2007குர்பானி

மேலப்பாளையம் குர்பானி காட்சிகள்.
இது நள்ளிரவு 2 மணிக் காட்சி. அறிஞர் அண்ணா வீதியை அடைத்து நிற்கும் மக்கள்.
மேலப்பாளையம் காஜா நாயகம் தெரு முனையில் அவ்வப்போது குர்பானிக்காக கொண்டு வரப்பட்ட மாடுகள்.
பெருநாள் தொழுகைக்குப் பின் ஆரம்பிக்கப்பட்டு விடிய விடிய நடந்த குர்பானி. இது நள்ளிரவு 3 மணிக் காட்சி. அறிஞர் அண்ணா வீதியை அடைத்து நிற்கும் மக்கள்.
இது அதிகாலை 4 மணிக் காட்சி.
காஜா நாயகம் தெரு, அறிஞர் அண்ணா வீதி முனையில் அறுக்கப்பட்வை உடனுக்குடன் த.மு.மு.க. அலுவலகத்தினுள் வைத்து வெட்டிபார்சல் போடப்படுகிறது.

தினமும் 4 நாட்களாக பஜ்ரு வரை நடந்த இந்த குர்பானி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற த.மு.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் மவுலவி ஜே.எஸ்.ரிபாஈ, நகர தலைவர் ரசூல் மைதீன், செயலாளர் மைதீன் பாதுஷா, பொருளாளர் காஜா, துணைச் செயலாளர் அப்துல் காதர், மஜீத் லெப்பை பெயரர் அப்துல் அஜீஸ், K.S.ஹக்கீம், அப்துல் காதர், ஹஸன், மாப்ஜான், ராஹத் செய்யது அலி என த.மு.மு.க.வினர் அனைவரும் கடுமையாக உழைத்தார்கள்.

நெல்லை மாவட்டம்

மேலப்பாளையம் Rs 2,84,000.

தாழையூத்து, தச்சநல்லூர், சுரண்டை, வீராணம் பாளை ரபீக் மூலம் ராஜா முஹம்மது வசம் Rs 21,250.

தென்காசி சேட்கான் மூலம் சுல்தான் வசம் Rs 17,000.

டவுண், பேட்டை, பொட்டல் புதூர் உஸ்மான் மூலம் Rs 34,000.

புளியங்குடி, செங்கோட்டை, கடையநல்லூர் புளியங்குடிசெய்யதலி மூலம் பாதுஷா வசம் Rs 38,250.

களக்காடு, வியாசராஜபுரம், கோட்டை, கேசவநேரி, அன்சர் மூலம் Rs 12,750.

ஏர்வடி, பி.எஸ். ஹமீது மூலம் முஹம்மது அசன் வசம். Rs 12,750


தூத்துக்குடி மாவட்டம்.

தூத்துக்குடி, முத்தையாபுரம், ஆத்தூர், காயல்பட்டிணம், குலசேகரப்பட்டிணம், உடன்குடி, ஆழ்வார்திருநகரி, பேட்மாநகரம், கேம்பலாபாத்து, கொங்கராயகுரிச்சி, ஆராம்பண்ணை, அமானியா நகர். குலசேகரப்பட்டிணம் ஆஸாத் மூலம் சாலி வசம். Rs 67,500.

கோவில்பட்டி, கயத்தார், மானங்காத்தான், ஐயனார் ஊத்து, பீரப்பா மூலம் Rs 22,500.


குமரி மாவட்டம்.

இரவிபுதூர்கடை, சுவாமியார்மடம், மணலிக்கரை, திருவிதாங்கோடு, திங்கள் சந்தை, இணயம், குளச்சல், மணவாளக்குரிச்சி, கோட்டார் மாலிக் தீனார் நகர்,காதர் மைதீன் மூலம் எம்.எஸ்.யூசுப் வசம். Rs 50,000.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.