சத்தியம் செய்தால் நீங்கள் Tntj விலிருந்து வெளியேறுவீர்களா?முஹம்மது காமில் பகிரங்க சவால்

Tntj Ramzi
உங்களை போன்ற உண்மையை அறியாமல், எங்கோ இருந்து கொண்டு, பிஜெவை யோக்கியன் என கருதிக்கொண்டுள்ள சகோதரர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக,
இன்ஷாஅல்லாஹ்
பிஜெ விபச்சாரம் செய்தார் என அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்ய தயாராக உள்ளேன்.

சத்தியம் செய்தால் நீங்கள் Tntj விலிருந்து வெளியேறுவீர்களா?

இதிலும், சந்தேகம் இருந்தால் இதை பிஜெவிடம் காட்டி, அவரை, இது பொய் என பகிரங்கமாக சத்தியம் செய்யுமாறு கூறுங்கள்.
பிஜெ பகிரங்கமாக விபச்சாரம் செய்யவில்லை என அல்லாஹ்வின் பெயரால்
சத்தியம் செய்யச்சொல்லுங்கள். அப்படி பிஜெ அல்லாஹ்வின் பெயரால் செய்தால், 
Tntj விலேயே தொடருங்கள்,
அப்படி பிஜெ தான் விபச்சாரம் செய்யவில்லை என பகிரங்கமாக சத்தியம் செய்ய மறுத்தால் ,
இன்ஷாஅல்லாஹ் நீங்கள் Tntj விலிருந்து வெளியேற தயாரா ? முஹம்மது காமில் பகிரங்க சவால்

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.