பொழப்புக்காக ம.ஜ.க.வில் சேர்ந்த ரிபாஈ அவர்களே!
கடித
எண் 7. தலைப்பைப் பார்த்ததும் கோபப் படாதீர்கள். பொழப்புக்காக நீங்கள் ம.ஜ.க.வுக்கு போனதை ஒப்புக் கொண்டதே நீங்கள் தானே!
த.மு.மு.க.வுக்கு ஷாக் கொடுக்கப் போகிறேன். மற்றபடி ம.ஜ.க.வில் கட்சி கட்சி என்று அலைய மாட்டேன் என்று கூறிய தாங்கள் ம.ஜ.க.வில் கட்சி கட்சி என அலைய ஆரம்பித்தீர்கள்.
உங்களுடன்
இருந்தவர்களிடம் ம.ஜ.க.வில் கட்சி கட்சி என போக மாட்டேன் என்று
சொல்லித்தானே ஏயன்னா இபுறாஹீம் ஆலிமிடம் இருந்த ரய்யான் பள்ளித் தலைவர் பதவியை கேட்டு
வாங்கினீர்கள்.
இப்போது பள்ளியை கவனிக்காமல் பள்ளியை போட்டு விட்டு இப்படி கட்சி கட்சி
என போகிறீர்களே என்று கேட்டார்களா இல்லையா? என்ன பதில் சொன்னீர்கள்?
என்
பொழப்பு அங்கே (ம.ஜ.க.வில்) இருக்கிறது என்று சொல்லி உள்ளீர்கள். உங்கள் பொழப்பு
ம.ஜ.க.வில் உள்ளது
என்று ஒரு முறை அல்ல ஒன்றுக்கு பல முறை கூறி உள்ளீர்கள்.
நான், J.S. ரிபாய் ஆகிய நீங்கள் காசுக்காகவும் தான்
ம.ஜ.க.வுக்கு போய்
உள்ளீர்கள் என்று சொன்னபொழுது நம்பாதவர்களைக் கூட என் பொழப்பு அங்கே (ம.ஜ.க.வில்)
இருக்கிறது என்று கூறி நம்ப வைத்து விட்டீர்கள். அல்ஹம்துலில்லாஹ்.
J.S. ரிபாய்
அவர்களே! இன்றைய
இறை வசனம் என்ற தலைப்பில் புறம் வேண்டாம் என்று போட்ட நாமியா அசன் போன்றவர்களை மேற்கண்டவாறு தினமும் பள்ளியில்
வைத்து புறம் பேச வைத்தது உங்கள் செயல் கெட்ட செயல் அல்லவா?
அரசியல் கட்சி
உங்களுக்கு பொழப்புத்தலமாக இருக்கலாம். அதற்காக உங்களை ஆதரிப்பவர்களுக்கு
அல்லாஹ்வின் பள்ளியை பொழப்புத்தலமாக ஆக்கிக் கொடுக்க நீங்கள் யார்?
த.மு.மு.க.விலிருந்து முதலில் நீங்கள் போங்கள் பிறகு நான் வருகிறேன்
எனக்காக தலைவர் பதவியை வைத்திருங்கள் என்று பேரம் பேசி அன்சாரி அணியை அனுப்பி வைத்தீர்கள்.
இந்த நிலைக்கு எங்களை தள்ளியவர் J.S. ரிபாயிதான்
என்று ஹாரூன் அவர்களும் 02.11.2015 அன்று எழுதி இருந்தார்.
அவர்கள்
கொடுத்த நெருக்கடி ஒரு புறம். வாங்கிய கடன்
கொடுக்காமல் ஏமாற்றும் தன்மை உடைய நீங்கள் மவுலா நாஸரிடம் வாங்கிய 10 லட்சம் கடனுக்காக
அவர் கொடுத்த நெருக்கடியாலும் ம.ஜ.க.
போனீர்கள். நீங்கள் லேட்டாகப் போனதால் அங்கே தலைவர்
பதவி தர யாரும் தயாராக இல்லை.
அங்கே
நீங்கள் திட்டமிட்டு போன தலைவர் பதவி கிகை்கவில்லை என்ற உடன் ரய்யான் தலைவராக
இருந்த ஏயன்னா இப்றாஹீம் ஆலீமை அவர்களை
செயலாளராக ஆக்கி விட்டு J.S. ரிபாய்
ஆகிய நீங்கள் தலைவராக ஆனீர்கள்.
J.S. ரிபாய்
அவர்களே உங்களை
தலைவர் தலைவர் என்று அழைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் உங்களிடம் எஞ்சி நின்றதே தவிர தஃவா எண்ணம்
அறவே இருக்கவில்லை.
உங்கள் அடி வருடிகளுக்கும் ரிபாய் ஆலீம்ஸாவுக்கு மீண்டும்
பள்ளி தலைவர் பதவி
வாங்கி கொடுக்க வேண்டும். ரிபாய் ஆலீம்ஸாவை தலைவர் தலைவர் என்று அழைக்க வேண்டும் என்ற எஜமான விசுவாசம்தான் எஞ்சி நின்றது.
J.S. ரிபாய்
அவர்களே! எங்களிடம்
குறிப்பாக என்னிடம் மார்க்க நிகழ்ச்சி தவிர எதிலும் பேச மாட்டேன் என்ற நிபந்தனையுடன்
ம.ஜ.க.வில் சேர்ந்ததாகச் சொன்னீர்கள்.
ஆடை அணிவித்தலை ஹராம்
போல் காட்டிய தாங்கள் ம.ஜ.க.வில் போய் பொன்னாடை போர்த்திக் கொண்டீர்கள். நீங்கள்
என்ன கொள்கைவாதி?
ஊரில்
த.மு.மு.க. கொடி கட்டினால் எதிர்ப்பு காட்டிய தாங்களுக்கு வெளியூர்களில் கட்டவுட் கலாச்சாரம்
நடந்தது. நீங்கள்தான் கொள்கைவாதியா?
கடித எண் - 5 ஜே.எஸ். ரிபாஈ அவர்களே! பதில் சொல்லுங்கள். 4 லட்டர்கள் அனுப்பியும் பதில் சொல்லாமல் இருப்பது ஏன்?
Comments