பீஜேவின்பகிரங்க சவால், ராம்லல்லா என்றால் என்ன? ராமரே கோட்டுக்கு வந்த லீலை


09-11-2019 அன்று மாலை மதாம் வருவதாக சொல்லி விட்டு காலையிலேயே செய்த்திலிருந்த என்னை வந்து சந்தித்த 17 ஆண்டுகளுக்கு முந்தைய அதிரை நண்பர்களே! பீ.ஜே. யை எதிர்க்க வேண்டும் என்பதற்காக தவ்ஹீது கொள்கைக்கே எதிரானவர்களுடன் கூட்டாளியாகி விட்டதாக எண்ணி விட்டோம் என்று கூறினீர்கள். இப்பொழுதாவது என்னை புரிந்து கொள்ளுங்கள்.
https://mdfazlulilahi.blogspot.com/2019/11/blog-post_11.html






முஸ்லிம்களுக்கு எதிரான அநீதியான தீர்ப்பைத் தான் உச்ச நீதிமன்றம் பாபர் மசூதி விவகாரத்தில் வழங்கி உள்ளது.

இந்த தீர்ப்பு சட்ட விரோதமானது!

தீர்ப்பை விமர்சிப்பதற்காக என் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வேண்டுமானாலும் பதிந்து கொள்ளுங்கள்.

நீதிமன்றத்தில் நீதிபதிகளின் சட்ட மீறல்களை தோலுரித்து காட்டுகிறேன்!

பீஜேயின் இந்த பகிரங்க அறிவிப்பு வரவேற்கத்தக்கது

அல்ஹம்துலில்லாஹ்!

தீர்ப்பை விமர்சிப்பதற்கு அஞ்சி தலைவர் செயலாளரை ஏவி விட்டு ஒதுங்கி வாழும் காலத்தில் துணிந்து உண்மையை போட்டுடைத்த.., பீஜே.

பீஜேவின்பகிரங்க சவால், ராம்லல்லா என்றால் என்ன? ராமரே கோட்டுக்கு வந்த லீலை, காங்கிரஸ் ஆட்சி கால துாரோக தீர்ப்புகள்  இணைப்பில் உள்ள வீடியோவில் காண்க 


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.