Posts

Showing posts from January, 2019

தங்கள் விஷயம் என்று வந்தவுடன் தான் தவ்ஹீது ஆலிம்கள் கண்களுக்கு ஹதீஸ்கள் தெரியுமோ?

கடித எண்  8.  ம . ஜ . க . மாநில இணைப் பொதுச் செயலாள ர் J.S. ரிபாய் அவர்களே! உங்களால் கழிவுகள் கழிசடைகள் என சொல்லப்பட்ட ம . ஜ . க .வின் மாநில முதல் இணைப் பொதுச் செயலாளராக உள்ள மைதீன் உலவி மதுரை அவனியாபுரம் அருப்புக் கோட்டை ரோட்டில்   அல் ஜன்னத் பிரஸ் இருந்தபொழுது பீ . ஜே . யின் விபச்சாரத்தைக் கண்டு கொள்ளாமல் உதவி நின்றவர் என்று ஒன்றுக்கு பல முறை என்னிடம் சொன்னீர்களே   ஏன் சொன்னீர்கள் ? https://mdfazlulilahi.blogspot.com/2019/01/blog-post_30.html நீங்கள் சொன்னதன் அடிப்படையில்தான் 28 நிமிட ஆடியோவை கண்டித்த ம . ஜ . க . மாநில பொருளாளர் ஹாரூணுக்கு பதில் எழுதும்போது மேற்கண்ட உலவி மேட்டரை சுட்டிக் காட்டினேன் . அதில் திருத்தம் வேறு சொன்னீர்களே அப்பொழுது புகாரியில் 2442வது ஹதீஸ் இருந்தது உங்களுக்கும் உங்களது அடி வருடிகளுக்கும் தெரியாதோ? J.S. ரிபாய் ஆலிம்ஸா   அவர்களே! இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் எடிடிங் செய்யும் இடத்தில் அழகான பிராமண பெண் இருந்தாள் . பாக்கர் அவளைப் பார்த்து இஸ்லாம் என்னை தடுக்கா விட்டால் உன்னை நான் கற...

இஸ்லாமிய இளைஞர்களை ஏவி விட்டு காட்டியும் கொடுத்தவர்கள் யார்?

Image
நாம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்றால்  காட்டிக் கொடுக்கலாம் என்ற பத்வா கொடுத்தவர்கள் யார்? பொம்பளை விவகாரத்தால் நஷ்டம் அடைந்த ஜிஹாத் கம்பெனி எது ? இறந்து விட்ட முஸ்தபா ரஷாதியே மணியார்டர் அனுப்பியது போல் பணம் அனுப்பியது யார்? தமிழக அளவில்  இளைஞர்களை வழி கெடுத்து குண்டு வைக்கவும் கொலை செய்யவும் ஏவி விட்ட வர்கள் யார் யார்? அடுத்து உங்கள் பார்வைக்கு முதலில் தர உள்ளது நாம் எழுதியது அல்ல . ஜிஹாத் கமிட்டி முஹம்மது காமில் அவர்களால் 26.01.2019 அன்று பேஸ்புக்கில் வெளியிடப்பட்டது. ததஜவினரின் கமாண்டுகள் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த ஜிஹாது வரலாற்றுச் செய்திகளைத் தான் பார்க்கப் போகிறீர்கள் . https://mdfazlulilahi.blogspot.com/2019/01/blog-post_29.html 1993 ல் RSS அலுவலக குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின் , வெளி நாடு சென்று விட்ட   சகோ. இமாம் அலியை பிஜெ அழைத்து வந்து , காரைக்காலில் தங்கவைத்து , கோவை , மதுரை , மேலப்பாளையம் (நாகூர்) போன்ற பகுதிகளில் இருந்து இஸ்லாமிய இளைஞர்களை அழைத்து வந்து காரைகாலில் தங்க வைத்து , அவர்களை மார்க்க அடிப்படையில் மூளைச் சலவை செய்து , சகோ. இம...

ஓய்ந்தது மாநாட்டுப் பிரச்சாரம் ஓயாது திரு குர்ஆன் திரு நபி வழிப் பிரச்சாரம்

பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவ ம் எது?  அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் செயல் எது?  யார் பெரும் பொய்யன் என்று பதிவு செய்யப்பட்டு விடுவார்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழி வகுக்கும். தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டே இருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் பெரும் பொய்யன் என்று பதிவு செய்யப்பட்டு விடுவார்.  அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி)  நூல்: புகாரி 6094 நாங்கள் அறிந்ததை வைத்தே சாட்சி சொல்கிறோம் ”  (12:81)   என்று திருக்குர்ஆனில் சொல்லப்பட்டிருப்பது போல சாட்சி சொல்ல வேண்டும்.  கேட்பவர்கள் எப்படி சொல்லச் சொல்கிறார்களோ அப்படி பொய் சாட்சி சொல்லி சத்தியம் செய்தவன்கள் பற்றி அல் குர்ஆன் என்ன சொல்கிறது? அதிகம் சத்தியம் செய்யும் இழிந்தவன் எவனுக்கும் நீர் கட்டுப்படாதீர்! அவன் குறை கூறுபவன் ; கோள் சொல்லித் திரிபவன். (அல்குர்ஆன்  68:10,11)  மேலும் இப்படிப் பொய்ச் சத்தியம் செய்வது யாருடைய குணம் என்றால் அல்லாஹ்விற்குப் பிடிக்காத நயவஞ்சகர்களின் குணமாகும். ...

தப்லிக் இஜ்திமா 3 நாள் இஜ்திமாவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் என்ன என்ள?

Image
தவறை தவறு என்று சொல்ல துணிவில்லாதவன் முஸ்லிமா? நாம் கேட்கவில்லை  ஸைபுத்தீன் ரஷாதி கேட்கிறார் நீண்ட நெடுநாள் முஸ்லிம் சிறைவாசிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வைக்க மாட்டீர்கள். இதை 1994 டிசம்பர் 6ல் பார்த்து விட் டோம். பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட சூடு இருந்த அப்பொழுது அது பற்றியும் தடா பற்றியும் பேச மறுத்தவர்கள் மார்க்க விஷயத்திலாவது சரியான தீர்மானங்கள் கொண்டு வாருங்கள்.  1) இனிமேல் ,  பெரியார் கதைகள் , குரான் சுன்னாவுக்கு மாற்றமான செய்திகளை நம்ப-பின்பற்ற மாட்டோம் 2) கட்டுக்கதைகளை சுமந்துள்ள அந்த அமல்களின் சிறப்புகளை தூர வைத்து விட்டு அல்குரானையும் சுன்னாவையும் முன்னிலைப்படுத்துவோம்   3) பஜ்ருக்கு பின்னர் ஆதாரமே இல்லாத கதைகளை பேசாமல் இனிமேல் குரான் சுன்னாவை வாசிப்போம்   4) குடும்பத்திற்கு உழைத்து கொடுக்காமல் ஜமாத் வருபவரை ஏற்க மாட்டோம் 5) முஸ்லிம் அல்லாதவரிடத்திலும் தாஃவா செய்வோம்   6) இஸ்லாம் என்பது வெறுமனே ஆன்மீகம் மட்டுமல்ல அது அரசியலும் சார்ந்தது 7) தர்கா வைத்து பிழைப்பு நடத்தும் பள்ளிகளுக்கு இனிமே...