விசா மோசடியாளர்களும் பண மோசடியாளர்களும் யார்? நான் இதில் அடையாளம் காட்ட மாட்டேன்.


ஒரு ஆளுக்கு நாற்பது (40) ஆயிரம் வீதம் முப்பது (30) பேரிடம் பண மோசடி செய்தவர்கள் யார்?

21-10-2019 அன்று மதியம் 2-59க்கு 91 96266 77366 என்ற நம்பரிலிருந்து எனக்கு போன் வந்தது. மோகன் என்பவர் ஒரு கட்சியின் பெயர் சொல்லி இன்ன கட்சியிலிருந்து பேசுகிறேன். நீங்கள் துபாயில் இருக்கிறீர்களா? என்றார். வளைகுடாவில் குறிப்பாக யு...ல் எங்கு இருந்தாலும் துபாய் என்று சொல்லும் வழக்கம் உள்ளது. ஆகவே ஆமாம் என்றேன்.

அடுத்து இன்னொரு அமைப்பிலிருந்து பேசுவதாக அந்த இயக்க பெயர் சொல்லி ஒருவர் பேசினார். கடையநல்லுாரிலிருந்து உங்கள் நம்பர் தந்தாங்க. மேலப்பாளையத்திலிருந்து ஒரு சகோதரர் லம்ச அமவுண்டு கொடுக்கணும் என்று உங்கள் நம்பர் கொடுத்து இருந்தோம் என்றார். பிறகு அவர்களுக்குள் பேசி விட்டு நீங்க இலாஹிதானே என்று கேட்டார்.


பிறகு இயக்க பெயரையும் மாவட்ட பெயரையும் சொல்லி அந்த இயக்க மாவட்ட ஆபீஸிருந்து பேசுகிறேன் என்றார். துபையிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் தரணும் அதை கேட்கும்போது உங்கள் போன் நம்பர் தந்தார்கள் என்றார். பிறகு போன் கட்டாகி விட்டது.


கடையநல்லுாரைச் சார்ந்த போட்டோவில் உள்ள சுல்தான் என்பவன் மணி டிரான்பர் - எக்ஸேஞ் பெயரால் பலரிடம் மோசடி செய்துள்ளான். கடைசியாக ஒருவரிடம் 12 லட்சத்தை கொடுக்கச் சொல்லி ஏமாற்றியதை அறிந்துள்ளேன். ஏமாற்றப்பட்டுள்ளவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்.


அந்த கடையநல்லுார் சுல்தான் துபையிலிருந்த போது 00971565982545 என்ற வட்ஸப் நம்பரை பயன்படுத்தி உள்ளான். இந்தியா வந்த பின் சென்னையில் இருப்பதாகக் கூறி  ஒரு நாள் மட்டும்  81226 99274 என்ற செல் நம்பரை பயன்படுத்தி உள்ளான். 

பிறகு லொகேஷன் கண்டு பிடிக்க முடியாத அளவில் செல்லை  டிஆக்டிவேட் பண்ணி வைத்து விட்டான். அந்த மோசடியாளனுக்கு எதிராக நான் ஆனதால் இது அவன் சம்பந்தமான ஆட்களாக இருக்குமோ என்று எண்ணினேன்.


பிறகு இந்தியாவிலுள்ள என்து நண்பருக்கு 91 96266 77366 நம்பரை அனுப்பி பேசச் சொன்னேன். அவரிடம் சுற்றி வளைத்து இழுத்து இழுத்து பேசி விட்டு ஒரு ஊர் பெயரைச் சொல்லி 30 பேர் என் மூலம் துபை வந்துள்ளார்கள். சேலரி கொடுக்கவில்லை. 

நீங்கள் எந்த அமைப்புக்கு போனாலும் சரி என்று இலாஹி சவால் விட்டு பேசி உள்ளார். அதனால் எல்லா இயக்கத்தவர்களும் ஒரு  அமைப்பின் அலுவலகத்தில் கூடி இருக்கிறோம் என்று சொல்கிறார். என்னிடம் பேசியபோது வேறு விதமான குற்றச்சாட்டு. இது முற்றிலும் மாறுபட்ட குற்றச்சாட்டு.


ஒரு ஆளுக்கு நாற்பது (40) ஆயிரம் வீதம் முப்பது (30) பேருக்கு ஒரு நிறுவனத்திடம் பணம் வாங்கியதாக சொல்கிறார். பணம் அக்கவுண்டில் போட்டு விட்ட ஆதாரம் - புரூப் எல்லாம் வைத்து இருப்பதாக கதை அடிக்கிறார். 

மோகன் பைரோஸ்கான், ஜலால் ஆகிய பெயர்களும் முஸ்லிம்கள் கண்ணியமாக வாழும் ஊர் பெயர்களையும் அமைப்புகளின் பெயர்களையும் பயன்படுத்தி உள்ளார்கள். 

ஆகவே இதைக் காணும் ஒவ்வொரு உங்கள் அமைப்பின் தலைமைக்கு தொடர்பு கொண்டு 91 96266 77366 நம்பரில் தீர்க்க விசாரித்து பதிவு போடுங்கள். 30 பேரிடம் 40ஆயிரம் வாங்கிய ஏமாற்றியவன் யார் என்று பார்ப்பது அனைவரின் கடமையாகும்.


இதுவரை கடையநல்லுார் சுல்தான் பற்றிய விபரத்தை வெளியிடவில்லை. இப்பொழுது வெளியிட்டுள்ளேன். சமுதாய நலனில் அக்கறை உள்ளவர்கள் இவனை எங்கு கண்டாலும் பிடித்து போலீஸில் ஒப்படையுங்கள்.



நல்ல முறையில்  டிராவல்ஸ் நடத்தி நற்பணிகள் செய்து வருபவர்கள் நிறைய இருக்கிறார்கள்அல்லாஹ் அவர்களுக்கு ஈருலகிலும் பேரருள் புரிவானாக ஆமீன்

வெளிநாட்டில் இன்ஜினியர் வேலை என்று பொய் சொல்லி கொண்டு வருகிறார்கள். பிறகு துப்புரவு தொழிலாளி விஸா கொடுத்து ஏமாற்றி பிழைப்பு  நடத்துகிறார்கள்அவர்கள் தங்கள் அயோக்கியத்தனங்களுக்கு பின் பலம் வேண்டும் என்பதற்காக ஏதாவது ஒரு அமைப்பின் பதவியில் இருந்து கொள்கிறார்கள்.


விசா மோசடியாளர்கள் யார்? பண மோசடியாளர்கள் யார்? எந்த அமைப்பினர் என்று  நான் இதில் அடையாளம் காட்டவில்லை. இதனால் சமுதாயத்திற்கு என்ன பயன்என்று கேட்பவர்கள் விசாரித்து சமுதாயத்துக்கு அடையாளம் காட்ட கடமைப்பட்டுள்ளார்கள்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு