இவர்களுக்கும் இஸ்லாத்திற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை..

இன்று குவைத் நாட்டிலுள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது தற்கொலை தாக்குதல், பலர் பலி மனிதர்கள் உனவுக்காக கால்நடைகளை அறுப்பதாக இருந்தாலும் அந்த கால்நடைகளுக்கு வலி தெறியாதவாறு அறுக்கக் கற்றுத் தந்த இஸ்லாம்..
போரில் ஆனாலும் குழந்தைகளையும், பெண்களையும் கொல்லக்கூடாது என்று கற்ப்பித்துத்து தந்த எம் மார்க்கம்,
பிற மதக் கடவுள்களை ஏசாதீர்கள் என்று சொல்லித்தந்த மார்க்கம்..
யூதர்களே ஆனாலும் உன் மார்க்கம் உனக்கு, என் மார்க்கம் எனக்கு என்று கற்ப்பிக்கும் மார்க்கம்..
வழியில் மக்களுக்கு இடைஞ்சலாக கிடக்கும் எதையும் நீ அகற்றினால் அது ஈமானின் ஒரு பங்கு என்று உறைத்த எம் மார்க்கத்தில்...
தற்கொலை செய்தால் நிறந்தர நரகம் என்ற கொள்கைக் கொண்ட இந்த அமைதி மார்க்கத்தில்..
எப்படிடா அப்பாவிகளை கொன்று குவிக்கிறீர்கள்?
எங்க இருந்து வந்ததடா உங்களுக்கு தைரியம்..?
இவர்களுக்கும் இஸ்லாத்திற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை..
குண்டு வைத்தவன் எவனாக இருந்தாலும் இந்த உலகிலேயே உனக்கு அழிவு நிச்சயம்..
உயிரிழப்பு 24 ஆக உயர்ந்துள்ளது அவர்களுக்காகவும் அவர்கள் குடும்பத்திற்க்காகவும் துஆ செய்யுங்கள் 

Comments

Popular posts from this blog

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

3. அநியாயம், அக்கிரமம், அநீதி, தீங்கு , கொடுமை يَظْلِمُوْنَ