காயல்பட்டிணம் தப்லீக் ஸாதி பற்றி சத்தியம் TV சொன்னது சத்தியமான செய்தியா?

அரசு G.O.ல்  உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? உடனே பிரைவேட்  ஆஸ்பத்திரிகளில் காட்டிக் கொள்ளலாம். 

துாத்துக்குடி GHல் ஸ்பெஷாலிட்டிஸ் கிடையாது.  காயல்பட்டிணம்  துாத்துக்குடி மாவட்டம் என்பதால்  காயல்பட்டிண தப்லீக்  ஸாதிகளை துாத்துக்குடி GHக்கு கொண்டு போய் விட்டார்கள். 03-04-2020 அன்று முதல்வர் எடப்பாடி துாத்துக்குடி GHல் ஸ்பெஷாலிட்டிஸ் இல்லை என்பதால் திருநெல்வேலிக்கு கொண்டு போக வேண்டும் என்று ஒரு  G.O.  போட்டிருந்தார். காயல்பட்டிண (தப்லீக்)  ஸாதிகள் அந்த G.O. வை    காட்டி  எங்களை இங்கே ஏன் வைத்திருக்கிறீர்கள்  திருநெல்வேலிக்கு கொண்டு போங்கள் என்று கூறி இருக்கிறார்கள்.

https://mdfazlulilahi.blogspot.com/2020/04/tv.html







உடனே ஒரு  G.O.  வருகிறது  துாத்துக்குடி GHல் ஸ்பெஷாலிட்டிஸை கூட்டி விடுவோம். எல்லாரும் துாத்துக்குடி GHலேயே இருங்கள்  என்று.  உடனே காயல்பட்டிண மக்கள். துாத்துக்குடியில் 450 கிராமங்கள் இருக்கின்றன. 10க்கும் மேற்பட்ட தாலுக்காக்கள் இருக்கின்றன.  இவ்வளவு பெரிய மாவட்டத்துக்கு ஒரே ஒரு GH  எப்படி போதுமானதாக இருக்கும் என்று ஆங்காங்கே  தகவல் அனுப்பினார்கள்.

உடனே பிரைவேட்  ஆஸ்பத்திரிகளில் காட்டிக் கொள்ளலாம் என மாநில அளவில் ஒரு  G.O.  வந்தது.  துாத்துக்குடிக்கு AVM  சேக் அன் ஹார்ட் ஆகிய இரண்டு  ஆஸ்பத்திரிகள் என அறிவித்தது அரசு.









திரும்பவும்  காயல்பட்டிண மக்கள் இந்த இரண்டு ஆஸ்பத்திரியும் துாத்துக்குடி சிட்டிக்குள் இருக்கின்றன.  காயல்பட்டிணம், உடன்குடி போன்ற ஊர்களில் இருந்து  துாத்துக்குடி போக ஒண்ணேகால் மணி நேரம் ஆகும். ஆகவே அருகில் கூட இரண்டு வேண்டும் என்றார்கள். இப்படி கோரிக்கைகள் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து வந்த காயல்பட்டிணத்துக் காரரை கொரோனா டெஸ்ட் பண்ண வேண்டும் என்று இரவில் அதிகாரிகள் வந்துள்ளார்கள். அவர் கண்டிப்பாக டெஸ்ட் பண்ணுவேன் சார். ஆனால் உங்கள் G.O.ல் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் பிரைவேட் ஆஸ்பத்திரியில் செக் பண்ணி கொள்கிறேன் என்று கூறி திருப்பி இருக்கிறார்.

மறுநாள் போலீஸ் படை புடை சூழ வந்து இருக்கிறார்கள். டெஸ்ட் கண்டிப்பாக பண்ணுகிறேன். நீங்களே உடன் வாருங்கள். ஆனால் அரசாங்க ஆஸ்பத்திரியில் பண்ண மாட்டேன். பிரைவேட் ஆஸ்பத்திரியில்  தான் பண்ணுவேன் என்று உறுதியாகக்  கூறி  பிடிவாதமாக  பேசி இருக்கிறார்.  உடனே திரும்ப போய் விட்டார்கள்.

இன்றைய சூடான செய்தி என்னவென்றால்.  இன்றைய  சத்தியம் TV  சொன்ன செய்தி. கனி என்ற காயல்பட்டிணம் கொரோனா பேஷண்ட்  AVM என்ற பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போனார். அதனால் அங்கு உள்ள நர்ஸ்கள் உட்பட பல ஊழியர்களுக்கு  கொரோனா  தொற்றி விட்டது.  அதனால்  AVM என்ற பிரைவேட் ஆஸ்பத்திரியை அரசு இழுத்து மூடி விட்டது என்று.

AVM என்ற பிரைவேட் ஆஸ்பத்திரியை அரசு எதனால் இழுத்து மூடியது என்று தெரியவில்லை. துாத்துக்குடி G.O.ல் இருந்த காயல்பட்டிணத்து  (தப்லீக்)  ஸாதிகள் 4 பேரில் ஒருவர் பெயர் கனி. அவருக்கு கொரோனா  என்று 01-04-2020 அன்றே துாத்துக்குடி G.O.ல் கொண்டு போய் வைத்து  விட்டார்கள்.   அவர்  AVM  போகவே இல்லை. துாத்துக்குடி G.O.ல் தான் இருக்கிறார்.

கனியே  SP ஆபீஸுக்கு போன் பண்ணி பேசி இருக்கிறார். நாங்கள் கண்டித்துக் கொள்கிறோம் என்று SP ஆபீஸில் இருந்து பதில்  கூறி இருக்கிறார்கள்.  ஆன்லைனில் கம்ளைண்ட் போட்டுள்ளார்கள்.  சத்தியம் TV  எடிட்டருக்கு காயல்பட்டிணம் சகோதரர்கள் போன் போட்டால்  சுவிட்ச் ஆப்

Hameed kani
25A /1 ramasamypuram
2nd Street
Thoothukudi -3

Mr. Hameed kani is staying at Tuticorin GH in Quarantine ward since from1st April.

Wrong news reported by Mr. Raja Salomon (Sathiyam TV, Thoothukudi)












Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு