மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டரின் தாயார் கொரானாவால் உயிரிழந்துள்ளார். இதையடுத்து 250 பட்டர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.





[28/04, 2:06 am] +91 84389 01094: மதுரை மாநகர் முழுவதும் சீல் வைத்து முடக்கப்பட்டுள்ளது அது ஏன்?

மதுரை போலீஸ் ஸ்டேஷன் மூடி இருக்கிறார்கள் அது ஏன்?

நூற்றுக்கணக்கான மக்கள் தங்களுக்கு கொரொனா டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று திரண்டுக் கொண்டுள்ளார்கள் அது ஏன்?

மீனாட்சி அம்மன் கருவறைக்குள் வரை சென்று துப்புரவு பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்கிறார்கள் அது ஏன்?

இவ்வளவும் வெளிநாடு போய் வந்த தனக்கு கொரொனா இருப்பதை மறைத்த அந்த கோவில் பட்டரால்.அதை பற்றி முதன் முதலில் செய்தி வெளிட்ட நியூஸ் 18  தன் பக்கத்தில் இருந்து அந்த செய்தியை நீக்கி உள்ளது.

ஏன் இதைப்பற்றி யாரும் பேச கூடாது என்று எங்கிருந்து அழுத்தம் வந்தது?

அப்படியே ஒரு மாதம் பின்னோக்கி போய் பாருங்கள் தப்லிக் ஜமாத்தை வைத்து திரும்பின பக்கமெல்லாம் மீடியாக்களும் சமூக வலைதளக்களும் எப்படி ஊளையிட்டார்கள்.

போகும்மிடமெல்லாம் முஸ்லீம்கள் எப்படி அவருவருப்புடன் பார்க்கப்பட்டார்கள்?

இப்போது எங்கே போனது அந்த ஊளைகள்?

இங்கே இஸ்லாமியர்கள் என்ன உங்கள் அரிப்புக்கு நேர்ந்து விட்டவர்களா?

தேவை படும் போது எடுத்து சொறிந்து கொள்ள???

Lakshmi Velpandi
--------------------------------------------------------




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு