சிமிட்டி சுலைகாம்மா மரணம்


JAQHன் மேலப்பாளையம் நகர ஆரம்ப எதிர்ப்புகள் நிறைந்த கால செயலாளரும் எனது சாச்சாவும் நண்பருமான  தண்டன் ஷேக் மன்சூர் அவர்களின் துணைவியார் சிமிட்டி சுலைகா இன்று (03-10-2019) மதியம் ஒரு மணி அளவில் இறந்து விட்டார்கள். அல்லாஹ் அவரது பாவங்களை மன்னிப்பானாக ஆமீன்
https://mdfazlulilahi.blogspot.com/2019/10/blog-post_3.html

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.