துபை IAC அமைப்பினரிடம் மாதம்ரூ 1000 அல் ஜன்னத்தில் ரூ 2000 பி.ஜே. சம்பளம் வாங்கினாரா?

பீ. ஜைனுல் ஆபிதீன் என்பவர்  பொய்யர் என்பதற்கு அவர் தன்னை அழைக்க வைத்துள்ள பீ.ஜே. P.J. என்ற இன்ஷியலே முதல் ஆதாரம் ஆகும். அரபியில் உள்ள ز )ஸே( உச்சரிப்புக்கு நிகரான ஆங்கில எழுத்து Z. எனவே Zainulabideen என்றுதான் உங்கள் பெயரை ஆங்கிலத்தில் போடுகிறீர்கள். ஆகவே  Z. என்றுதான் போட வேண்டும்.

 ز )ஸே( ன் உச்சரிப்புக்கு நிகரான தமிழ் எழுத்து இல்லை. அதனால் ஜே. என்கிறீர்கள். தமிழில் ஜைனுல் ஆபிதீன் ஆபிதீன் என்று போடும்பொழுது ஜை. என்றுதானே போட வேண்டும். அதன் என்ன ஜே?

உங்கள் தகப்பனார் பெயர் பீர் முஹம்மது எனும்பொழுது பீ (யன்னா) என்பதுதானே சரி. பி.(னா) என ஏன் தப்பாக போடுகிறீர்கள். உங்கள் தந்தை பீர்  என்பதற்குரிய இன்ஷியலே மாறுகிறதே? என்று கேட்டதற்கு அவர் சொல்லி உள்ள பதில். பீ.ஜை, P.Z. என்பது சரியாக இருந்தாலும் அது அழைப்பதற்கு அழகாக இல்லை.

P.J. பி.ஜே. என்று சொல்வது தப்பாக இருந்தாலும். அதில் ஈா்ப்பும் கவர்ச்சியும் அழைப்பதற்கு அழகாகவும் இருக்கிறது என்று கூறி உள்ளார். ஆக ஈா்ப்புக்காவும் கவர்ச்சிக்காகவும் அழகுக்காகவும் உண்மைக்கு மாற்றமாக பொய்யை சொல்லக் கூடிய பொய்யர்தான் பி.ஜே. பீ.ஜை, P.Z. என்பதற்கு மாற்றமாக தன்னை அழைக்க வைத்துள்ள பீ.ஜே. P.J. என்ற இன்ஷியலே இதற்கு மிகப் பெரிய ஆதாரம் ஆகும்.

தந்தை பெயரில் வரக் கூடிய பீ இனிஷியல் மாறினாலும் பி என்ற பொய்யை பயன்படுத்தக் கூடிய அரசியல் புரோக்கர் பி.ஜே. அது மாதிரி தான் பி.ஜே. செய்த விபச்சாரங்கள், விபச்சாரியிடம் பேசிய ஆடியோ, விபச்சார புரோக்கர் அப்போலோ ஹனீபாவி்டம் பேசிய ஆடியோ ஆகிய உண்மைகளை ஒப்புக் கொண்டால் அழகு இல்லை. ஆகவே அழகுக்காக அவற்றை பொய் என்று மறுத்து வருகிறார்.

அரசியல் புரோக்கர் பி.ஜே. செய்த விபச்சாரங்கள், விபச்சாரியிடம் பேசிய ஆடியோ, விபச்சார புரோக்கர் அப்போலோ ஹனீபாவி்டம் பேசிய ஆடியோ ஆகிய உண்மைகளை ம... மாநில செயலாளர் புளியங்குடி செய்யது அலி அவர்கள் மூலம் அல்லாஹ் வெளிப்படுத்தி விட்டான்.

1980களிலிருந்து சம்பளம் வாங்கவில்லை என்று பி.ஜே. சொன்னது பொய் என்பதற்குரிய முதல் ஆதாரமான அந்நஜாத்தில் சம்பளம் பற்றிய ஆதாரத்தை முன்பு வெளியிட்டிருந்தோம்.

அல் ஜன்னத் ஆசிரியர் பொறுப்புக்கு 2000 ரூபாச் சம்பளத்துடன் ஆரம்பித்த உங்கள் சமூக வாழ்வில் இப்போதைய உங்கள் பொருளாதார நிலை என்ன? அன்பளிப்புக்களைப் பெறாத உங்கள் சொத்து வளர்ச்சியின் அடிப்படை என்ன என்பதை விளக்குவீர்களா? என்று ஒரு சகோ கேட்டுள்ளார். 

அதற்கு ஆமாம் சம்பளம் வாங்கினேன் என்ற உண்மையை மட்டும் சொன்னால் கவர்ச்சியாக இருக்காது. அவரது இமேஜ் பாதிக்கப்படும். 1980களிலிருந்து  கூலி  வாங்கவில்லை என்ற ரகசிய கூலியின் அந்தரங்கங்கள், பொய்கள் வெளிப்பட்டு விடும். அதனால் பொய்களை கலந்த வழக்கமான வார்த்தை ஜால பதில் அளித்துள்ளார். 

என்ன சால்ஜாப்பு கூறினாலும் 1980களிலிருந்து கூலி வாங்கி வந்த கூட்டம்தான் இந்தக் கூட்டம் என்பதை அல்லாஹ் அவரது ஆன் லைன் மூலம் ஆதாரங்களை வெளியிட வைத்துள்ளான். 



துவக்க காலத்தில் எனக்கு வேறு வழி தெரியாத நிலையில் நஜாத் பத்திரிகையில் ஐஏசி அமைப்பின் மூலம் மாத ஊதியம் (சுமார் ஒருடம் இருக்கலாம்)வாங்கினேன். ….



அடுத்து அல்ஜன்னத் பத்திரிகையை நான் தான் நடத்தினேன்,….

… அது வரை எனது அல்ஜன்னத் அச்சகத்தில் அச்சிட்டு நான் தான் நடத்தி வந்தேன்.

இதன் பிறகுதான் அல்ஜன்னத் பத்திரிகை சென்னைக்கு மாறியது. அப்போது தான் 2000ரூபாய் சம்பளம் வாங்கினேன் ...

இப்படி எல்லாம் வார்த்தை ஜாலங்கள். அல்ஜன்னத் பத்திரிகையை நான் தான் நடத்தினேன்,….அது வரை எனது அல்ஜன்னத் அச்சகத்தில் அச்சிட்டு நான் தான் நடத்தி வந்தேன் என்பதை படிக்கும் புதியவர்கள் என்ன நினைப்பார்கள். 

அல்ஜன்னத்தை பி.ஜே.தான் ஆரம்பித்து நடத்தி இருக்கிறார். அவர்தான் ஜாக்குக்கு கொடுத்து இருக்கிறார் என்று எண்ணுவார்கள். பி.ஜே.யின் வார்த்தை ஜாலங்கள் அப்படித்தான் எண்ண வைக்கும். உண்மை என்ன? இன்ஷாஅல்லாஹ். 

கூலிக்கு மாரடிக்க வந்து கூலி வாங்கி விட்டு இல்லை என்று மறுக்கும் கூட்டத்தின் முகத்திரை தொடர்ந்து  கிழிக்கப்படும். அதுவும் ஆன் லைன் பி.ஜே.யில் உள்ள ஆதாரங்களுடன்.

விபச்சாரகனையும் விபச்சாரகனை ஆதரித்து நிற்கும் மானங்கெட்ட ஒவ்வொரு அமைப்பினர் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக!



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.