TNTJ முன்னாள் தலைவர் அல்தாபி கடிதத்திற்கு TNTJ முன்னாள் செயலாளர் முஹம்மது யூசுஃப் பதில்

அல்தாபியை அழையுங்கள் அவர் எந்தப் பெண் விஷயத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டாரோ அதுவல்லாமல் மேலும் சில பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் சாட்சிகளுடனும் நிரூபிக்க தயாராக இருக்கின்றோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

"இதை அவள் தான் சொன்னாளோ இல்லை சொன்னதாக இட்டுக்கட்டினீர்களா"

அண்ணன் ஜமாஅத் பாலியல் பல்கலைக் கழகம்தான் என்பதற்கு மாநில நிர்வாகிகளே ஆதாரம் தர தயாராக  உள்ளார்கள். படியுங்கள் காரி துப்பாதீர்கள். அல்லாஹ்விடம் மன்றாடுங்கள்.

அல்தாபி கடிதங்களையும் பதில் கடிதங்களையும் சுமார் 20 TNTJ யினருக்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தோம். 2 பேர் எந்த பதிலும் தரவில்லை. மீதி 18 பேரும் உடனே இல்லை என்றும் பொய் என்றும் பதில் தந்தார்கள். உண்மையா? பொய்யா? என்று விசாரிக்காமல் இதை பொய் என்று மறுத்த மாதிரிதான். பி.ஜே.யின் விபச்சாரத்துக்கு ஆதாரமான வீடியோவையும் மறுத்துள்ளார்கள் என்பதை முதலில் பதிவு செய்து கொள்கிறேன்.

பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக என்ற அடிப்படையில் பி.ஜே.யின் செக்ஸ் ஆடியோ அப்போலோ ஹனீபாவின் பஞ்சாயத்து ஆடியோ ஆகிய இவற்றில் யார் பொய்யர்களோ அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக

என்று அடிக்கடி  பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் சாபத்தில்தான் இந்த பொய்யர்கள் அழிய வேண்டும் 

-----------------------------------------------------

சகோ யூசுப் அவர்கள் அக்டோபர் 6 ஆம் தேதி அன்று தன் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறி உண்மைத்தன்மையை ஆராய அல்தாபியை விசாரணைக்கு அழைத்து வர வலியுறுத்தி மேலாண்மைக்குழு தலைவருக்கு எழுதிய கடிதம். அல்தாபிக்கும் காப்பி போடப்பட்டது.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மேலாண்மைக்குழுத் தலைவர் அப்துந் நாசர் அவர்களுக்கு முஹம்மது யூசுஃப் எழுதிக் கொள்வது.
சகோ அல்தாஃபி அவர்களின் "விசாரணைக்கு தயார்" என அவர் அனுப்பிய மெயிலுக்கு தாங்கள் அனுப்பிய பதில் மெயிலை தற்போது தான் நான் பார்த்தேன், அது குறித்த சில மறுப்புகளையும் விளக்கங்களையும் தர விரும்புகிறேன்.
நான் அல்தாஃபி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை விளக்கி சொன்னதில் எந்த பொய்களையும் அவதூறுகளையும் கூறவில்லை என்பதை உறுதிப்படத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலில் அல்தாஃபி அவர்கள் நிதானம் தவறி அனுப்பிய மெயிலுக்கு பதிலளிக்கையில் என்னிடம் நீங்கள் விளக்கம் கேட்டீர்கள், எனது விளக்கத்தை நான் அளித்தேன் அதன் அடிப்படையில், விசாரணைக்கு முந்தைய நிர்வாகிகள் தயாராக இருப்பதாக நீங்கள் பதிலளித்தீர்கள்.
ஆனால் அதற்கு பின் "விசாரணைக்கு தயார்" என்ற அவரது மெயிலுக்கு எங்களிடமும் விளக்கம் கேட்டு பதிலளித்திருந்தால் நலமாக இருந்திருக்கும். நஸீஹத்துக்காக நீங்கள் செய்த முயற்சி குற்றம் செய்தவர் அப்பாவி போலவும் அதனை விளக்கியவர் விஷமியை போலவும் சித்தரிக்கப்படும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
மீண்டும் நான் உறுதிப்பட சொல்லிக் கொள்கிறேன், எந்த ஒன்றையும் நிர்வாகம் நம்பியதாக விளக்கமளிக்கவில்லை. எனது body language ல் வேண்டுமானால் நீங்கள் குறிப்பிடும் குறை ஏற்பட்டிருக்கலாம் தகவலில் எந்த பொய்யையும் நான் கலக்கவில்லை. 
அல்தாஃபி நிதானமற்று அனுப்பிய முதல் மெயிலில் "இதை அவள் தான் சொன்னாளோ இல்லை சொன்னதாக இட்டுக்கட்டினீர்களா" என்று தன் செயலை மறந்து விஷத்தை கக்கிய போதும் நிதானமாக விசாரணைக்கு தயார் என்று தான் நாம் பதிலளித்தோம்.
தற்போது நாம் ஏதோ ஜமாஅத்திற்கு துரோகம் செய்தது போலவும் இவர் பெருந்தன்மையோடு மன்னிப்பது போலவும் நிலைமை போய்க் கொண்டிருக்கிறது. இது இந்த ஜமாஅத்திற்கு ஆரோக்கியமான நிலையாக தெரியவில்லை. 
எனவே உண்மையை அறிவதற்கும், நாம் யாருக்கும் அநீதம் செய்யவில்லை என்பதை நிரூபிப்பதற்கும்  அல்தாஃபியை விசாரணைக்கு உட்படுத்துங்கள். நான் சொன்ன ஒவ்வொன்றையும் என் தரப்பில் பொறுப்பேற்று நிரூபிக்க தயாராக இருக்கிறேன் என்பதை இதன் மூலம் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு
M.முஹம்மது யூசுஃப்

இதையடுத்து மேலாண்மைக்குழு தலைவர் அப்துந் நாசிர் அவர்கள் அல்தாபிக்கு அக்டோபர் 7 அன்று விசாரணைக்கு வர வலியுறுத்தி கடிதம் அனுப்பினார்.

அன்பிற்குரிய கொள்கைச் சகோதரர் அல்தாபி அவர்களுக்கு மேலாண்மைக் குழுத் தலைவர் அப்துன்னாஸிர் எழுதுவது அஸ்ஸலாமு அலைக்கும்.
தாங்கள் இறுதியாக அக்டோபர் 3, 2017 அன்று அனுப்பிய மின்னஞ்சலில் கேட்டுக் கொண்டபடி விசாரணை தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தோம்.  மேலாண்மைக் குழுவும் இதனை தங்களுக்கு நஸீஹத்தாக கூறியிருந்தது. 
ஆனால் நீங்கள் முதன் முதலில் செப்டம்பர் 30, 2017 தேதியில் அனுப்பிய நீண்ட கடிதம் ரியாத் மைதீன் என்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்து சில மாவட்ட நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதை அவர்கள் மாநில நிர்வாகிகள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளனர்.
நீங்கள் எழுதிய கடிதம் வெளியில் பரவிய காரணத்தினால் முதல் கடிதத்தை மட்டும் பார்க்கும் மக்கள் யூசுப், ரஹ்மதுல்லாஹ், சையித் இப்ராஹீம் ஆகியோர் அல்தாபியின் மீது அவதூறு சொல்லி உள்ளனர் என்ற முடிவுக்கு வரும் வகையில் அமைந்து விட்டது. இதனால் மூவரும் இது குறித்த விசாரணை அவசியம் என்றும் நாங்கள் அவதூறு சொல்லவில்லை என்றும், அதை நிரூபிக்கும் கடமை எங்களுக்கு உண்டு என்ற கருத்தில்  எனக்கு கடிதம் போட்டுள்ளனர். உங்களுக்கும் சிசி போட்டுள்ளனர்.
எனவே அவர்கள் விசாரணை கோருவதாலும் அதற்கான காரணத்தை அவர்கள் சொல்லி இருப்பதாலும் இதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட்டு விடும். அவர்கள் அவதூறு சொன்னது நிரூபணமானால் உங்களின் கண்ணியம் உயரும். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கையும் எடுக்க முடியும்.
அம்மூவரும் கூறியது அவதூறு இல்லை என்று நிரூபணமானால் அவர்கள் மூவருக்கும் நியாயம் வழங்கியதாக அமையும் என்று தோன்றுகிறது.
எனவே சம்மந்தப்பட்ட நால்வரில் நீங்கள் விசாரணை கோரிக்கையை வாபஸ் பெற்ற நிலையில் எதிர்தரப்பான மூவர் விசாரணை கோரியுள்ளதால் அவர்களுக்கு நான் என்ன பதில் தெரிவிப்பது என்பது உங்கள் பதிலைப் பார்த்துத்தான் முடிவு செய்ய இயலும்.
உங்கள் பதிலை எதிர்பார்த்து
அன்புடன் 
அப்துந் நாசிர்

இதற்கு இதுவரை முறையாக அல்தாபியிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. ரஹ்மத்துல்லாஹ், சையது இப்ராஹீம் ஆகிய இருவரும் அல்தாபி தொடர்பாக கூறியவற்றுக்கு உரிய ஆதாரம் உள்ளது என்ற பிறகு அதைப்பற்றியும் எந்த கடிதத்திலும் அல்தாபி வாய் திறக்கவில்லை.

கடைசியாக சையது இப்ராஹீம், கோவை ரஹ்மதுல்லா ஆகியோர் கூட்டாக மேலாண்மக்குழுவுக்கு நினைவூட்டல் கடிதம்:

இதன் பின்னர் 11-9-2017 அன்று சையது இப்ராஹீம், கோவை ரஹ்மதுல்லா ஆகியோர் கூட்டாக மேலாண்மக்குழுவுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பி உள்ளனர்.

அந்தக் கடிதம் இதுதான்.

அஸ்ஸலாமு அலைக்கும்

மேலாண்மைக்குழு தலைவர் அப்துந் நாஸிர் அவர்களுக்கு

ஆர்.ரஹ்மத்துல்லாஹ் மற்றும் சைய்யத் இப்ராஹீம் எழுதுவது

ஒழுக்ககேட்டின் காரணமாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட அல்தாபியைப் பற்றி நாங்கள் ஏதோ அவதூறு பரப்பிவிட்டதாக சொல்லி மேலாண்மைக் குழுவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

 இது குறித்த விசாரணைக்கு நாங்கள் தயார் என்றும் அவரையும் விசாரணைக்கு அழையுங்கள் நாங்கள் ஆதாரங்களுடனும் சாட்சிகளுடனும் நிரூபிக்கத் தயார் என்று கூறியிருந்தோம்.

 இதை  அல்தாபிக்கு தெரிவித்ததும் அவர் விசாரனையை வாபஸ் பெற்று பின் வாங்கி விட்டார் என தெரிவித்தீர்கள்.

இது நியாயம் இல்லை.அவர் போகிற போக்கில் எங்கள் மீது அவதூறு சுமத்துவதும் விசாரணைக்கு வா ! என்றால் பயந்தோடுவதும் சரியல்லை என்பதால் அவரை  அழைக்குமாறு மேலாண்மைக் குழு வுக்கு கடந்த அக்டோபர் 4 ல் மெயில் அனுப்பியிருந்தோம்.

அதற்கு தங்கள் தரப்பில் இன்று வரை பதில் கிடைக்காதலால் மீண்டும் நினைவூட்டுகிறோம்.

அல்தாபியை அழையுங்கள் அவர் எந்தப் பெண் விஷயத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டாரோ அதுவல்லாமல் மேலும் சில பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் சாட்சிகளுடனும் நிரூபிக்க தயாராக இருக்கின்றோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு

ஆர்.ரஹ்மத்துல்லாஹ் மற்றும் 
எம்.எஸ்.சைய்யத் இப்ராஹீம்.


இறைவன் மீது சத்தியமிட்டு கூறுகிறேன் , இந்த ஆடியோ போலியாக தயாரிக்கப்பட்டதல்ல .-கோவை பாசித்


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.