தவறான கொள்கையில் உள்ள நல்ல மனிதர்.

இந்திய அரசியலில் வாஜ்பாய் பற்றி கூறப்பட்ட கவர்ச்சியான சொல். தவறான இடத்தில் உள்ள நல்ல மனிதர். மக்களை ஏமாற்ற அரசியல் சாணக்கியரால் சொல்லப்பட்ட
இந்த சொல்லில்தான் கவர்ச்சி உள்ளது. ஆனால் உண்மை இல்லை. இடமும் தவறானது. மனிதரும் தவறானவரே, வேடதாரியே.

இதுபோல்தான், பி.ஜெ.யும் நல்ல கொள்கையை பிரச்சாரம் செய்து பிரபலமடைந்த தவறான மனிதர். உண்மையான கொள்கையைச் சொல்லி தனது பொய்யான முகத்தை மறைத்த போலியான, பொய்யான மனிதர். இதற்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டு அவர் செய்த குர்ஆன் மொழி பெயர்ப்பில் இறை வார்த்தைகளை நீக்கி விட்டு செய்த மோசடி.
http://mdfazlulilahi.blogspot.com/2005/05/blog-post.html
http://mdfazlulilahi.blogspot.com/2007/05/blog-post_05.html
http://mdfazlulilahi.blogspot.com/2007/05/blog-post_03.html

சமீபத்தில் சில வாரங்களாக ஈரான் நாட்டு ஆட்சியாளரை மற்ற ஆட்சியாளர்களுடன் ஒப்பிட்டு உயர்வுபடுத்தி மெயில்கள் வந்த வண்ணம் உள்ளன.இப்பொழுது இந்த ஆண்டு அவர் ஹஜ் செய்த காட்சிகளை அனுப்பி உள்ளனர். இந்த காட்சிகளை மட்டும் வைத்து தவறான கொள்கையில் உள்ள நல்ல மனிதர் என்று மட்டுமே சொல்ல முடியும். இந்த காட்சிகளைக் காட்டி வழிகேடான ஷியாக் கொள்கையை உண்மைபடுத்தி விடக் கூடாது. இதில் ஒவ்வொரு முஸ்லிமும் உஷாராக இருக்க வேண்டும்.







Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு