மேலப்பாளையம் காங்கிரஸ் ஆஸாத் பாதுஷா போன்றவர்கள் கடிதமும் பதிலும்

சிலர் ஆடியோவில் பதில் அனுப்பி விட்டு பார்வேடு செய்யக் கூடாது என்ற கண்டிஷனும் போட்டு விட்டார்கள். ஒரு பெருந்தகை ஆடி பேசி அனுப்பி இருந்தார். அதை நாம் கேட்கும் முன்பே டெலிட் செய்து விட்டார்.

தடா எதிர்ப்பு பேரணியில் வீர முழக்கமிட்ட மசூது  அவர்கள் [20/06, 1:48 pm] உண்மையிலும்உண்மை என்று பதில் அனுப்பி இருந்தார்.

https://mdfazlulilahi.blogspot.com/2019/06/blog-post_27.html



[[20/06, 1:11 pm]  ஜீ அஸ்ஸலாமு அலைக்கும்.......

தங்கள் பதிவுகள் பல வியப்பாகவே உள்ளது

தேதிகள் குறிப்பிட்டு சில நேரங்களில் ஆதாரங்களை பதிவிட்டு 
(தஞ்சையில் மளிகை கடைக் காரருக்கு அடி)
போன்றவைகள் உட்பட தங்களிடம் இன்னமும் சேமிப்பாக உள்ளது என்றால் ஆச்சர்யமாகவே இருக்கிறது

பல ஆண்டுகளின் செய்திகளை சேமித்து வைப்பது *மன அழுத்தத்தை* தர வில்லயா???

[20/06, 1:40 pm] Fazlulilahi: இஸ்லாம்தான் மன அழுத்தத்தை போக்கும் மாமருந்தாயிற்றே

[20/06, 1:55 pm] Fazlulilahi: 1962 முதல்  1983 வரையிலான முஸ்லிம் லீக் வரலாற்றை தங்கள் தகப்பனார் தான் 1983ல்  கல்வத் டாக்டர் கடைக்கு எதிரில் உள்ள எலக்ட்ரீசியன் கடை (நவரத்தினம் ஸ்டோர்ஸ்) முன்பாக நின்று சொன்னார்.  

1957ல் 15 சீட் பெற்ற திமுக 1962ல் மு.லீக்குடன் சேர்ந்ததும் 15தாக இருந்த சீட்ட 52 ஆக ஆனது என்று ஆரம்பித்தார். அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக ஆமீன்




 [20/06, 2:01 pm] தமுமுக வின் வளைகுடா அமைப்பாளர் என்கிற பதவி MLA சீட்டுக்காக மறக்கப்பட்டதா ? மறைக்கப்பட்டதா ?

[20/06, 4:19 pm] Fazlulilahi: 2002க்குப் பிறகு அந்த பொறுப்பில் இல்லை. தவ்ஹீது மவுலிகள் பற்றி லுஹா கூறிய  விபச்சார குற்றச்சாட்டுகளை சுட்டிக் காட்டி பீ.ஜே.க்கு  25 பக்கம் கடிதம் எழுதியதும் நீக்கம் செய்தார்கள்.

2004ல் PJயுடன் இருந்த (என்னிடம் சம்பளம் பேசி வேலைக்கு சேர்ந்த சண்டாளப்பாவிகளான) தவ்ஹீது மவுலிகள் தூண்டி விட்டபடி (த.மு.மு.க. மீது) பொய்யான குற்றச்சாட்டுக்கள் கூறி முக்கிய அறிவிப்பு வெளியிட்டு த.மு.மு.க.வை விட்டு வெளியேறினார்.

(பீ.ஜே.யின்)முக்கிய அறிவிப்பில் உள்ள முக்கிய வாசகம் என்ற தலைப்பில் உண்மைகளை எழுதிய பின் த.மு.மு.க.வில் மீண்டும் பொறுப்பு தர அழைத்தார்கள்.  பொறுப்பு ஏற்கவில்லை.  ஆதரவாளர்களனாக இருந்தேன். (இருந்து வருகிறேன்)



[20/06, 3:59 pm] +91 99434 31616: Assalamu alaikum

[20/06, 3:59 pm] +91 99434 31616: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

2006 தேர்தலில் திமுக, காங்கிரஸ்   கூட்டணியில்  மு.லீக் ஒதுக்கப்பட்ட பாளை  தொகுதியை மேலப்பாளையத்தில் உள்ள  வேட்பாளர்கள்     (பஸ்லுல் இலாஹி அல்லது LKS மீரான்)  ஆகியோர்களில் ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்றும் மண்டல காங்கிரஸ் சார்பாக எனது தந்தை ஆஸாத் லியாவுதீன்  அவர்களும், மற்றும் மறைந்த EMO.முகம்மது அலி அவர்களும்,   அன்றைய பெரியகுளம் பாராளுமன்ற உறுப்பினர் JM.ஹாரூன் அவர்களுக்கும்,

மற்றும் திமுகமு.லீக் தலைமைக்கும் அப்போது உடனடியாக  செல்லும் பேக்ஸ்  (FAX) மூலம் நாங்கள் ஆதரவு கடிதத்தை அனுப்பினோம்

ஆனால் அதை எல்லாம் தாண்டி அன்றைய மு.லீக் தலைமை பேட்டை சேர்ந்த கோதர் மைதீன் அவர்களுக்கு மீண்டும்  கொடுப்பதாக வியாழன் இரவு (தேதி நியாபகம் இல்லை)   தகவல் வந்தது,,   

இந்த தகவல் வெளிவந்த ஒரு மணி நேரத்தில் மேலப்பாளையம்  தமுமுக சகோதரர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் பலரும் தெற்கு தைக்கா தெருவில்  எங்கள்   வீட்டுக்கு பலர் (சுமார் 100 பேருக்கு மேல்)   வந்து ஆலோசனை நடத்தப்பட்டது..

அந்த ஆலோசனையில் அங்கே இருந்த (இஸ்மத் கான் அவர்கள்)  உடனே சென்னை செல்ல வேண்டும்அதுவும் கார்வேன் என்றார்..
இருந்தாலும் கூட்டத்தில் ஒரு சிலர் உடனே சென்னை செல்வது சாத்தியமில்லை எனவும் மறுநாள் காலை (வெள்ளிக்கிழமை)  நெல்லையில் பிரஸ் மீட் வைத்து அதன் மூலம் திமுக மற்றும் மு.லீக் தலைமைக்கு தெரியபடுத்துவோம் என்று கூட்டத்தில் ஆலோசிக்கப்படட்டது

அது போல் மறுநாள்  வெள்ளிக்கிழமை காலை10.மணிக்கு பிரஸ் மீட் நடந்தது.

அதில் எங்கள் மேலப்பாளையம் சார்ந்த முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு தான் கொடுக்க வேண்டும் மேலப்பாளையம் மண்டல காங்கிரஸ் சார்பாகவும், தமுமுக மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் சேர்ந்து  வலுவான கோரிக்கை வைக்கப்பட்டது..

அதன் பிறகு   ஜூம்ஆ தொழுகை மேல் பாளை தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் MLA. TPM மைதீன் கான் போட்டி என  flash news ஓடிக் கொண்டிருந்தது...

(தேர்தல் பிறகு மு.லீக் சார்பாக போடப்பட்ட மேலப்பாளையம் பஜார்  பொதுக்கூட்டத்தில் ஒருவரின் தூண்டுதலின்பேரில் 

மேலப்பாளையம்  காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது) 
இவண். 
ஆஸாத் பாதுஷா. 
காங்கிரஸ், மேலப்பாளையம்..







Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.