தவ்ஹீது எதிரி CMN சலீம் விஷயத்தில் எங்கள் ஜாக் சகோதரனை விமர்சிக்க நீங்கள் யார்?
இந்த மாதிரி கேட்டுள்ள ஜாக் சகோதரர்களுக்கு நாம் அளிக்கும் பதில்
JAQH அமீராக இருந்த கமாலுதீன் மதனியிடம் ஜாக் கணக்கு கேட்டதற்கு, தமிழ்நாட்டில் உள்ள ஒட்டு மொத்த ஜாக் கணக்கும் என் பொண்டாட்டியிடம் இருக்கு என்று கமாலுதீன் மதனி சொன்னார்.
இந்தக் குற்றச்சாட்டை ஷம்சுல் லுஹா, எம். எஸ். சுலைமான், அப்துர் றஹ்மான் பிர்தவ்ஸி போன்றோர் அல்லாஹ்வின் பள்ளியில் வைத்து அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சொல்லி சாட்சியமும் சொன்னார்கள்.
அதை வீடியாவாக ஆக்கி உலகம் முழுவதும் பரப்பி மகிழ்ந்தார்கள். அப்போது அதை எதிர்த்து ஜாக் சார்பில் கமாலுதீன் மதனி உட்பட யாரும் பதில் சொல்லவில்லை.
அந்த நேரத்தில். அவர்கள் சொல்லி உள்ளது பொய். அவர்கள் செய்த சத்தியம் பொய். அவர்கள் சொன்ன சாட்சியம் பொய் என்று சவால் விட்டு பதில் சொன்ன மேலப்பாளையம் பழுலுல் இலாஹிதான் நான்
Sulthan Seaport ஷெய்க் கமாலுத்தீன் மதனி அதற்கு பதில் சொன்னார், ஆனால் அந்த துரோகிகளின் பொய் உலகத்தை சுற்றிய அளவுக்கு இந்த உண்மை சென்றடையவில்லை!
ஷெய்க். கமாலுத்தீன் மதனி கொடுத்த பதிலை நான் செவியேற்றுள்ளேன்.
Mohamed Fazlu Elahee என்ன பதில் சொன்னார் எப்பொழுது சொன்னார் எதை ஆதாரமாகக் கொண்டு சொன்னார்?
Sulthan Seaport Mohamed Fazlu Elahee
ஜாக் பற்றிய மொத்த கணக்கும் என் பொண்டாட்டியிடம் உள்ளது என்று அவர்கள் சொன்ன அவதூருக்கு பதில் சொல்லியிருந்தார்.
Mohamed Fazlu Elahee Sulthan Seaport அவர்கள் ஆடியோ ஆதாரம் இருக்கு என்றார்கள் அதற்கு எதை ஆதாரமாக காட்டி பதில் சொன்னார்
Sulthan Seaport எஸ்.கே பேசிய ஆடியோ கேட்டுதான் நான் கேட்ட நினைவு உள்ளது. சுமார் 15 அல்லது 20 ஆண்டுகள் இருக்கலாம்.
நாகூர் காதர்ஷா Sulthan Seaport SK பதில் சொன்னதை நானும் கேட்டுள்ளேன்.
நாகூர் காதர்ஷா Sulthan Seaport அதஜ வெளியிட்ட வீடியோவிற்கு பதில் வீடியோவில் பேசியுள்ளார்கள்
நாகூர் காதர்ஷா Sulthan Seaport ஃபலுலுல் இலாஹி ஜம்யிய்யாவின் ஆரம்ப கால நிர்வாகிதான்
Rahmathullah Abdul Alim கடையநல்லூர் ரஹ்மத்துல்லாஹ் 9788133821
Rahmathullah Abdul Alim ஷெய்க் கமாலுதீன் மதனி சொன்னதாக சொன்னது பொய்யர்கள் இட்டுக்கட்டி சொன்னார்கள் உண்மையில் ஷெய்க் அதற்குப் பதில் கூறாதது அல்லாஹ்வின் மீது பாரத்தைப் போட்டு அல்லாஹ்வே ! நீயே இந்தப் பொய்யர்களுக்கு உரிய கூலியைக் கொடு என அல்லாஹ்விடம் சாட்டி விட்டார்கள்.
Rahmathullah Abdul Alim சுல்தான் பாய் நீங்கள் ஷெய்க் Sk பதில் சொன்னதை செவியேற்றீர்களா?
Sulthan Seaport Rahmathullah Abdul Alim
ஆம் நான் செவியேற்றது நினைவில் உள்ளது.
Mohamed Fazlu Elahee அல்லாஹ்விடம் சாட்டி விட்டார்கள் என்கிறார் Rahmathullah Abdul Alim யார் மீது குற்றச்சாட்டு கூறினாலும் அதற்கு பதில் சொல்ல முடியாதவர்கள் ஜமாஅத் எதிரி என்பார்கள். அது போல் யாஸிர் பிர்தவ்ஸி என்னை JAQHகை அழிக்க நினைத்தவர் ஜாக்கிலிருந்து விலகி அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட போது அதிலே தாவி ஜாக்கை அழிக்க வேண்டும் என்பதற்காக மதுரையில் பி.ஜே மற்றும் அவரது ஆதரவாளர்களோடு கூட்டம் நடத்தி ஜாக்கின் பள்ளிவாசல்களை கைப்பற்ற வேண்டும் , ஜாக்கை அழிக்க வேண்டும் என்று திட்டம்தீட்டயவர்தான் என்பது உட்பட பல குற்றச்சாட்டக்களை எழுதி உள்ளார் ஆகவே அனைத்துக்கும் பதில் சொல்லும் கடமை எனக்கு உள்ளது
Ismail Hussain ஏன் இது பற்றி கமாலுதீன் மதனிடம் கேட்டால் விளக்கம் கிடைக்குமே
Tasyed Ali கணக்கு வழக்கு எல்லாம் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளது. அது என் மனைவிக்கும் தெரியும் என்று சொன்னார். அதன் அர்த்தம் நான் இறந்து விட்டாலும் மனைவியிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்ற அர்த்தம்தான் ஒழிய. வாயில் சூனியம் வைத்திருப்பவர்கள் வார்த்தைகளை எப்படி வேணும்னாலும் வளைப்பார்கள்

Comments