சுன்னத் ஜமாஅத் போஸ்ட்டர்களும் நினைவுபடுத்தும் வரலாறும்
மேலே உள்ளது சுன்னத் ஜமாஅத் போஸ்ட்டர்கள் கீழே உள்ளது அதை நினைவுபடுத்தும் (லுஹாவுக்கு எழுதிய) கடித வரலாறு
1.பிறர் மீது பி.ஜே. கூறிய பாரதூரமான குற்றச்சாட்டுகளில் இழிவான ஒன்று பெண்களுடன் தொடர்புபடுத்திக் கூறியது. அந்தப் பெருந்தகை "பி.ஜே. மதுரை மாநாட்டின்போது மேடையில் அமராமல் பொம்பளை புள்ளைகள் உள்ள கண்காட்சிப் பகுதியிலேயே நின்றார். -- ... பொம்பளை புள்ளைகளெல்லாம் ஆலிம்ஸா ஆலிம்ஸா என்று அவரைச் சுற்றி வலம் வந்தன" என்று லைட்பூலி ஷம்சுல் லுஹாவாகிய நீங்கள் கூறினீர்கள். நீங்கள் கூறிய இந்தக் குற்றச்சாட்டை வலு சேர்க்க உங்கள் கூட்டுடைப்பில் உள்ள மற்ற ரகசிய கூலிகளும் இதை விமர்சித்ததாக கூறினீர்கள்.
பி.ஜெ. தலைமையின் கீழ் உள்ள கணக்கு கள்ளக் கணக்கு
2.பொருளாதார மோசடி பற்றி பேச பி.ஜேக்கும் அவரது அணியினருக்கும் தகுதி இல்லை என்று கூறிய நீங்கள், பி.ஜெ. தலைமையின் கீழ் உள்ள கணக்கு கள்ளக் கணக்கு அதாவது லட்சக் கணக்கில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்துள்ளார்கள். இதை அன்வர்பாய் மூலம் அறிந்தேன். பொது மக்களின் பணத்தை குறிப்பிட்ட சிலருக்கு பி.ஜெ.யின் தலைமை தாரை வார்த்துள்ளதை அறிந்தேன் என்றும் கூறினீர்கள்.
அந்தச் செய்தி
3.எம்.ஐ.சுலைமான் களஞ்சியம் பெண்கள் கல்லூரியில் மாணவியை முத்தமிட்டார் என்ற ----- அந்தக் குற்றச்சாட்டுக்களையும் ஓவர்ஸீஸ் கால் மூலம் எத்தி வைத்தீர்கள். அதே களஞ்சியம் பெண்கள் கல்லூரியில் ரகீபாவாக இருந்த பெண்ணுடன் ஒருவர் தொடர்பாக இருந்தார் என்ற --- செய்தியை கடல் கடந்து வந்து பரப்பிய புண்ணியவானும் நீங்களே!
காட்டிக் கொடுத்தது
4.ஏர்வாடி காசிமை காட்டிக் கொடுக்கப்பட்டார் என்று கூறினீர்கள். .
ஜாக்கை மாட்டி விட்ட பி.ஜே,
5.ஜாக் பற்றி உளவுத் துறையில் போட்டுக் கொடுத்து மாட்டி விட்டார் பி.ஜே. என்றும் கூறினீர்கள்.
உள்ளம் முழுவதும் பகைமையும் கசப்பும் நிரம்பியுள்ளவர்கள்.
தன்னை விமர்சிப்போர்மீது பழி சுமத்துவதில் வல்லவரான பி.ஜே. பிறர் மீது .கூறிய குற்றச்சாட்டுகளைவிட பி.ஜே.மீது லைட் தூக்கும் பூலியாகிய நீங்கள் கூறிய குற்றச்சாட்டுகளே அதிகம். பொருளாதார மோசடியிலிருந்து காட்டிக் கொடுத்தது வரை மட்டுமல்ல அதையும் தாண்டி குடும்ப -- அளவில் ஊடுறுவி -- --- குற்றம் சாட்டிய நீங்கள் எப்படி அவர்களுடன் ஒரே மேடையில் பேச சாத்தியமாகிறது. ஓரு அணியில் இருக்க முடிகிறது. ரகசிய கூலிக்கு மாரடிக்கும் கூட்டுடைப்புகளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். உள்ளம் முழுவதும் பகைமையும் கசப்பும் நிரம்பியுள்ளவர்களும், அந்த நிலையில் ஒரு மேடையில் காட்சி அளிப்பவர்களும் தங்களுக்குத் தேவையில்லை என்றால் குற்றம் சாட்டிக் கொள்பவர்களும் தேவை ஏற்பட்டால் ஒட்டிக் கொள்ளும் ஏமாற்றுப் பேர்வழிகளும் நீங்கள்தான் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்.
தூண்டி விட்டு மாட்டி விட்ட தீவிரவாதி யார்?
1.ஜாக்கிலிருந்து 27.11.1994ல் பி.ஜே. ராஜினாமா செய்தது ஏன்? திசை மாறிய பி.ஜேக்கு ஏற்படும் சிக்கல் ஜாக்குக்கு வரக் கூடாது என்றா? ஜாக் நடவடிக்கை சரி இல்லை என்றா?
2.தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் ஏராளமாக சிறை செல்ல மூலகாரணமாக இருந்து தூண்டி விட்டும் மாட்டி விட்டும் ஓடி ஒதுங்கிய தீவிரவாதி யார்?
3.ஜாக் பற்றி எதைக் கேட்டாலும் என் மனைவிக்கு எல்லாம் தெரியும் என்றும். ஜாக்குடைய கணக்கை கேட்டதற்கு தமிழ்நாட்டுடைய ஒட்டு மொத்த கணக்கும் என் மனைவி இடம் இருக்கு என்றும் கமாலுத்தீன் மதனி சொன்னதாக பி.ஜே. குரூப் சொல்வது உண்மையா? பொய்யா?
4.பி.ஜே.யும் அவரைச் சார்ந்தவர்களும் குணங்குடி ஹனீபாவின் த.மு.மு.கவில் போய்ச் சேர்ந்தது அவர்களின் தற்காப்புக்கா? சமுதாய நலனுக்கா?
மஸ்ஜிதுர் றஹ்மானின் தற்காலிக நிர்வாகிகள்.
5.நாம் வெளிநாட்டில் இருப்பதால், மஸ்ஜிதுர் றஹ்மான் நிர்வாகத்தை உங்களிடம் தற்காலிகமாக ஒப்படைத்தோமா? இல்லையா?
6.உங்கள் தலைமையில் உள்ள தற்காலிக நிர்வாகிகளிடம் நாம் எப்பொழுது வந்து கேட்டாலும் நிர்வாகத்தை ஒப்படைத்து விடவேண்டும் என்ற உண்மை நிலையை கூறி விட்டேன் என்று நான் கேட்டபொழுதெல்லாம் நீங்கள் கூறினீர்களா? இல்லையா?
7.என் வீட்டில் இருந்த மஸ்ஜிதுர் றஹ்மான் பத்திரத்தை வழக்கு வகைக்குத் தேவை என என் தாயாரிடம் பொய் சொல்லி வாங்கிச் சென்றீர்களா? இல்லையா?

தொடர்ச்சியை காண கீழே கிழிக் செய்யவும்
Comments