'அஹ்லே சைத்தான்' என்ற புதிய அமைப்பு.

from adam arif
reply-to tmmk_thonderanie-owner@yahoogroups.com
date Dec 23, 2007 3:56 AM
subject [tmmk_thonderanie] தோப்புத்துறை-யில் 'அஹ்லே சைத்தான்' என்ற புதிய அமைப்பு
signed-by yahoogroups.com
mailed-by returns.groups.yahoo.com

நாகப்பட்டினம் மாவட்டம் தோப்புத்துறை-யில் அவுலியா முஹம்மத் என்பவன் தலைமையில்
'அஹ்லே சைத்தான்' என்ற புதிய அமைப்பு ஒன்று ஊடுருவி உள்ளது,
இவர்கள் இஸ்லாத்திற்கும் நம் உயிரினும் மேலான முஹமது நபி ( ஸல் ) அவர்களை கொச்சை படுத்தும் செயல்களில் ஈடுபட்டும் மற்றவர்களுக்கு மூளை சலவை செய்தும் வருகின்றார்கள், இப்போது தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள், இந்த அவுலியா என்பவன் ஏற்கனவே காவல் துறையால் தேடுபட்டு வருபவன் என்பது குறிப்பிடதக்கது, அவன் பாஸ்போர்டும் முடக்கப்பட்டும் வேறு போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் தப்பிசென்றுவிட்டு மீண்டும் தோப்புத்துறை-யில் காலடி எடுத்து குழப்பம் விளைவிகிறான் என்பதும் குறிப்பிட தக்கது, எனவே இவர்களிடம் நம்மையும் நம்மை சார்ந்தோரையும் இந்த சைதனிடம் இருந்து பாதுகாத்து கொள்ளுங்கள்.
அல்லா நம்மை இந்த கூட்டத்தில் இருந்து பாதுகாப்பனாக...

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு