பள்ளி எங்களுக்கு பிழைப்புத் தலம் அல்ல வணக்கத்தலம்.


அல்ஹம்துலில்லாஹ் இன்று (18.06.15) மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மானில் 6 தலங்களும் இரவுத் தொழுகையில் நிரம்பி வழிந்தது. ஆண்கள், பெண்கள் பள்ளிவாசலின் முன்பாக சாலையில்...என்று போட்டோவை போட்டுள்ளவர்களே பார்ப்பவர்களே துஆச் செய்யுங்கள். 
யா அல்லாஹ் யாா் இதை வணக்கத்தலத்திற்காக வாங்கினார்களோ அவர்களுக்கு உரிய கூலியை கொடுப்பாயாக. யாரெல்லாம் இதை பிழைப்புத்தலமாக ஆக்கி பிழைப்பு நடத்தி வருகிறார்களோ அவர்களுக்கு அதற்குரிய கூலியை கொடுப்பாயாக. 

பள்ளிக்காக 1993இல் வாங்கிய இடத்திற்குரிய  பத்திரத்தின் முதல் பக்க காப்பி 
                       பள்ளிக்காக 1994இல் வாங்கிய இடத்திற்குரிய  பத்திரத்தின் முதல் பக்க காப்பி 


பள்ளியை  அபகரிக்கும் நோக்கடன் மூலப்பத்திரத்தை பொய் சொல்லி வாங்கச் சொன்னவனையும் பொய் சொல்லி வாங்கிச் சென்ற பள்ளி திருடனையும்  அதற்கு துணை நின்றவர்களையும்  துணை நிற்பவர்களையும் நீ சும்மா விடாதே.  பள்ளி எங்களுக்கு பிழைப்புத் தலம் அல்ல  வணக்கத்தலம். 


பெரிய பெரிய போலீஸ் அதிகாரிகளின் பேராதரவு பெற்ற இயக்கம் த.த.ஜ.

Comments