PJமீது TNTJ வழக்கு தொடுக்க வேண்டும் என சொல்வது கேனத்தனமான வாதமா?


இதை படித்ததும் யாருக்கு குத்தும் குடையும் கோபம் வரும்? இதுதான் தூக்கி எரிந்தோமே என்று சொல்பவர்கள் செய்யும் செயலா?
விருப்பத்தோடு ஆணும் பெண்ணும் கள்ள உறவு வைத்தால் தவறில்லை என்பது நீதி மன்றமே அறிவித்திருக்கும்போது TNTJ வழக்கு தொடுக்க வேண்டும் என சொல்வது கேனத்தனமான வாதம் என்கிறார். பொய் சொன்ன நாவில் நாம் எல்லாம் பார்க்கும் வரை புழு புழு வாக அரித்து இவனை மரணிக்கச் செய் என்று துஆக் கேட்ட Syed Abuthaalibu என்பவர்.

எங்கோ நடந்த விபச்சாரத்திற்கு எதிராகப் போனால்தான் இந்த மாதிரி தீர்ப்பு வரலாம். TNTJ மாநில செயலாளர் குற்றச்சாட்டு என்ன

TNTJக்கு சொந்தமான தொழுகைப் பள்ளியில் வைத்து விபச்சாரம் செய்தார் என்பதுதானே. 

எனவே எங்களின் புனிதத் தலமான பள்ளியில் வைத்து விபச்சாரம் செய்து எங்கள் பள்ளியின் புனிதத்துவத்தை கெடுத்து விட்டார் என்று வழக்கு போட்டு தண்டணை பெற்று கொடுக்க  முடியுமா முடியாதா?

விருப்பத்தோடு ஆணும் பெண்ணும் கள்ள உறவு வைத்தால் தவறில்லை என்று சொன்ன நீதி மன்றங்கள்தான்  சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதற்கு தண்டனை வழங்கி உள்ளது. பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ராம் ரஹீமுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

மாஸ்கான் சாவடி ரம்ஜான் பாப்பா என்றழைத்த ரம்ஜான் மகளான  சிறுமியுடன் மை தடவி செய்தது பலாத்காரம் அல்லவா. இந்த அடிப்படையில் வழக்கு தொடுக்க வேண்டும் என சொல்வது கேனத்தனமான வாதமா?

அல்லாஹ் அபுஜஹ்லை மட்டும் அழிக்கவில்லை அவனுக்கு துணை நின்றவர்களையும் சேர்த்தே அழித்தொளித்தான். 

பிர்அவ்னை மட்டும் தனியாக கடலில் மூழ்கடிக்கவில்லை கடைசி வரை அவனுக்கு துணை நின்று விட்டு மூழ்கடிக்கப்படும் நிலையில் உண்மையை ஒப்புக்கொண்டதால்  எவனையும் அல்லாஹ் விட்டு வைக்கவில்லை.  இதன் கரு என்ன?

யார் அநியாயத்துக்கு துணை நின்றார்களோ அவர்களுக்குத்தானே இதை படித்ததும் குத்தும் குடையும் கோபம் வரும்.

சரியான ஆதாரம் கிடைத்ததுமே நீக்கப்பட்டு தூக்கி எரிந்தோமே இதில் எங்கே அவர் விபச்சாரம் செய்ததை ஆதரித்ததாக வரும் அனைவரையும் ஏமாற்றியவன் குற்றவாளி ஆவானா அவனை நம்பியவர்கள் குற்றவாளிகளாகேனத்தனமாக பேசாதீங்க என்கிறார். புழு புழு வாக அரிக்க துஆ கேட்டுள்ள Syed Abuthaalibu

தானாக ராஜினாமா செய்து விட்டு போன பீ.ஜே.யை நீக்கியதாக நாடகம் போட்டது அதன் பிறகு ஜாம்பஜார் வழக்கில் பீ.ஜே.க்காக போராடும் என்று ததஜ தலைமை போலீஸை மிரட்டியது.  இதுதான்  நம்பியவர்கள் செய்யும் செயலா?

ததஜ தலைமை வக்கீல் ஜின்னாவை ஜமாத் சார்பாக அனுப்பி வைத்தது. பீ.ஜேயை காப்பாற்றி விட்டது. நம்பியவர்கள் செய் செயலா? . இதுதான் தூக்கி எரிந்தோமே என்று சொல்பவர்கள் செய்யும் செயலா?

அதே ரமழானில் ததஜ தலைமையில் சூரத்துல் யாஸீனுக்கு தப்ஸீர் செய்த அப்துல் கரீம் பீ.ஜே.யிடம்  குறிப்புகள் வாங்கி பேசினாரா இல்லையா? இதுதான் துாக்கி எறிந்தவர்கள் செய்த செயலா?

இன்று பீ.ஜே. பயான் செய்வதற்கு எதிர்ப்பாக உள்ளவர்கள் அன்று பீ.ஜே.யிடம் கள்ளத்தனமாக குறிப்புகள் வாங்கி பயான் செய்தது கேனத்தனமான செயல் இல்லையா?

நிரூபிக்கப்பட்டதும் TNTJ  தாங்களாகவே தூக்கி எறிந்தது உண்மை என்றால் அல்லாஹ்வின் பேரருள் அவர்கள் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக.

பீ.ஜே. தானாக ராஜினாமா செய்து விட்டு போனதாக இருக்கக் கூடாது என்று ன் போன்றவர்களும் ஆடியோ வெளியீட்டு குழுவினரும் மாஸ்கான் சாவடி ரம்ஜான் குடும்பத்துக்கு பல வகையில், பல வழிகளில்  கொடுத்த நெருக்கடி தான் காரணம் என்றால் Syed Abuthaalib துஆச் செய்துள்ளபடி இந்த பொய்யர்கள் அனைவர் வாயிலும் புழு புழு வாக வரட்டுமாக!

யா அல்லாஹ்.பொய் சொன்ன இவர்கள் நாவில் எல்லாரும் பார்க்கும் வரை புழு புழு வாக அரித்து  மரணிக்கச் செய்வாயாக ஆமீன்.

Comments