்திமா பொறுப்புதாரியும்,
இந்திய யூனியன்
முஸ்லிம் லீக்கின் நாமக்கல்
மாவட்ட
செயலாளருமான ஜனாப் தவுலத் கான் அவர்கள். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் ஜனாப்
அன்வர்ராஜா எம்பி அவர்களுடன் முதலமைச்சரை சந்தித்தார்.
தப்லீக் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இப்படி ஒரு நடைமுறை யாரும்
கண்டதில்லை
நன்றி
ஏற்கனவே தப்லீக்கா தப்பு லீக்கா என்ற விமர்சனம் உள்ளது.
திருச்சி
தப்லீக் ஜமாஅத் இஜ்திமாவுக்கு #EPSக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாம்.அரசியல்
அறவே கலக்காமல் இருந்த தப்லீக்கும் இப்போது தடம் புரண்டதா?
இருந்த ஒரு
அம்பியையும் --------விட்டுட்டாங்களே.
-----------------------------------------------------------
-----------------------------------------------------------
13/01, 12:22 pm] +91 95245 76948: சந்திப்பின் அஸல் நோக்கம்... என்ற தலைப்பில் SHEIK DAVUDEEN அவர்கள் அளித்துள்ள விளக்கம்.
இஜ்திமா நடைபெறும் மூன்று நாட்களும் நாளொன்றுக்கு 5 கோடி லிட்டருக்கு மேல் தண்ணீர் தேவைப்படுகிறது. இது அரசிடம் கலந்தாலோசிக்காமல் இந்த ஏற்பாடுகளை செய்ய இயலாது.
இது தவிர திருச்சி ரயில் நிலையம் திருச்சி பேருந்து நிலையம் இவற்றிலிருந்து நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பல கிலோ ஹெட்ஸ் மின்சாரம் தேவைப்படுகிறது. மின்வாரிய ஊழியர்கள் மூலம்தான் இதை முறைப்படுத்த முடியும். எனவே இது போன்றவைகளை முறைப்படி செய்வதற்கு நம்முடைய அரசை நாம் அணுகி ஆக வேண்டும்
என்பதால் இச்சந்திப்பு.
அது போல
தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்காக டோல்கேட்டில் நெடுஞ்சாலை வரி செலுத்துவது தொடர்பாக மத்திய நெடுஞ்சாலை ஆணையத்திடமும் அந்த அமைச்சரிடமும் பேசப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் உதவியால் இவைகள் அனைத்தும் அன்வர்ராஜா எம் பி அவர்கள் மூலம் நடைபெற்று வருகிறது.
தண்ணீர் ஏற்பாடு, வாகனப் போக்குவரத்து, பாதுகாப்பு காரணங்கள் மேலும் இதில் கலந்து கொள்ள அழைப்பு உட்பட நிர்வாக காரணங்களுக்காக இந்த சந்திப்பு நடைபெற்றது. முதலமைச்சர் மட்டுமல்ல நெடுஞ்சாலை துறை அமைச்சர், மத்திய அமைச்சர்கள் போன்ற துறை சார்ந்த அரசு அதிகாரிகளிடம் முறையாக தெரிவிக்கப்பட வேண்டும். இது நாட்டு நிர்வாகம் சார்ந்த விஷயம் என்பதால் இச்சந்திப்பு. *இதை அறியாமல் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் சிலர் விமர்ச்சிக்கிறார்கள்*. அவர்களுக்காகவே இப்பதிவு.
---------------------------------------------------------------------------
இன்மல் அஃமாலு பின் நிய்ய
Comments