வலசை பள்ளிவாசலில்

அனுப்புநர்
வலசை ஜமாத் தலைவர்
வலசை ஜமாத் கமிட்டி,
வலசை ஜமாத் ஊர் பொதுமக்கள்,
வலசை

பெறுநர்
ஆய்வாளர் அவர்கள்
சேர்ந்தமரம் காவல் நிலையம்,
சேர்ந்தமரம்.


மதிப்பிற்குரிய ஆய்வாளர் அவர்களுக்கு வணக்கம், நேற்று 27.12.2007 அன்று இரவு எங்களது ஊரில் உள்ள பள்ளிவாசலின் இரண்டு பூட்டுகள் மற்றும் கதவு கம்பிகள் மற்றும் இரண்டு பீரோ, ஒரு ஒலிபெருக்கி, அலைமாறி, உள்ளிட்ட பொருள்கள் சேதப்படுத்தப்பட்டும் பள்ளிவாசலில் உள்ள குர்ஆன் அவமதிக்கப்பட்டு கீழே தள்ளியும் விடப்பட்டுள்ளது. இதனை தாங்கள் விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
வலசை ஜமாத் மற்றும்
ஜமாத் பொதுமக்கள்
ஜமாத் தலைவர்.
U.M. முகைதீன் பிச்சை, இர்

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?