TNTJ திருடிய கொடியை வடிவமைத்தவர்களில் பெரும்பாலானவர்கள் மேலப்பாளையத்தவர்களே!

பகிரங்மான ஆதாரத்துடன் கூடிய கொடிக் கொள்ளையை ஒப்புக் கொள்ளாமல் ததஜவினர் மறுக்கிறார்கள். இந்த மறுப்பும் பி.ஜே.யின் விபச்சாரங்கள், குபுரா முதல் ஜெரீனாக்கள் வரை அந்நிய பெண்களுடன் பி.ஜே. பேசிய செக்ஸ் பேச்சுக்கள், விபச்சார வியாபாரி அப்போலோ ஹனீபா உடனான பி.ஜே.யின்  பேச்சு யாவும் உண்மை என்பதற்கு ஆதாரமாக உள்ளன.

ததஜ கொடி  களவாடப்பட்ட கொடி என்பதற்குரிய ஆதாரங்களை முன்பு வெளியிட்டிருந்தோம். அதில் பூர்த்தி செய்யப்படாத பில் புக்கும் ஆதாரமாக இடம் பெற்றிருந்தது.  அதைக் காரணமாகக் காட்டி. இது தயாரிக்கப்பட்டது, போலியானது,  செட்டப்  என்று கூறி உள்ளார்கள். ஆகவே மேலும் ஆதாரங்களையும் விளக்கங்களையும் தர கடமைப்பட்டுள்ளோம்.


ததஜ களவாண்ட கொடிக்கு தடை கோரி 2005ல் IJP யைச் சார்ந்தவர்கள்  கோர்ட்டுக்கு செல்ல இருந்ததை அறிந்தோம்.  உடனே அவர்களை தொடர்பு கொண்டு தடுத்து நிறுத்தினோம்.   குறிப்பாக மவுலவி M.A.S. செய்யது அஹ்மது ஸலபி போன்றவர்களிடம் பேசினோம்.

நேற்று தான் கொடி துாக்கும் கழகமல்ல கொள்கை காக்கும் காப்பகம் என்று எழுதினார்கள்.  அவர்கள் எழுதிய பேனா மை காய்வதற்குள் அந்தக் கொள்கையை காற்றில் பறக்க விட்டு விட்டார்கள். மானங்கெட்டுப் போய்  கொடி துாக்க வந்து விட்டார்கள். இவர்கள் சந்தர்ப்பவாதிகள், கொள்கையற்றவர்கள், மகாப் பொய்யர்கள் என்பதற்கு இந்தக் கொடி ஆதாரமாக உள்ளது. அவர்கள் கூற்றுக்கு அவர்களே முரண்பட்டு நிற்கிறார்கள்.


கொடி துாக்கும் கழகமல்ல கொள்கை காக்கும் காப்பகம் என்று ஜும்ஆ மேடைகளில் கர்ஜித்த மானங்கெட்ட ததஜ ம்ஸ் (MS) மவுலவிகளும் IJPயின் கொடியை துாக்கி பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள்இந்தக் கொடிதான் அவர்கள் வாழும் காலமெல்லாம் அவர்களை பொய்யர்கள் பொய்யர்கள் என்று பறை சாற்றி பறக்கப் போகிறது.

ஆகவே கோர்ட்டுக்குப் போய் தடை செய்து விடாதீர்கள் என்றோம். நமது வேண்டுகோளை ஏற்ற அந்த சகோதரர்கள் தந்த ஆதராங்களில் தான் பூர்த்தி செய்யப்படாத அந்த பில் புக்கும் இருந்தது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். கீழே உள்ள பில் புக் இன்னொரு சகோதரர் மூலம் கிடைத்தது.




IJP பில் புக்கு 41/30, நேவல் ஆஸ்பத்திரி ரோடு,பெரிய மேடு, சென்னை 3. என்ற முகவரி உள்ளது. அந்த முகவரி மேலப்பாளையத்தைச் சார்ந்த மசூது என்ற சகோதரருக்கு உரியது. இந்த இடத்திற்கு மேலப்பாளையத்தைச் சார்ந்த அனைத்து அமைப்பு சகோதரர்களும் வந்து போய்  இருந்திருக்கிறார்கள்.


 TNTJ திருடிய கொடியை உண்மையில் வடிவமைத்தவர்கள் யார்? யார்?

1.அக்ரம் கான் 2.பல்லாவரம் சபியுல்லாஹ்கான் (ம.ஜ.க.) 3. தேனி சார்ந்த  ஷம்சுல் ஹுதா, 4.பரீது காஜா, மேலப்பாளையத்தைச் சார்ந்தவர்களான 5. மஸ்ஊத், 6. ஷம்சுதீன் (அல் கபீர் ஷம்சு), 7. அப்துல் உசேன், 8.இஸ்மத் கான்.  இவர்கள்தான் அந்தக் கொடியை வடிவமைத்தவர்கள். TNTJ திருடிய கொடியை வடிவமைத்தவர்களில் பெரும்பாலானவர்கள் மேலப்பாளையத்தவர்களே!

நாம உருவாக்கிய கொடி உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. நாம் வடிவமைத்த கொடியை உலகம் முழுவதும் இவர்கள் துாக்கிக் கொண்டு அலைகிறார்கள்.  இப்படி ஒரு காலத்தில் அவர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கலாம். பி.ஜே.யின் கஷ்டப்படுத்திட்டேனா? என்ற ஸ்பீடு ஆடியோ வெளியான பின் இவர்கள் மனம் எப்படி இருக்கும்? 


இப்றாஹீம் பாய் மக்துாம் பாய், பி.ஜே.க்கு நெருக்கமான ஏர் கூல் அப்துல் வஹாப், முடவன் இஸ்மாயில் போன்றவர்கள் IJPன் அந்தக்  கொடியை கரங்களில்  ஏந்தியவர்கள்.

 

திடியூரைச் சார்ந்த  சகோதரர் ஜாக் அப்துல்லாஹ் (அன்றைய IJP)   திருமணத்தை ஒட்டி நாகர்கோயில் ஏரியா முழுவதும் ஐ.ஜே.பி. கொடிகள் கட்டப்பட்டிருந்தன. அப்துல்லாஹ் அவர்களின் திருமணம் 2002ல் நாராயண குரு திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. அமைச்சர்கள் அன்வர் ராஜா,  நயினார் நாகேந்திரன், தளவாய் சுந்தரம், பச்சைமால்,  ராஜேந்திர பாலாஜி, மஹ்பூப் ஜான் போன்றவர்கள் கலந்து கொண்டார்கள்

IJP சார்பில் சென்னையில் நடந்த சிறைவாசிகள் விடுதலை மாநாட்டில் மவுலவி முஹம்மது மைதீன் உலவி, சீனி நைனா முஹம்மது போன்றவர்கள் கலந்து உரையாற்றி இருக்கிறார்கள்.


TNTJ திருடிய கொடி IJP கொடி என்பதற்கு ஆதாரங்களும் வெளியிட்டுள்ளோம். கேட்டு தெரிவதற்கு வரலாற்றுடன் பெயர்களையும் வெளியிட்டுள்ளோம்.





பட்டொளி வீசிப் பறந்த ஆதாரத்துடன் கூடியது கொடி கொள்ளை. பல ஆதாரங்களுடன் கூடிய அந்த  உண்மையை ஒப்புக் கொள்ளாதவர்கள்,  செக்ஸ் ஆடியோ ஆதாரத்துடன் உள்ள விபச்சாரத்தை எப்படி ஒப்புக் கொள்வார்கள்?

IJP கொடியை அபகரித்து விட்டு, ததஜ உறுப்பினர்கள் வடிவமைத்து தந்ததன் அடிப்படையில். ததஜ தலைமை ஆய்வு செய்து தேர்ந்தெடுத்த கொடி, ததஜ தலைமை முடிவு செய்த  கொடி என்று பொய் சொல்லி மக்களை ஏமாற்றினார்கள்.

ததஜவின் தலைமையில்   உள்ளவர்கள் கூறும் அனைத்தும் பொய் என்பதற்கு கொடியும் அது சம்பந்தமாக உணர்வில் அவர்கள் வெளியிட்டிருந்த விளக்கமும் மிகப் பெரிய ஆதாரமாகும். 

சாதாரணமான இந்தக் கொடிப் பிரச்சனையில் ஆய்வு செய்ததாக  பொய் சொல்லி ஏமாற்றிய மாதிரிதான் பி.ஜே.யின் விபச்சாரம் மற்றும் செக்ஸ் ஆடியோ  விஷயத்திலும் ததஜ தலைமையினர் பொய் சொல்லி 13 பிட்டு போட்டு மக்களை  ஏமாற்றி உள்ளார்கள். 

J.A.Q.H. உடைய பள்ளிவாசல்களை திருடி ததஜவின் மர்க்கஸ்களாக ஆக்கினார்கள். I.A.C.யின் அல்முபீனை திருடி ஏகத்தும் என்று ஆக்கினார்கள்.  த.மு.மு.க. உடைய ஒற்றுமை இதழை அபகரித்து ஓய்த்தார்கள். உணர்வு இதழையும் களவாடினார்கள். த.மு.மு.க.வின் முஸ்லிம் டிரஸ்டு, முஸ்லிம் மீடியா  டிரஸ்டுகளையும் திருடினார்கள்.

ததஜ என்பது ஒரு களவாணிக் கூட்டம் என்ற உண்மையாளர்களின் கூற்றுக்கு இவை யாவும் சான்றுகளாக உள்ளன. பி.ஜே.யின் விபச்சாரம், செக்ஸ் ஆடியோ, விபச்சார வியாபாரி அப்போலோ ஹனீபா ஒரு கை போட்டு செய்த பஞ்சாயத்து. 

இப்படியான  உண்மையாளர்களின் அந்தக் கூற்றுகளுக்கும்  சான்று பகன்று திருடர்களின் அமைப்பு, விபச்சாரகனை தலைவனாக கொண்டுள்ள அமைப்பு என பட்டொளி வீசி பறக்கிறது ததஜவின்( IJP) கொடி.

http://mdfazlulilahi.blogspot.ae/2017/12/tntj.html 










Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.