ததஜா அந்த பெண்ணிடம் மன்றாடியது,அந்த பெண்ணிடம் மண்டியிட்டது என்றும் சொல்லலாம்
from: kadirkani misc < kadirkanimisc@gmail.com > to: Adiyar Nanban bcc: fazlulilahi@gmail.com date: Tue, Jun 30, 2015 at 2:32 PM subject: ததஜாவின் திகிடு தத்தம் காரைக்காலில் பதற்றம். mailed-by: gmail.com signed-by: gmail.com பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் அன்பார்ந்த சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ். அப்துநாஸிர் பாக்கவி (எ) அபூ சுஹைல் என்பவர் சிறந்த மார்க்க அறிஞராவார்.இவர் சென்னையில் பணியாற்றியபோது பல ஆண்டுகளாக ததஜாவுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் தனியார் நிறுவனத்தில் மொழிபெயர்ப்பாளராக ஊதியம் வாங்கிக்கொண்டு பணியாற்றிய இவர் முழுக்க முழுக்க ததஜாவுக்கே வேலை செய்தார்.இது அந்நிறுவனத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது அந்நிறுவனத்தார் அப்துன்னாஸிரிடம் ஒன்று எங்களிடம் ஒழுங்காக வேலை செய்யுங்கள் அல்லது ததஜாவிடம் வேலை செய்யுங்கள் என்றதும்,இந்த அப்பாவி மனிதர் ததஜாவையே தேர்ந்தெடுத்துக்கொண்டார். ...