ஹிஜிரி 1436 ரமழான் வந்து விட்டது. பிறை நோட்டீஸ்களும் வந்து விட்டன.

சவூதி உட்பட வளைகுடா நாடுகளில் 18.06.2015 வியாழன் அன்று நோன்பு என அறிவித்து விட்டார்கள். கணிப்புப்படி 17.06.2015 புதன் என்று முன்பே கணிப்பை வெளியிட்டு விட்டார்கள். 19.05.2015அன்று ஷஃபான் துவங்கியதால். 19.06.2015 அன்று தமிழகத்தில் நோன்பு ஆரம்பிக்கும் என எதிா்பார்க்கப்படுகிறது. 


Comments

Unknown said…
JAZAKKALLAH khairan அருமையான பதிவை பதிவுசெய்துள்ளீர்கள். முதல் பதிவிற்கு தக்க பதிலை கண்ணியமானமுறையில் பதிந்ததற்கு நன்றி. எல்லா முஸ்லீம் சகோதரபெருமக்கள் உண்மையை உளபூர்வமாக ஏற்று அமல் செய்து புனித ரமழானின் புன்னிய நன்மைகளை அடைந்துகொள்ள வாழ்த்துகள்.வல்ல அல்லாஹ் நம் அணைவருக்கும் ஹிதாயத் புரிவானாக ஆமீன். இன்று 17/06/15 புதன் நாளில் புனித ரமழான் நோன்பு கொண்டுள்ள அணைத்து ஏகன் அல்லாஹ்வின் நல்லடியார்களுக்கு ரமழான் முபாரகம( வாழ்த்துகள்) தொழுகையை நேரம் பார்த்து தொழும் நடைமுறைக்கே முன்னுறு ஆண்டுகள் தேவை பட்டதாக வரலாறு, ஆரம்பத்தில் நேரம்(கடிகாரம்)பார்த்து தொழும் தொழுகை கூடாது என்று ஃபத்துவாக்கள் கொடுக்கப்ட்டுள்ள தாம் என்று நம் முன்னோர்கள் சந்தித்த துயரங்கள் பல. துவா செய்வோம். ஒரே இறை,ஒரே மறை,ஒரே ஃகாபா, ஒரே இறுதி தூதர், வானில் ஒரே பிறை உள்ளத்தால் உணர்ந்து எற்று ஒன்றுபடுவோம்.Muhammad sibkhath 050 / 055 - 584 7303

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.