சைன் சுட்டிக் காட்டியுள்ள அனைத்து ஆடியோக்களுக்கும் TNTJ மாநில தலைமை பொறுப்பு ஏற்றுக் கொள்ள தயாரா?


மேலப்பாளையம் சைன் என்னை பிளாக் செய்து விட்டான். சைன் போட்டதை எனக்கு ஒரு சகோ அனுப்பி இருந்தார். சைன் உங்கள் கருத்தை பொய் என்று உங்கள் தளத்தில் வந்து தைரிமாக எழுதி விட்டுப் போகிறான் அவனின் இந்தக் கூத்து உண்மையா என்று ஒருவர் கேட்டுள்ளார். இந்தக் கூத்து உண்மையா என்று கேட்டுள்ளதிலிருந்தே மேலப்பாளையம் சைன் போட்டு வருவது கூத்து  அவன் ஒரு கூத்துக்காரன் என்று அவரே எழுதி விட்டார்.
https://mdfazlulilahi.blogspot.com/2019/11/tntj.html

என்ன பாய் நல்லா இருக்கிறீர்களா? நீங்கள் என்னிடம் பேசிய போதெல்லாம் ஆடியோ ஆதாரம் கிடையாது. ஆடியோவை ஆதாரம் என்று நான் சொல்லவில்லை..  செக்ஸ் சைக்கோ சம்சுல்லூகா சொன்னதே ஆதாரம் என்று நூறு தடவை சொல்லி இருப்பீர்கள்.

மேலப்பாளையம் சைன் எழுதி உள்ளதை பார்த்து இருப்பீர்கள் இருந்தாலும் நானும் அதை உங்களுக்கு அனுப்புகிறேன் உங்கள் பதில் என்ன? சைன் கூற்றை ஏற்கின்றீர்களா? எதிர்க்கின்றீர்களா? என்று கேட்டுள்ள இன்னொருவர் நான் மறந்து விட்ட ம்சுல் லுஹா ஒரு செக்ஸ் சைக்கோ என்பதை நினைவூட்டி உள்ளார். அதற்காக அவருக்கு நன்றி.

ம்சுல் லுஹா எப்படிப்பட்ட செக்ஸ் சைக்கோ? வீட்டில் சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு செக்ஸ் படம் பார்த்த மகா செக்ஸ் சைக்கோ ம்சுல் லுஹா. இதை நடுத் தெருவில்  (மேலப்பாளையம் பாஷையில் ஓடையில்) நின்று சப்தம் போட்டு ஊரறிய கத்தியவர் டிரைனேஜ் லுஹாவின் உடன் பிறந்த தம்பி தான். 

இதனாலேயே அந்த தம்பிக்குரிய பாகத் தொகையை உடனடியாக அல்லாஹ்வின் அருளுக்குரியவரிடம் கடனாகி வாங்கி கொடுத்து வெளியேற்றினார் டிரைனேஜ் லுஹா. அந்த கடனை 19 ஆண்டுகள் ஆகியும் இன்னும் திருப்பி கொடுக்கவில்லை. வாங்கிய கடனை திரும்ப கொடுத்தே பழக்கம் இல்லாத டிரைனேஜ் லுஹா.

விஷயத்திற்கு வருவோம், மேலப்பாளையம் சைன் ஆண்மை இல்லாதவன். அதனால் அடுத்தவர்களுக்கு பிறந்ததை தனக்கு பிறந்தததாக காட்டி பெருமை கொள்ளும் இனத்தான் போல் நடந்து கொள்வான். 

பிறர்  கஷ்டப்பட்டு செய்ததை தான் செய்ததாகக் காட்டி பெருமை  அடைந்து வருகிறான். அவனது எழுது கோல் ஆண்மையற்றது. அதனால் அடுத்தவர்களின் கோல்கள் மூலம் உருவாகிய கருவை தனது கரு என்று காட்டி வருகிறான்

அனிடம் உள்ள கோல் மாடு மேய்க்க மட்டுமே லாயக்கானது. எழுத பயன்படும் கோல் அவனிடம் இல்லை. அதற்கான மூளையும் அவனுக்கு இல்லை. அதனால் தான் யாரோ எழுதிக் கொடுப்பதை தான் எழுதியது போல் போட்டு பிழைப்பு நடத்தி வருகிறான். அவனது பிழைப்பில் மண் அள்ளி போட நாம் விருப்பவில்லை. எப்படியோ பிழைத்து விட்டு போகட்டும். 

ஆனால் ஆடியோக்கள் சம்பந்தமாக மேலப்பாளையம் சைன் போட்டுள்ளது அவன் எழுதியதோ அல்லது எதுகை மோனை கிறுக்கன் எழுதி கொடுத்ததை போட்டுள்ளானோ? எதுவாக இருந்தாலும் அது லுஹாவை தலைமையாகக்  கொண்டுள்ள டிரைனேஜ் (TNDJ)களின் கருத்துதான்.  

TNTJ என போட பயந்து TNDJ போட்டுள்ளதாக சொல்லி அவர்கள் பின்வாங்கி விடக் கூடாது. ஆகவே TNTJ என்றே குறிப்பிடுகிறேன். மேலப்பாளையம் சைன் பதிவில் சுட்டிக் காட்டி உள்ள ஆடியோக்கள் அனைத்துக்கும் TNTJ மாநில தலைமை பொறுப்பு ஏற்றுக் கொள்கின்றது. 

இப்படி TNTJ மாநில தலைமை லட்டர் பேடில் எழுதி பீ.ஜே.யை  நீக்கியதில் கையெழுத்து போட்ட 21 மடையஞ்சசாம்ராணிகளும் கையெழுத்திட்டு TNTJ தலைமை சீலுடன் வெளியிடட்டும். இது சவால்.

இரு சகோதரர்கள் அனுப்பிய கேள்விக்கு இதுவே பதில். TNTJ அடி மட்டத் தொண்டனிலிருந்து தலைமை வரை எவனுக்காவது மானம் ரோஷம் சூடு சுரணை இருந்தால் நமது சவாலை ஏற்கட்டும்.

TNTJ மாநில தலைமை லட்டர் பேடில் ஆடியோக்கள் அனைத்துக்கும் TNTJ மாநில தலைமை பொறுப்பு ஏற்றுக் கொள்கின்றது என்று எழுதி மாநில தலைமையில் உள்ளவர்கள் அனைவரும் கையெழுத்திட்டு தலைமை சீலுடன் வெளியிடட்டும். 

கையெழுத்து தலைமை சீல் என குறிப்பிடுவதன் காரணம் பாபரி மஸ்ஜித் விஷயத்தில் கோழைக் கூட்டத்தின் தலைவன் பெயரில் அறிக்கை வந்தது. அதில் கையெழுத்தும் தலைமை சீலும் இல்லை. வயதான பொது மக்கள் கேள்விக்கு ஒரு விதமாகவும் சூடான ரத்தமுடைய வாலிபர்கள்கேள்விக்கு ஒரு விதமாகவும் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் ஒரு விதமாகவும் சொல்லி ஏமாற்றி உள்ளான்.

ஆகவே தான் ஆடியோக்கள் அனைத்துக்கும் TNTJ மாநில தலைமை பொறுப்பு ஏற்றுக் கொள்கின்றது என்று எழுதி மாநில தலைமையில் உள்ளவர்கள் அனைவரும் கையெழுத்திட்டு தலைமை சீலுடன் வெளியிடட்டும் என்கிறோம். 








Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.