மறக்கப்பட்ட மந்திரி மஜீத் ஹைகிரவுண்ட் ஹாஸ்பிடலும்

பரந்து விரிந்திருந்த நெல்லை மாவட்டத்தில் மந்திரி என்று சொன்னால் நெல்லை மாவட்டத்தவருக்கும்  முஸ்லிம்களுக்கும் நினைவு வந்தவர்  கடையநல்லுார் மஜீதுதான். அப்துல் ஜலீல் மதனியின் மாமனாரான  மந்திரி மஜீது செய்த சேவைகளை காமராஜ் பெயரால் திசை திரப்புபவர்களும் முஸ்லிம்கள்தான்.


[04/04, 11:53 am] +91 72002 97799: *காமாராஜரின் நெருங்கிய நண்பர் திருநெல்வேலி பெட்டைக்குளத்தைச் சார்ந்த காதிர். அவரிடம்* *காமராஜர் திருநெல்வேலியில் மருத்துவமனை* *கட்டுவதற்காக இடம் கேட்க - தன்னுடைய சொந்த நிலத்தை* *பணம் வாங்காமல் தானமாக கொடுத்தார் பெட்டைக்குளம் காதிர் சாகிப் அவர்கள்.*


 *அவர் கொடுத்த இடத்தில் தான் திருநெல்வேலி மருத்துவமனை இன்று இயங்கிக் கொண்டிருக்கின்றது.* 

 *இந்த நேரத்தில் இதனையெல்லாம் ஞாபகப்படுத்தவேண்டும் என்கிற அவசியம் இருப்பதால்* *ஞாபகப்படுத்துகிறேன்.


.
[04/04, 12:14 pm] +91 90800 01033: சுமார் 352 (தோராயமாக) ஹைகிவுண்ட் ஆஸ்பத்திரி எதிரில் உள்ள காந்திமதி அம்பாள் ஸ்கூல் மருத்துவ கல்லூரி மாணவர்கள் விடுதி தற்போது இயங்கிவரும் multi speciality hospital அனைத்து இடங்களும் பெட்டைக்குளம் காதர் முஹைதீன் சாகிப் அவர்களால் வழங்கப்பட்டது.
[04/04, 12:30 pm] +91 90800 01033: கல்வெட்டுகள் பார்த்து அதை போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட வேண்டும்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு