அவன் நாசமாகப் போய் விட வேண்டும் எல்லாரும் துஆச் செய்யுங்கள் மு.த.த.ஜ சாபம்.

எல்லாரும் வந்து அந்த துரோகிக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.  அந்தக் கடவுள் அவனுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும். எல்லாரும் துஆச் செய்யுங்கள். நாசமாகப் போய் விட வேண்டும். முத்துப் பேட்டை ததஜ வினர் சாபம்





முத்துப் பேட்டை ததஜவின் அந்த வேண்டுகோளை ஏற்று வயிற்றெரிச்சலில் சாபம் இட்டு துஆச் செய்ய உள்ள சகோதரர்களே!  உங்களுக்கு இதைவிட கூடுதலாக வயிற்று எரிச்சலை ஏற்படுத்திய இன்னுமுள்ளவற்றுக்கும்  சாபம் இட்டு துஆச் செய்யுங்கள்.

20.08.2017 அன்று கோவை பாஸித் வெளியிட்ட ஆடியோவில் செக்ஸாக பேசியுள்ள குரல்களுக்கு உரிய ஆண் பெண்  இருவர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக. 

20.09.2017 அன்று இலங்கை அமீர் ஷாஹித் வெளியிட்டுள்ள ஆடியோவில் ஜெரீனாவுக்கு செட்டில்மெண்டில் செய்துள்ளது பற்றி பேசியுள்ள குரல்களுக்கு உரிய அந்த இரண்டு ஆண்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக. 

செக்ஸ் ஆடியோ குரலுக்குரியவர்களையும் செட்டில்மெண்ட் ஆடியோவில் உள்ள குரலுக்குரியவர்களையும் கண்டிக்காமல், தண்டிக்காமல் சார்ந்து நின்று அதனைப் பொய்ப்படுத்தும் ஒவ்வொரு பொய்யர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக என்று துஆச் செய்யுங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
வீடியோவில் மு.த.த.ஜ வைத்துள்ள வேண்டுகோள்.

எல்லாரும் வந்து அந்த துரோகிக்காக பிரார்த்தனை செய்யுங்கள். ஏனெ்றால், 
அல்லாஹ்வை வணங்கக் கூடிய ஒரு இடம் எல்லாருக்கும் உள்ளதுதான். நாளைக்கு இந்த (போலீஸ்) ஸார் நினைச்ச கூட உள்ள வந்து கடவுளை பிரார்த்திகணும் என்றால் பிரார்த்திக்கலாம். 

அந்த மாதிரி ஒரு இடத்தை வந்து அடைத்திருக்கிறான். அல்லாஹ் பார்த்திருக்கிறான். கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கிறான். 

அந்தக் கடவுள் அவனுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் எல்லாரும் துஆச் செய்யுங்கள். நாசமாகப் போய் விட வேண்டும். நாசமாகப் போய் தான் இருக்கான். பொண்டாட்டி இல்லை பிள்ளை இல்லை குடும்பம் இல்லை. குடும்பம் குட்டிகளையெல்லாம் வயிற்றெரிச்சலில் சொல்கிறோம் என்று முத்துப் பேட்டை ததஜவினர் சாபம் கேட்க வேண்டுகோள் வைத்துள்ளனர். 
  

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.