லுஹாவின் மகன் உஸாமா மீதான காதல் நடவடிக்கை ரத்து எந்த விதியின் கீழ்?


லுஹாவின்_மகன்_காதலுக்கும்_துணை_போனரா மார்கத்தை தன் குடும்பதிற்காக வளைத்தாரா?

சம்சுல்லுஹாவின் மகன் மேலப்பாளையம் பள்ளியில் இமாமாக தொழுகை நடத்த அல்தாபி நிர்வாகத்தில் தடை போடப்பட்டதா? ஏன்?

மகனுக்காக சட்டத்தை வளைக்கிறார் என்பதால் சம்சுல்லுஹாவிடம் இருந்து மேலான்மைக்குழு தலைவர் பதவி அப்துன்னாசருக்கு மாற்றப்பட்டதா?
திருச்சி முபாஹலாவுக்கு  வர வேண்டிய லுஹா மகன் உஸாமா  வராதது பற்றி அன்றே அல்தாபி சொன்னது உண்மையாகி வருகிறதா? 

லுஹாவின் மகன் மீதான நடவடிக்கை ரத்து எந்த விதியின் கீழ்

https://mdfazlulilahi.blogspot.com/2019/01/blog-post_16.html



மேலாண்மைக்குழு உறுப்பினர் சம்சுல்லுஹாவின் மகன் உஸாமா. இவர் காதல் வலையில் விழுந்து அந்தப் பெண்ணின் குடும்பத்தார் கண்டித்த பின்பும் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். இதனால் நெல்லையின் முக்கிய ஜமாஅத் பிரமுகர்களுக்கு இது தெரியும். பால் அறிவுரை கூறியும் அவன் கட்டுப்படவில்லை.

இதனால் ஜமாஅத்துக்கு கெட்ட பெயர் எற்படும் என்பதால் சம்சுல்லுஹாவின் மகன் மேலப்பாளையம் பள்ளியில் இமாமாக தொழுகை நடத்த அல்தாபி நிர்வாகத்தில் தடை போடப்பட்டது.

இவனுக்கு எதிராக மாவட்ட நிர்வாகிகள் மூலம் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டு இருந்த நிலையில் தனது மகன் உசாமாவை வேறு ஊரில் இமாமாக (கூலிக்கு மாரடிக்க) லுஹா ஏற்பாடு செய்தார்.

மகனுக்காக சட்டத்தை வளைக்கிறார் என்பதால் சம்சுல்லுஹாவிடம் இருந்து மேலான்மைக்குழு தலைவர் பதவி அப்துன்னாசருக்கு மாற்றப்பட்டது.

பாலியல் சேட்டைக்காக தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் லுஹாவின் மகன் ஹாஜா நூஹுடன் போய் சேர்ந்து கொண்டான். ஹாஜா நூஹ் நீக்கத்துக்குப் பின் நடத்திய முதல் ஜும்மாவிலும் இதர நிகழ்ச்சிகளிலும் பன்கெடுத்துக் கொண்டான். அல்தாபியிடனும் தொடர்பில் இருந்தான் என்பது லுஹாவுக்கு தெரியும்.

இதன் பின்னர் முபாஹலாவுக்கு மகனுடன் லுஹா வர வேண்டிய அவசியம் ஏற்பட்ட போது அவன் மறுத்து விட்டான். லுஹாவுக் ஜமாஅத்தும் தவறான் கொள்கையில் உள்ளதாக கருதி செயல்பட்டு வந்தான்.

ஒரு பக்கம் பாலியல் குற்றத்துக்கு நடவடிக்கை; இன்னொரு பக்கம் ஜமாஅத் எதிரிகளுடன் சேர்ந்து ஜமாஅதுக்கு துரோகம் என்று செயல்பட்ட லுஹாவின் மகன் தற்போது லுஹா வின் உத்தரவுப்படி மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மானில் இமாமாக சேர்க்கப்பட்டுள்ளார்.

பொதுவாக பாலியல் குற்றம் தொடர்பான நடவடிக்கைக்கு உரிய காலம் முடிய வேண்டும். அதன் பின்னர் கிளை மாவட்டத்துக்கு முறையிட்டு அவர்கள் திருப்தி கொண்டு பரிந்துரை செய்தால் தான் தலைமை பரிசீலனை செய்து மீண்டும் சேர்க்கும். ஆனால் இஅனோ எதிரிகளுக்கு தகவல் கொடுப்பவனாக இருந்துள்ளான், சதி வேலை செய்துள்ளான். 

இப்படி இருக்கும் போது இவனுக்கு மட்டும் சிறப்புச் சலுகை ஏன்? தலைமையின் மூலம் உத்தரவிட்டு சட்ட விரோதமாக இவன் சேர்க்கப்பட்டது எப்படி?

மகனைச் சேர்ப்பதற்குத் தான் திருச்சி பட்டமளிப்பு நிகழ்ச்சியில் ஒருவருக்கு சலுகை காட்டப்பட்டது. அதைக் காரணம் காட்டி மகனை தாயியாக்க உத்தரவிடப்பட்டது என்ற சந்தேகம் பரவலாக உள்ளது.

#ததஜ_தலைவர் பதவிக்கு லுஹா பைலாவை வளைத்துகொண்டாரா அடுத்த பதிவில்

Mohamed Ali Jinna ஜமாஅத்திற்க்காக தன் பணத்தை வாரி வாரி வழங்கிய அன்வர் பாட்ஷா அவர்கள் நொடித்த காலத்தில் ஜமாஅத்தில் பெற்ற பணத்தை அவர் மரணித்தும் அதை அடாவடித்தனமாக வாங்கிய தலைமை லுஹா மனைவியின் மருத்து செலவு ஜமாத் வழங்கிய 23 லட்சம் கொடுத்ததை வாங்கமல் இருக்கும்.

நீதி நேரமை நியாயம்

டபுல் டோர் போட்டு கொடுத்த கடந்த கால செயலை கூத்தாநல்லூர் ஜின்னா வெளிப் படுத்தியுள்ளார்

Comments