வரவேற்க வேண்டிய தீர்மானம்.

சச்சார் குழுவின் பரிந்துரையை ஏற்று சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என தி.மு.க. இளைஞரணியின் முதல் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எந்த மீடியாக்களும் சொல்லாத செய்தியா? எல்லா மீடியாக்களும் இரட்டடிப்பு செய்து விட்ட செய்தியா? எதுவாக இருந்தாலும் எப்படி இருந்தாலும் வரவேற்க வேண்டிய தீர்மானம்.

மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கம் பெயர் வைக்க பரிந்துரை செய்தார் கலைஞர். அது போல் முஹம்மதுஇஸ்மாயில் ஸாஹிப் பிறந்த பூமியில் நடக்கும் தி.மு.க. இளைஞரணியின் முதல் மாநில மாநாட்டில் திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்துக்கு முஹம்மது இஸ்மாயில் ஸாஹிப் பெயரை சூட்டி விடுவார் என லீக் பிரமுகர்கள் சொன்னார்கள. அந்த அறிவிப்பு வரவில்லை. லீக்குக்கு இவ்வளவுதான் மதிப்பா?

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு