Posts

Showing posts from May, 2021

85-93 அரபு மொழியில் உள்ள குர்ஆனை தமிழில் எழுதி ஓதலாமா? அரபு மொழி சீரமைப்பு செய்தவர் யார்?

Image
இன்ஸ்  ( மனிதர்) என்பதுடன் துணைச் சொற்கள் இணைந்து       மனிதர்க ளை,     மனிதர்க ளில்,   மனித   சமுதாயமே,    மனித   கூட்டமே,      மனிதர்களுட னும்,  மனிதர்களி லும்     மனிதர்க ளும்   போன்று 90 இடங்களில் வந்துள்ளன.    “அன்னா”  என்பது   விரும்பியவாறு ,  எவ்வாறு?  எங்கிருந்து?  எங்கே?  எப்படி?   இவ்வாறாக 28 இடங்களில் வந்துள்ளன.  https://mdfazlulilahi.blogspot.com/2021/05/85-93.html இது வரையிலான 93 சொற்கள் தான்   7067  இடங்களில்  மீண்டும்   மீண்டும்  வந்துள்ளன. அரபு மொழியில் உள்ள குர்ஆனை தமிழில் எழுதி ஓதலாமா?  அரபு மொழி தெரியாதவர்களும் குர்ஆனை எளிதில் ஓதிட ஆரம்ப கால எழுத்து வடிவத்தை மாற்றி சீரமைப்பு செய்தவர் யார்?  கேள்விக்கான   யுடியூப் லிங்கை கிளிக் செய்து காணவும் https://www.youtube.com/watch?v=VMligrKL5mE  85 اِنْسِ  இன்ஸி (18) மனிதர...

இந்திய அரசின் சட்டமும் வாட்ஸப் வழக்கும்

Image
'WhatsApp' உரையாடல் விவகாரம்: 'இந்திய அரசின் சட்ட விதிகளை எதிர்த்து வாட்ஸ் அப் வழக்கு!'  https://www.vikatan.com/news/general-news/whatsapp-sues-government-says-new-digital-rules-mean-end-to-privacy 

இஜ்மாஃ என்று சொல்பவர்கள், வாதிடுபவர்கள் பற்றி இமாம்கள் என்ன சொல்லி உள்ளார்கள்?

Image
மவுலவி ஸைபுத்தீன் ரஷாதி வாதப்படி இமாம் அபுஹனீபா, ஷாபி,  இமாம்ஹன்பலி,  இமாம்  மாலிக்கி  ஆகியோர் யார் ?   https://mdfazlulilahi.blogspot.com/2021/05/blog-post_25.html ஸைபுத்தீன் ரஷாதி  P.J.   விவாதம் சுன்னத் ஜமாஅத்  லிங்கிளிருந்து விடியோவாகக் காண கிளிக் செய்யவும். https://www.youtube.com/watch?v=mnk2e1p-Rb0 நவவி இமாம் அவா்கள்   இஜ்மாவை அபு ஹனீபா மறுக்கிறாங்க ளா?   ரஷாதி   சொன்ன உஸுலு மத்ஹபு அறிஞரை கொண்டே  உடைபடுகிறதா? மதீனாவாசிகளுடைய இஜ்மாஃதான் இஜ்மாவு . வேறு எதுவும் இஜ்மாஃ கிடையாது   என்று மாலிக் இமாம் சொல்லி உள்ளார்களா? .  இந்தக் காலத்தில் இஜ்மாஃ எடுக்கலாம் என்ற   ஸைபுத்தீன் ரஷாதி   கருத்தை மாலிக் இமாம் சொல்   மறுக்கிறதா? .  மாலிக் இமாம்   சுன்னத் ஜமாஅத்தா வேற ஜமாஅத்தா ? ஷாபி இமாம் ,  ஹன்பலி இமாம் ,   மாலிக் இமாம்,  அபு ஹனீபா இமாம்  ஆகியோர்   கருத்துப்படியும்   மவுலவி ஸைபுத்தீன் ரஷாதி   இஜ்மாஃ இ...