‎TNTJ~ இலுமினாட்டி__சங்கத்திற்கு முஸ்லீம்கள் கொடுக்கும் பொருளாதாரம்



நன்றி 

Jafarullah Cumbum tagged you and 49 others in a post.


Jafarullah wrote: "‎TNTJ~ #இலுமினாட்டி__சங்கத்திற்கு முஸ்லீம்கள் கொடுக்கும் பொருளாதாரம் (பண உதவி)செய்வது #ஹராம்_ஹராம்...! #ஈமானை_இழக்காதீர்கள்_சகோதரர்களே !! **************************** 


اِنَّ الَّذِيْنَ اشْتَرَوُا الْكُفْرَ بِالْاِيْمَانِ لَنْ يَّضُرُّوا اللّٰهَ شَيْئًا ‌ وَلَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏  

யார் (தங்கள்) ஈமானை விற்று (பதிலாக) குஃப்ரை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ, அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிடமுடியாது - மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையும் உண்டு. (அல்குர்ஆன் : 3:177) 

கண்ணியத்திற்குறிய தமிழக வாழ் இஸ்லாமிய சகோதரர்களே .! அல்லாஹ்வின்தூதர் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களுக்கு #உருவம்கொடுத்த TNTJ~ வின் கேடு கெட்ட தலைவன் பீ. ஜைனுல் ஆபிதீன் என்ற இஸ்லாமிய குழப்பவாதியைப் பற்றி நாம் திரும்ப ~ திரும்ப ஞாபகப்படுத்துவதே இனி மேலும் இந்த கயவன் அல்லாஹ்வின் சத்திய மார்க்கத்தில் விளையாடக்கூடாது என்பதற்காகத்தான் ... 

ஹதீஸை மறுக்கிறோம் என்று சொல்லி #நபிக்கு_உருவம் கொடுத்த மாபாதகன் பீ.ஜே. #திருக்குர்ஆன்__மாநாடு என்ற பெயரில் பெண்களை வைத்து வீடு வீடாக வசூல் பிச்சை எடுத்து முஸ்லீம்களிடம் பணம் பறித்து மேலும் மார்க்கத்தில் குழப்பம் செய்து , பணத்தை சுருட்டி சொத்துக்கள் வாங்கி போட #திட்டமிடும் கயவன் பீ.ஜே. 


#தமிழகத்தின் அனைத்து நகர , கிராமங்களில் உள்ள கண்ணியமிகு ஆலிம் ~ உலமாப் பெருந்தகைகளே , சகோதர , சகோதரிகளே ! நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் கிருபையால் த த ஜ~ இலுமினாட்டிகளின் திட்டத்தை முறியடிக்க வேண்டும்... இன்ஷாஅல்லாஹ். ஒவ்வொரு முஃமீனும் தாங்கள் வீட்டிலுள்ள பெண்களிடம் இந்த ஆபாச பேச்சாளனை நபிக்கு உருவம் கொடுத்தவனை எப்படி இஸ்லாத்தில் குழப்பம்(ஃபித்னா) செய்கின்றான் #தவ்ஹீத் என்ற பெயரில் என்பதை எடுத்துச் சொல்லுங்கள் 

ஒரே ஒரு நிமிடம் தங்கள் மனைவிகளிடம் அல்லாஹ்வின் சத்திய மார்க்கத்திற்காக வேண்டி சகோதரர்களே .. ! சகோதரர்களே இனி மேலும் கடுகளவு தாமதமில்லாமல் இம் முயற்சியை செய்தோம் என்றால் கயவன் பீ.ஜே வின் முயற்சியை இலுமினாட்டி திட்டத்தை முறியடிக்கலாம் ..... 

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் த த ஜ ~ காரனுகள் வீடுகளுக்கு வசூல் பிச்சைக்கு பெண்களோடு வந்தால் நமது வீட்டு பெண்மணிகளே விரட்டி அடிப்பார்கள் அது உறுதி சகோதரர்களே .. ! அதற்காக ஒரு சிறு முயற்சி செய்து இவன் பின்னால் அறியாமையில் சென்று ஈமானை இழந்த சில ஆண், பெண்களை மீட்போம் சகோதரர்களே ! இன்ஷாஅல்லாஹ். 

அறியாமையில் சில ஆண்டுகளாக இந்த மாபாதகன் பீ.ஜே வின் கயவ கூட்டத்திற்கு #பொருளாதார___உதவிகளை வெளிநாட்டிலிருந்து #இரத்தம்_சிந்தி_உதவி செய்த அருமை நண்பர்களே சிந்திப்பீர்களா.? ? ? இந்த மாபாதகன் பீ.ஜே கடந்த 2002 ல் இருந்து 15 ஆண்டுகாளமாக சத்திய மார்க்கத்தில் செய்த குழப்பங்கள் கொஞ்சமா , நஞ்மா , என்பதனை தாங்கள் தற்போது உணர்ந்திருப்பீர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் சகோதரர்களே ...!! 

#மறுைமை_வாழ்க்கையை_நன்மைகளை இழந்து விடாதீர்கள் அருமை சகோதரர்களே கம்பம் . ஜாபருல்லாஹ் தேனி (மாவட்டம்) 90 42 47 83 68 <> (Whatsapp No) 97 90 52 14 22 <> ( F B. NO ) என் பெயரில் எனது போட்டோ வைத்து த த ஜ ~ காரனுகள் தமிழகத்தில் கள்ள ஐடி களை உருவாக்கி உலாவ விடுவதால் கவனம் சகோதரர்களே ..!! சத்திய நபிக்கு உருவம் கொடுத்த அற்ப த த ஜ~ இலுமினாட்டி கூட்டத்தை தவ்ஹீது வேஷதாரிகளை அல்லாஹ் காணாமல் ஆக்கட்டுமாக ..!! பீ.ஜே என்பவன் நபியவர்களைப் பற்றி கடந்த 2002 ம் வருடம் எழுதிய புத்தகம் இணைத்துள்ளேன் அதையும் அந்த வருட காலகட்டங்களில் எழுதி அடுத்த பிரிண்டிங்கில் அந்த நேரத்தில் அந்த பக்கத்தையே மறைத்த கயவன் தான் பீ.ஜே.. படித்துப் பாருங்கள் .... அநேக முஃமீன்களுக்கு இது தெரியாது ...‎"

https://www.facebook.com/jafarullah.cumbum/posts/180848705807545


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.