அன்று PJக்காக துஆச் செய்வோம் என்றவர்கள் இன்று PJக்கு எதிராக துஆச் செய்யுங்கள் என்பது சரியா?


இவர் அல்லாஹ்வுடைய புனித பள்ளியை கேடயமாகப் பயன்படுத்தி பல்வேறு பெண்களை தவறாகப் பயன்படுத்தி இருக்கிறார். தவறாக நடந்து இருக்கிறார். இவ்வளவு மோசமான செயலை செய்தவர்…

ஒவ்வொரு தொழுகையிலும் இவருக்கு எதிராக துஆச் செய்யுங்கள் என்று TNTJ சார்பாக அதன் மாநில செயலாளர் இ. முஹம்மது பெருநாள் தொழுகையை முன்னிட்டு  வீடியோ பேசி வெளியிட்டுள்ளார். Mylai Kamarudeen காகா அவர்களும் பல TNTJயினரும் பீ.ஜே.க்கு எதிராக துஆச் செய்யுங்கள் என்று முக நுாலில் பதிந்து வருகிறார்கள்.  அவர்கள் வேண்டுகோளை ஏற்று துஆச் செய்வோம்.
https://mdfazlulilahi.blogspot.com/2019/06/pj-pj.html

TNTJ மர்க்கஸில் TNTJயினர் தொழும் இடம் விபச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. TNTJ தலைமையில் விபச்சாரம் நடக்கிறது. பாத் ரூமுக்கு டபுள் டோரும் தலைமையில் படுக்க பெட்டும் போட்டு கொடுத்துள்ளார்கள். அதற்கு TNTJ தலைமையில் உள்ளவர்கள் உடந்தை என்பதற்க்குரிய ஆதாரத்தை உண்மைப்படுத்தியதால் மதுரை சத்தாம் உசேன் மீதும் அவரது கைக்குழந்தை மீதும் கொலை வெறி தாக்குதல் செய்தார்கள். இவர்கள் தீவிரவாதிகளா தவ்ஹீதுவாதிகளா? 

ஜும்ஆ தொழுது விட்டு வந்த கம்பம் ஜபருல்லாஹ் அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினார்கள். இவர்கள் தீவிரவாதிகளா தவ்ஹீதுவாதிகளா? 

குர்ஆன் ஹதீஸை நிலைநாட்ட விபச்சார மவுலவிகள் மீது கல் எறியாமல். TNEJ தலைவர் வேலுார் இப்றாஹீம் வீட்டை முற்றுகை இட்டு அவரது மனைவி மக்கள் இருந்த வீட்டில் கல் எறிந்தார்கள்.  இவர்கள் தீவிரவாதிகளா தவ்ஹீதுவாதிகளா? 

மேலப்பாளையம் வந்த வேலுார் இப்றாஹீம் அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினார்கள். இவர்கள் தீவிரவாதிகளா தவ்ஹீதுவாதிகளா? 

இவ்வளவும் செய்து விட்டு குடும்ப தகராறு, கொடுக்கல் வாங்கல் பிரச்சனை என்று திசை திருப்பிய, தாக்குதல் நடத்திய, துாண்டிய, துணை நின்ற அத்தனை பேர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக! ஆமீன். ஒருத்தனையும் விட்டு விடாதே!

உண்மையை வெளிக் கொண்டு வந்தவர் கன்னத்தில் சிறுவனை வைத்து அடித்து விட்டோம் என்று பெருமைப்பட்டார்களே அவர்கள் மீது யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி சிறுமைபடுத்துவாயாக ஆமீன். இம்மையிலும் மறுமையிலும் இவர்களை இழிவுபடுத்துவாயாக ஆமீன். இவர்களை கண்டிக்காத குடும்தார் மீதும் உன் சாபத்தை இறக்கி வை யா அல்லாஹ்.

அவர் கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு தவ்ஹீது பிரச்சார மேடைகளில் நின்று பெண்கள் பகுதியையே பார்க்கிறார். அதற்காக பெண்களை முன் வரிசையில் இருக்கச் செய்கிறார். ஆகவே அவரது கூட்டங்களுக்கு பெண்களை அழைத்துச் செல்லக் கூடாது என்று கூறி விட்டு அதையே தொழிலாகச் செய்தவன்கள் மீதும்  யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக! ஆமீன். அவர்களில் ஒருத்தனையும் விட்டு விடாதே!

குர்ஆன் ஹதீஸ் பிரச்சாரம் நடைபெற வேண்டும் என்ற நன் நோக்கில் அல்லாஹ்வின் அருளுக்குரியவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பை பதவி பெறும் கூடாரமாகவும் பிழைப்புத்தலமாகவும் ஆக்கி மன்மத குஞ்சுகள் மற்றும் மன்மத மவுலவிகளின் காம விளையாட்டு மைதானமாக ஆக்கி கடைசி வரை கண்டு கொள்ளாமல் இருந்தவர்கள். வேறு வழியின்றி நிர்ப்பந்தத்தில் நடவடிக்கை என்று ஏமாற்றிய ஒவ்வொருவன் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக! ஆமீன்.

Mylai Kamarudeen காகா அவர்கள் 1000 சத்தியம் செய்வார் என்று எழுதி உள்ளார்கள் . அவர்களுக்கு எதிராக துஆச் செய்யுங்கள் என வேண்டுகோள் வைத்துள்ளார்கள். அல்லாஹ்வின் பள்ளிவாசலில் வைத்து பொய் சத்தியம் செய்து பொய் சாட்சியம் சொன்னவர்கள் உட்பட பிறர் மீது   பலி போட என பொய் சொன்ன ஒவ்வொருத்தன் மீதும் யா உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொளிப்பாயாக ஆமீன் என்று துஆச் செய்கிறேன் நீங்களும் துஆச் செய்யுங்கள். சுய நலனுக்காக பொய் சத்தியம் செய்து பொய் சாட்சியம் சொன்னவர்கள்  கூண்டோடும் அவர்களது கூட்டத்தோடும் அழிவார்களாக ஆமீன்.

என்ன ஒரே சாபமாக இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா? அல்லாஹ்வுடைய புனித பள்ளியை கேடயமாகப் பயன்படுத்தி பல்வேறு பெண்களை தவறாகப் பயன்படுத்தி இருக்கிறார். தவறாக நடந்து இருக்கிறார். இவ்வளவு மோசமான செயலை செய்தவருக்கும் அவருக்கு கடைசி வரை துணை நின்றவருக்கும் எதிராகத்தானே துஆச் செய்ய வேண்டி உள்ளார்கள். எதிராக என்றான துஆ இப்படித்தான் இருக்கும் 

அநீதி இழைத்த அநியாயக்கார்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். ( 11 :18 ) ( 07 : 44 )

அல்லாஹ்வுடைய புனித பள்ளியை கேடயமாகப் பயன்படுத்தி பல்வேறு பெண்களை தவறாகப் பயன்படுத்த தவறாக நடக்க மோசமான செயலை செய்ய துணை நின்றவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக என்றால் யாருக்கு கோபம் வரும்? 
.
FazulIllahi. தாங்கள் இதை பதி விர கம் செய்து என்ன சொல்ல வருகிறீர்கள். தாங்கள் யார் என்பது TNTJ நன்கு அறிந்தவர்கள். உங்கள் சூழ்ச்சி எங்களுக்கு தெரியும். TNTJ எங்களுக்கு அல்லாஹ் போதும் மாணவன். 

இந்தவீடியோவில் என்ன குற்றச்சாட்டு இ.முஹம்மது கூறி உள்ளாரோ அதற்கு கடைசி வரை துணை நின்றவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக என்பது தான் இதை பதி விரக்கம் செய்து நான் சொல்லி உள்ளது. தவ்ஹீது மவுலவிகளின் விபச்சாரத்தை எதிர்த்தவர்கள் இதைப் பார்த்து கோபப்பட மாட்டார்கள்.

தாங்கள் தங்களின் பாவங்களுக்கு அல்லாஹ் விட‌ம் மன்னிப்பு கேட்கவும். ஒருவர் மற்றவரின் பாவத்தை சுமக்க மாட்டார்.


@KS KSS இ.முஹம்மது பீ.ஜே.க்கு எதிராக துஆச் செய்ய சொன்னதை நீங்கள் ஏற்று உள்ளீர்களா இல்லையா?




Comments