பள்ளிவாசல்கள் கட்ட வெளிநாடுகளிலிருந்து சட்ட விரோதமாக பணம் வாங்குகிறார்கள்.

ஹவாலாவில் வாங்குகிறார்கள் உண்டியலில் வாங்குகிறார்கள்.  வெளிநாடுகளிலிருந்து சட்டத்துக்கு எதிரான முறையிலே நாங்கள் பள்ளிவாசல்கள் கட்டப் போகிறோம் என்று சொல்லி பணத்தை திரட்டுகிறார்கள். 

பள்ளிவாசல்கள் கட்ட வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்குகிறார்கள். சட்ட விரோதமாக பணம் வாங்குகிறார்கள். 

இவர்கள் மீது மத்திய உளவுத்துறை நடவடிக்கை எடுக்கா விட்டால் அதற்காக போராட்டம் நடத்துவோம் என்று பேசியுள்ளது யார் தெரியுமா?


ஹெச். ராஜாவா? கல்யாண ராமனா? சுப்ரமணி சுவாமியா? ராமகோபாலனா? ஸ்ரீதரனா? இல.கணேசனா? அத்வானியா? உமாபாரதியா? முரளிமனோகர் ஜோஷியா?,அருண்ஜேட்லியா? பால்தாக்ரேக்களா? இல்லை அவர்களை விட மகா கேடு கெட்டவன் அல்லாஹ்வின் சாபத்துக்கு உரியவன் அவன் யார் என்று அறிய வீடியோவைப் பாருங்கள்.  




உளவுத்துறை ஒழுங்காக குறிக்க வேண்டும். மத்திய அரசுடைய உளவுத்துறை இருந்தால அவர்கள் தெளிவாக நான் சொல்லக் கூடிய புள்ளி விவரங்களைக் குறிக்க வேண்டும்.

உளவுத் துறை கையாள் துாண்டியும் விட்டு காட்டிக் கொடுத்த கயவன் என்று சிறைவாசிகள் சொன்ன சமுதாய துரோகியைப் பாருங்கள். 
http://mdfazlulilahi.blogspot.ae/2017/10/blog-post_15.html 

Comments