டிரைனேஜ் லுஹாவின் இறையச்சமும் PJக்கு எதிராக சூழ்ச்சிகள் செய்து விட்டு இல்லை என வடிக்கும் நீலிக் கண்ணீரும்


5-10-19 பதிவில் பாசிஸ்டு லுஹா தனது தங்கைக்கு எதிராக அனுகியது பற்றித்தான் எழுதி உள்ளேன் என்று பலர் எண்ணிவிட்டார்கள். அவர்களில்  ஒருவர், கிட்னி பெயிலியராக உள்ளவர் பற்றி ஏன் எழுதினீர்கள்? டிரைனேஜ் போர்டின் நெல்லை மாவட்டச் செயலாளராக உள்ள முன்னாள் அல் உம்மா ரோஷனையும்தான் பாசிச லுஹா தனது தங்கைக்கு எதிராக அனுகினார் என்றார்.

நான் லுஹா தனது தங்கைக்கு எதிராக அல் உம்மாவை அனுகியது பற்றி அதில் எழுதவில்லைபாசிஸ்டு லுஹா தலைமையிலானவர்கள் ஜாக் முன்னாள் செயலாளர் சேக் மன்சூர் அவர்களை கொலை செய்ய செய்த முயற்சி பற்றித்தான் எழுதி இருந்தேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என பதில் அளித்தேன். ஒட்டு மொத்த கொலைகாரர்களையும் கூலிப்படைகளையும் தீவிரவாதிகளையும் கொண்ட டிரைனேஜ் போர்டுதான் தீவிரவாத எதிர்ப்பு நாடகம் போட்டுத் திரிகிறது.


பீ.ஜே.க்கு எதிராக சூழ்ச்சிகள் செய்யவில்லை என்று சத்தியம் செய்துள்ள சண்டாளன் ஷம்சுல் லுஹா ஒரு பொய் சத்தியப் பேர்வழி என்று பல ஆண்டுகளாக நிறுவி வந்துள்ளேன். 2002லேயே தனது தலைமையில் தனியாக செயல்பட துபை வந்து சதி செய்தவன் இந்த டிரைனேஜ் லுஹா.


இது நடந்தது டிரைனேஜ் போர்டில் உள்ள M.I. சுலைமான்,  M.S. சுலைமான் பரதேசி, அப்துர்றஹ்மான் பரதேசி மற்றும் J.S.ரிபாஇ போன்ற மவுலவிகள் மீது லுஹா செக்ஸ் குற்றச்சாட்டு கூறியபோது நடந்தது

நமக்கு தலைவனாக வரக் கூடியவன் நம்மிடம் சம்பள பிச்சை கேட்காதவனாக இருக்க வேண்டும் என்று. நான் தான் சண்டாளன் ஷம்சுல் லுஹாவை தலைவனாக ஏற்று செயல்பட ஒத்துப் போகவில்லை.

இவனை நம்பிய மற்ற மவுலவிகள் இனி பீ.ஜே. உரைகளை சி.டி.யாக ஆக்காதீர்கள். லுஹா உரைகளை சி.டி.யாக ஆக்குங்கள் என்றார்கள். என்னுடைய உரைகளெல்லாம் சி.டி.யாகவா என பைசல் மாடியில் வைத்து மகிழ்ச்சி பொங்க கூறிய குப்பைதான் லுஹா.

ஆடியோ பற்றி கூறி இறையச்சம் பற்றி பேசியுள்ள லுஹாவின் வீடியோ நமக்கு வந்தது. (லுஹாவாகிய) நான் பல தடவை (விபச்சாரிகள் நின்று கூப்பிடும் விபச்சார விடுதி வழியாக) போயும் என்னை எந்த விபச்சாரியும் கூப்பிட மாட்டேன்கிறார்களே என்று விபச்சாரிக்காக அசடு வழிந்து ஜொல்லு விட்டவர்தான் விபச்சாரிகளின் நேசன்    டிரைனேஜ்    லுஹா  இதுதான்  டிரைனேஜ் போர்டு தலைவர் லுஹாவின் இறையச்சம். 

அவன் வாயில் புழு புழுவாக அரித்து சாவானாக என்று துஆ கேட்ட டிரைனேஜ்கள் இப்படி விபச்சாரிக்காக ஜொல்லு விட்ட டிரைனேஜ் போர்டு தலைவன் வாயில் புழு புழுவாக அரித்து சாவானாக என்று துஆ கேட்பார்களா?

ஒரு காரில் அபுதாபி செல்லும்போது அல் இர்ஷாத் பெண்கள் கல்லூரி கல்லூரியில் ஆசிரியை பணிக்கு வந்த விதவைப் பெண்ணைப் பற்றி பிற ஆண்களிடம் டிரைனேஜ் லுஹா இறையச்சத்துடன் வர்ணித்துப் பேசியதைப் பாருங்கள் 

ஆள் கறுப்பாக இருப்பாள் ஆனால் நல்ல எடுப்பாக இருப்பாள். 
இரண்டு பிள்ளைகள் பெற்று இருக்கிறாள். பார்க்க 2 பிள்ளைகள் பெற்றவள் போல் இருக்க மாட்டாள். 

இதுதான் டிரைனேஜ் லுஹாவின் இறையச்சம்.  இப்படிப்பட்ட ஒழுக்கக் கேடன் வாயில்  புழு புழுவாக அரித்து சாவானாக என்று டிரைனேஜ்கள் துஆ கேட்பார்களா?

முதலிரவுக்கு செல்லும் மணப் பெண்களை அல் இர்ஷாத் பெண்கள் கல்லூரிக்கு கொண்டு வந்து அலங்கரித்து அனுப்பியதால். இஸ்லாமிய கல்லுாரியா? இல்லறக் கல்லுாரியா என்று கண்டித்து விமர்சனம் வந்ததா? இல்லையா? 

லுஹா தெருவைச் சார்ந்த நுார் என்பவர் அல் இர்ஷாத் பெண்கள் கல்லூரிக்கு முன்பாக நின்று கொண்டு இங்கே தப்பு நடக்கிறது என்று சப்தம் போட்டாரா இல்லையா? என்னடா உங்கள் இறையச்சம்.

குடும்பத்தார் தானாக கொதித்துப் போய் வந்தார்கள் என்பதெல்லாம் பொய். வர வைத்தோம் என்பதே மெய்

ஜமாஅத் உடையாமல் பீ.ஜே.யை மட்டுமே நீக்க வேண்டும் என்பதற்கு பெரிய டீம் ஒர்க் செய்தோம். 

பீ.ஜே.யை துாக்கி எறிந்தோம் என டிரைனேஜ் லுஹா சொல்வது பொய். ராஜினாமா செய்து விட்டு போனவரை நீக்கியதாக அறிவிக்க பாடுபட்டவர்கள் நாங்கள். 

டிரைனேஜ்களின் பல கோடி மோசடிகளை பீ.ஜே. வெளியிட்ட பின்தான் பீ.ஜே.க்கு எதிராக டிரைனேஜ்கள் ஒன்று சேர்ந்தன.

நாங்கள் கூமுட்டைகள் இல்லை ஆதாரம் தாருங்கள் என்று கேட்ட புழு புழுவாக புகழ் டிரைனேஜுக்காக.  

பள்ளியில் காணாமல் போன பணப் பிரச்சனையால் 2002 வரை கணக்கு காட்ட முடியாமல் இருந்தவர் லுஹா. இது சம்பந்தமாக பாக்கர் வீடியோவில் ஆதராங்கள் உள்ளன.

ஆனால் பள்ளிக்கு பணம் தந்த அஹ்மது அல் அஹ்மது என்ற அரபிக்கு 1999லேயே லுஹா கள்ளக் கணக்கு அனுப்பி அரபியை ஏமாற்றி விட்டார். அதற்குரிய ஆதாரம் கமாலுத்தீன் மதனிக்கு 12.3.99ல் லுஹா கைப்பட எழுதிய. கடிதம் இணைப்பில் உள்ளது.



31-08-1997 அன்று 3 தொடர் கொலை வழக்கில் கைதாகி 97 கடைசியில் வெளியே வந்த லுஹா  விஸிட் விஸாவில் வேலை தேடி மீண்டும் 1998ல் சவூதி சென்றார்.  அங்கு வேலை கிடைக்கவில்லை என்றதும் எனது நண்பர் மூலம் என்னிடம் சம்பளம் பேசி  மீண்டும் வேலைக்கு வந்தார். 

நிபந்தனை சம்பளத்தை தவிர அந்தச் செலவு இந்தச் செலவு என கேட்கக் கூடாது என்பதுதான். ஏனெனில் இவர் இஷ்டத்துக்கு  கிருஷ்ணசாமி போன்றவர்களுக்கு விருந்து வைப்பார். அவ்வப்போது  கூட்டத்தைக் கூட்டி மக்ரோனி, பிரியாணி என திண்று அளிப்பார். அதனால்தான் அவரே கைப்பட எழுதிக் காட்டி உள்ள அந்த டிமாண்ட்.


30 மாதமாக சம்பளம் தரவி்ல்லை என்று எழுதியவர். 30 மாத செலவுக்கு பள்ளிப் பணத்தில் தானே கையாடல் பண்ணி உள்ளார். நான் ஒழுங்காக பணம் அனுப்பியும் அவர் அனுப்பி உள்ளது கள்ளக் கணக்கு என்பதற்கு ஒரு ஆதாரம். இணைப்பில் உள்ள கணக்கு பேப்பரில் உள்ள வாசகம்.

”ஆகியவைதான் இதுதான் தன்னுடைய கணக்கில் ஏறி உள்ளது” என்று எழுதி உள்ளாரே அந்த வாசகம் தான். 

மேலும் விபரங்கள் ஏற்கனவே பிளாக்கரில் உள்ளன. கூமுட்டைக் கூட்டம் கேட்டதால் மேலும் ஆதாரங்கள் வெளியிடப்படும்.

ஆடிட்டர் அப்துர்றஹ்மானிடம் போய் பேட்டி கண்டு வீடியோ வெளியிட்டவர்கள் மானஸ்தர்கள் என்றால். டிரைனேஜ் போர்டில் உள்ள M.I. சுலைமான்,  M.S. சுலைமான் பரதேசிஅப்துர்றஹ்மான் பரதேசி மற்றும் J.S.ரிபாஇ போன்ற மவுலவிகள் மீது டிரைனேஜ் லுஹா செக்ஸ் குற்றச்சாட்டு கூறியது. 

விபச்சாரிக்காக ஏங்கியது. அல் இர்ஷாத் ஆசிரியை பற்றி கடல் கடந்து போய் பல ஆண்களுக்கு மத்தியில் வர்ணித்தது உட்பட இதுவரை நான் வெளியிட்டுள்ள அத்தனை குற்றச்சாட்டுக்களையும் மறுத்து டிரைனேஜ் போர்டு தலைவர் லுஹாவை பேட்டி கண்டு வீடியோ வெளியிடுங்கள். இது சவால்.




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு