85-93 அரபு மொழியில் உள்ள குர்ஆனை தமிழில் எழுதி ஓதலாமா? அரபு மொழி சீரமைப்பு செய்தவர் யார்?
இன்ஸ் ( மனிதர்) என்பதுடன் துணைச் சொற்கள் இணைந்து மனிதர்க ளை, மனிதர்க ளில், மனித சமுதாயமே, மனித கூட்டமே, மனிதர்களுட னும், மனிதர்களி லும் மனிதர்க ளும் போன்று 90 இடங்களில் வந்துள்ளன. “அன்னா” என்பது விரும்பியவாறு , எவ்வாறு? எங்கிருந்து? எங்கே? எப்படி? இவ்வாறாக 28 இடங்களில் வந்துள்ளன. https://mdfazlulilahi.blogspot.com/2021/05/85-93.html இது வரையிலான 93 சொற்கள் தான் 7067 இடங்களில் மீண்டும் மீண்டும் வந்துள்ளன. அரபு மொழியில் உள்ள குர்ஆனை தமிழில் எழுதி ஓதலாமா? அரபு மொழி தெரியாதவர்களும் குர்ஆனை எளிதில் ஓதிட ஆரம்ப கால எழுத்து வடிவத்தை மாற்றி சீரமைப்பு செய்தவர் யார்? கேள்விக்கான யுடியூப் லிங்கை கிளிக் செய்து காணவும் https://www.youtube.com/watch?v=VMligrKL5mE 85 اِنْسِ இன்ஸி (18) மனிதர் (களிலும் ) 6:112 مِّنَ الْاِ نْسِ மினல் இன்ஸி மனிதர்க ளை 6:128. மனிதர்க ளில் 6:128. 72:6. يٰمَعْشَرَ الْ جِنِّ وَالْاِنْسِ யா மஃஷரில் ஜின்னி வல் இன்ஸி ஜின், மனித சமுதாயமே!