ஜமாஅத் துவங்கியதும் ஒப்படைக்கப்பட்ட முதல் பணம் 2.62 லட்சம் எங்கே போனது? பதில் எங்கே
எவன் பொண்டாட்டி எவனோடு போனாலும் லெப்பைக்கு அஞ்சு பணம் என்பது யாருக்கு பொருந்துகிறது? .
தங்கள் தலையை தாங்களே வெட்டிக் கொண்ட தலையில்லா முண்டங்கள்
என்று தங்களை தாங்களே அடையாளம் காட்டிக் கொண்டவர்கள் தான் டிரைனேஜ்கள்.
தலையில்லாமல் திரியும் எந்த டிரைனேஜ்
முண்டங்களிடமும் போய் நாம் சவால் விடவில்லை. அந்த
முண்டங்களில் ஒரு முண்டம் தானாக நம்மிடம் வந்து ஆதாரம் கேட்டு சவால் விட்டது.
கள்ளக் கணக்கனும் மோசடி மன்னனுமான லுஹா கைப்பட எழுதிய கள்ளக் கணக்கு
ஆதாரங்களில் பல ஆதாரங்களையும் வெளியிட் விட்டோம்.
பொய் சொன்ன வாயில் புழு புழுவாக வந்து சாகட்டுமாக என்று
சொன்ன அந்த மானங்கெட்ட டிரைனேஜ். ஆதாரங்களை பார்த்து விட்டு வாய் திறக்கவே காணோம். டிரைனேஜ் லுஹா கூட்டத்து
மவுலவிகளின் பண மோசடிகள் சம்பந்தமாக 2000லிருந்தும். விபச்சாரம் சம்பந்தமாக லுஹா சொன்ன ஆதாரத்தின் அடிப்படையில் 2002லிருந்தும் கேட்டு வருகிறோம்.
அனாதைகள்
இல்லம், முதியோர்கள் இல்லம், ஜகாத் மற்றும் இதர செலவுகள் மூலம் பல கோடிகளை சுருட்டிய டிரைனேஜ்களின் சுருட்டல் 2000த்திலே ஆரம்பி்த்து விட்டது. 2000த்திலே மாநாடு நடத்தியவரோ மாநாடு முடிந்த நிமிடத்தில் 2 லட்சம்
கடனாளி. மாநாட்டுக்காக கடன் வாங்கிய நிலையில் நிற்கிறார்.
அப்பொழுது அவரிடம் வந்த டிரைனேஜ் தலைவர் லுஹா கடன் விபரத்தைக் கேட்டு விட்டு
சரி செலவோடு செலவாக மேடையில் பேசிய ஆலிம்களுக்கு ஏதாவது கொடுங்கள். நான் அதிசயம் பார்க்குக்கு போகணும் மாநாட்டு கணக்கில்
ஆயிரம் ரூபாய் தாருங்கள் என்று வாங்கிச் சென்றார்.
திறந்த
வெளியில் குளிப்பது ஹராம் என்று ஊருக்கு உபதேசித்தவர் குடும்பத்துடன் அதிசயம் தீம் பார்க் சென்று(மஞ்சல்) குளித்தார். எவன் பொண்டாட்டி எவனோடு போனாலும் லெப்பைக்கு அஞ்சு பணம்
என்பது யாருக்கு பொருந்துகிறது? .
தடை செய்யப்பட்ட தமுக்கம் மைதானத்தில் மாநாடு நடத்தியதால்
கடனாகி உள்ளதை அறிந்த வெளிநாட்டிலிருந்த Er சபியுல்லாஹ் போன்ற வெளிநாட்டு சகோதரர்கள் பணம் அனுப்பி கொடுத்தார்கள். கடன்
போக எஞ்சியது பணம்.
26.9.2000. அன்று சென்னையில் அனைத்து
தவ்ஹீது ஜமாஅத் மாநில நிர்வாகிகள் முதல் கூட்டம் நடந்தது. அதில் மதுரை மாநாட்டு
கன்வீனராக இருந்தவர் கணக்குகளை ஒப்படைத்தார். ரொக்கமாக இருந்த மீதிப் பணம் ஒருலட்சத்தி
எண்பத்தேழாயிரம் (1,87,000) ரூபாய்க்குரிய செக்கை
அன்வர்பாஷாவிடம் ஓப்படைத்தார். அது 03.10.2000 அன்று அன்வர்பாஷாவின் M.F. LEATHER EXPO கம்பெனி அக்கவுண்டுக்கு
பாஸாகியது. அதற்குரிய பேங் ஆதாரம் இணைப்பில் உள்ளது.
அதற்குப் பிறகு அல்முபீன் (இன்றைய
ஏகத்துவம்) கணக்கில் இருந்த மாநாட்டு பணம். சிலோனிலிருந்து வந்த 50ஆயிரம், மாநாட்டு திடல் அட்வான்ஸிலிருந்து
திரும்ப கிடைத்த 25 ஆயிரம். இப்படி மாநாட்டு
மீதிப் பணம் இரண்டு லட்சத்து அறுபத்தி
இரண்டாயிரத்தி எட்டு நுாறு (2,62,800) ரூபாயை அன்வர்பாஷாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
அமைப்பு துவங்கியதும் ஒப்படைக்கப்பட்ட
முதல் பணம். அந்த முதல் பணம் எங்கே போனது? இன்று வரை பதில் இல்லை.
அந்த பணத்தை அப்துர்றஹ்மான் பரதேசி, லுஹா போன்ற தாஇகளுக்கு என்று வாங்கிச் சென்று பங்கு போட்டு
விட்டார்கள் என்றார் அன்வர் பாஷா. இதை 2000லிருந்தே கேட்டு வருகிறேன். பொதுப்
பணத்தை பங்கு போட்டு திண்ற மவுலவிகள் யார் யார்? பதில் இல்லை. அதனால் 2000ல்
தவ்ஹீது ஜமாஅத்தாக உருவானது. இப்பொழுது டிரைனேஜாக ஆகி விட்டது.
Comments