உள்ளூர்வாசிகளை ஏமாற்ற முடியாது.
சகோ. பழுலுல் இலாஹி அறிவது, நேற்று வின்டிவியில் கேள்விபதில் லைவ் நிகழ்ச்சியில் தென்காசி விஷயமாக சௌதியிலிருந்து கேட்கப்பட்ட கேள்விக்கு தத-ஜ தான் அமைதிக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக பதில் கூறினார் பீஜெ விவரம் தரவும்.
இவ்வாறு கேள்வி கேட்டு ஒரு சகோதரர் மெயில் அனுப்பி உள்ளார். அந்த கேள்வியின் கீழ் குறிப்பும் உள்ளது.
அந்தகுறிப்பு:- தென்காசியில் படுகொலை செய்யப்பட்ட மூன்று முஸ்லிம்களும் கடையநல்லூர் பள்ளி விஷத்தில் நமக்கு எதிராக இருந்தவர்கள் அவர்களை அல்லாஹ் தண்டனை வழங்கிவிட்டான் அல்ஹம்துலில்லாஹ் என்று பெருமையுடன் கூறி அலைந்தனர் தென்காசி மற்றும் கடையநல்லூர் ததஜவினர்.-இதுதான் அந்தக் குறிப்பு.
சகோதரர் கேட்டுள்ள கேள்விக்கு அவர் அனுப்பி உள்ள குறிப்பையே பதிலாக ஆக்குகிறோம். இந்த உண்மை உள்ளூர்வாசிகளுக்குத் தெரியும் பி.ஜெ.யின் பிழைப்பே வெளிநாட்டில் உள்ளவர்களை ஏமாற்றுவதில்தான் உள்ளது. சவூதிவாசிகளிடம் சொன்னதை பி.ஜெ.யும் த.த.ஜ.வினரும் உண்மையாளர்களாகவும் ஆண் மக்களாகவும் இருந்தால் தென்காசியில் கூட்டம் போட்டு சொல்லட்டும். செருப்படி இன்றி திரும்ப முடியுமா? உள்ளூர்வாசிகளை ஏமாற்ற முடியாது.கெட்டிக்காரனின் புழுகு எட்டு நாளில் என்பது போல் மலேசிய விஷயத்தில் சாயம் வெளுத்த மாதிரி இதிலும் விரைவில் வெளுக்கும். http://mdfazlulilahi.blogspot.com/2007/12/blog-post.html
தென்காசி அப்பாவிகளுக்காக குரல் கொடுத்தது யார் இந்த சைட் ஆதாரமாக உள்ளது. பார்த்துக் கொள்ளுங்கள். http://mdfazlulilahi.blogspot.com/2007/10/blog-post_27.html தென்காசியில்த.த.ஜ செய்த அமைதிக்கான நடவடிக்கை என்பது ஆள் காட்டி வேலை செய்து அப்பாவிகளை சிறையில் தள்ளியதுதான்.

Comments