தங்கள் விஷயம் என்று வந்தவுடன் தான் தவ்ஹீது ஆலிம்கள் கண்களுக்கு ஹதீஸ்கள் தெரியுமோ?
கடித எண் 8. ம.ஜ.க. மாநில இணைப் பொதுச் செயலாளர் J.S. ரிபாய் அவர்களே!
உங்களால் கழிவுகள் கழிசடைகள் என சொல்லப்பட்ட ம.ஜ.க.வின் மாநில முதல் இணைப் பொதுச் செயலாளராக உள்ள மைதீன்
உலவி மதுரை அவனியாபுரம் அருப்புக் கோட்டை ரோட்டில் அல் ஜன்னத் பிரஸ் இருந்தபொழுது
பீ.ஜே.யின் விபச்சாரத்தைக் கண்டு
கொள்ளாமல் உதவி நின்றவர் என்று ஒன்றுக்கு பல முறை என்னிடம் சொன்னீர்களே ஏன் சொன்னீர்கள்?
https://mdfazlulilahi.blogspot.com/2019/01/blog-post_30.html
நீங்கள் சொன்னதன் அடிப்படையில்தான் 28 நிமிட ஆடியோவை கண்டித்த ம.ஜ.க. மாநில பொருளாளர் ஹாரூணுக்கு
பதில் எழுதும்போது மேற்கண்ட உலவி மேட்டரை சுட்டிக் காட்டினேன். அதில் திருத்தம் வேறு சொன்னீர்களே அப்பொழுது புகாரியில் 2442வது ஹதீஸ்
இருந்தது உங்களுக்கும் உங்களது அடி வருடிகளுக்கும் தெரியாதோ?
|
J.S. ரிபாய் ஆலிம்ஸா அவர்களே! இஸ்லாம்
ஓர் இனிய மார்க்கம் எடிடிங் செய்யும் இடத்தில் அழகான பிராமண பெண் இருந்தாள். பாக்கர் அவளைப் பார்த்து இஸ்லாம் என்னை தடுக்கா
விட்டால் உன்னை நான் கற்பழித்து விடுவேன் என்று சொல்வார் என்பதை J.S. ரிபாய் ஆகிய நீங்கள் என்னிடம் அடிக்கடி சொன்னதன் நோக்கம் என்ன? ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான் என்ற ஹதீஸ் அடிப்படையில்தான் இதையெல்லாம் என்னிடம் சொல்லி எழுத வைத்து ஆலிம்ஸாவாகிய நீங்கள் ரசித்தீர்களோ?
|
J.S. ரிபாய்
அவர்களே 28 நிமிட
ஆடியோ வெளியான நேரத்தில் துபையிலிருந்த தாங்கள் பல விஷயங்களைச் சொன்னீர்கள்.
மறுநாள் நீங்கள் சொன்ன அனைத்தும் மக்கா ரப்பானி என்பவரது
பேஸ்புக்கில் வந்தது.
மக்கா ரப்பானி
என்ற பெயரில் நான்தான் எழுதியுள்ளதாகச் சொன்னீர்கள். எதை நான் எழுதுவதாக இருந்தாலும்
கள்ள ஐ.டி.க்களில் எழுத மாட்டேன். எதைக் கேட்பதாக இருந்தாலும்
உங்களைப் போல பிறரை ஏவி விட மாட்டேன்.
பிறரை ஏவி விடுவது உங்களைப்
போன்ற கோழைகளான விஷமிகளின் வேலை அது.. மக்கா ரப்பானி என்று ஒருவர்
இருக்கிறார் அவரிடம் நேரிலோ போனிலோ நான் பேசியது கிடையாது.
காமுகனின்
காம வரலாறு என்பது வெளி வந்தவுடன் பலருக்கும் பார்வேடு செய்து விட்டு இதை நான் அதிகமானவர்களுக்கு
பார்வேடு செய்து விட்டேன் என்று ஓவர்ஸீஸ் கால் பண்ணி சொன்னபொழுது இந்த ஹதீஸ்களெல்லாம் J.S. ரிபாய் ஆலிம்ஸாவாகிய உங்கள் கண்களில்
படவில்லையோ?
தங்கள் விஷயம் என்று வந்தவுடன் தான் தவ்ஹீது ஆலிம்கள் கண்களுக்கு ஹதீஸ்கள் தெரியுமோ?
|
கடித எண் 7.
பொழப்புக்காக ம.ஜ.க.வில் சேர்ந்த ரிபாஈ அவர்களே!
கடித எண் - 5 ஜே.எஸ். ரிபாஈ அவர்களே! பதில் சொல்லுங்கள். 4 லட்டர்கள் அனுப்பியும் பதில் சொல்லாமல் இருப்பது ஏன்?
Comments