அர்த்த ராத்திரியில் தொப்புள் பட ஆய்வு செய்த அறிஞர்? உடன் பிறந்த தங்கைக்கு எதிராக அடியாட்களை அணுகிய பாசிச அண்ணன்?


லுஹா மட்டும் பீ.ஜே.யை நபிமார்களுக்கு நிகராக புகழவில்லை ஜமாஅத்திலே எல்லாருமே பீ.ஜே. பற்றி நபிமார்களுக்கு நிகராக புகழ்ந்துதான்  இருக்கிறார்கள் என்று பேசியுள்ள முன்னாள் துபை நண்பரே! நீங்களும் பீ.ஜே.யை புகழ்தவர்தானே என சொல்லாமல் சொல்லி உள்ளீர்கள்.


அறிவாளி ஆய்வாளி நினைவாளி புரிவாளி புரிந்ததை புரிந்தபடி மற்றவர்களுக்கு புரிய வைப்பதில் திறமையாளி  என்றும் இது போன்று நிறையவே பஸ்லுல் இலாஹியாகிய நான் புகழ்ந்து தான் இருக்கிறேன். 

நபிமார்களுக்கு ஈகோளாக புகழ்ந்து பேசியது கிடையாது. பீ.ஜே.ன் முதுகுக்கு பின்னால் மற்றவர்களிடம் பீ.ஜே.யை புகழ்ந்து பேசிய நான்,  அவரை தெரிந்த நாளிலிருந்து அவரை நேரில் துதி பாடியது கிடையாது. அவரை  விமர்சித்து தான் 1986லிருந்து ஏராளமான கடிதங்களை அனுப்பி இருக்கிறேன். 


இக்பால் மதனி, கபீர் மதனி, மைதீன் மதனி, பாகவி, தேவ்பந்தி, உமரி, றஹ்மானி, ரஷாதிமஹ்ழரி, மஹ்ஸனி, மண்பைஈக்கள்   என அதிகமான மவுலவிகளுடன் நெருங்கிப் பழகியவன் நான் என்பது சுலைமானுக்கு தெரியாதது இல்லை. அவர்களிடம் நான் குறுக்கு கேள்வி கேட்ட போதெல்லாம் அவர்களும் என்னிடம் பீ.ஜே.யைத்தான் புகழ்ந்தார்களே தவிர எனது கேள்விகளுக்கு பதில் தந்தது கிடையாது.


பீ.ஜே.க்கு அனுப்பியதைவிட அதிகமான கிதாபுகள், லுஹாவுக்கு அனுப்பி ஆய்வு செய்ய கூறி இருக்கிறேன்.  ஏதாவது ஒரு ஆய்வு உண்டாஇங்லீஷ் பேச படிக்க தெரியும் என்பதால் அஹ்மது தீதாத், பிலால் பிலிப்ஸ், ஜாகிர் நாயக் போன்றவர்களின் வீடியோக்களையும் சி.டி.க்களையும் லுஹாவுக்கு  அனுப்பி  கொடுத்தேன். 


வீடியோ, சி.டி.க்களை பார்க்க என VCR, T.V, சி.டி. பிளேயர்  என அனுப்பிக் கொடுத்தேன். அவர் என்ன செய்தார்? என்ற கேள்விக்கு உங்களால் பதில் பேசி அனுப்ப முடியாது.


கொடுத்ததை சொல்லிக் காட்டுவதற்காக இதை எழுதவில்லை. பாசிச லுஹாவின் சூழ்ச்சியால் இன்று பீ.ஜே.யை எதிர்க்கிறோம் என்ற பெயரால் சிலர் குர்ஆன் ஹதீஸ் ஆய்வுகளையே சம்பந்தமில்லமால் கிண்டலடித்து இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்

அவர்களை DRAINAGE BOARD அமைப்பினர் கண்டு கொள்ளாமல் இருக்கலாம். காரணம் அவர்கள் காசடிப்பதற்கும் கூலிக்கு மாரடிப்பதற்கும் 20சதம் கமிஷனுக்கும்  பதவிக்கும் பணத்திற்க்கும் வந்தவர்களாக இருப்பதால் எதிர்க்க மாட்டார்கள்.


பீ.ஜே.யை எதிர்க்கிறோம் என்ற பெயரில் குர்ஆன் ஹதீஸ் ஆய்வுகளை தவ்ஹீது கொள்கையை விமர்சிப்பவர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்

இல்லை எனில் அவர்கள் எவ்வளவு தரங்கெட்ட வேஷதாரிகள் வியாபாரிகள் என்பதை அடையாளம் காட்ட வேண்டியது இருக்கும் என்பதை எச்சரித்துக் கொள்கிறேன்.

பாசிச லுஹாவை உங்களுக்குத் தெரியாது? அவரது தங்கைக்கு எதிராக அடியாட்களை அணுகிய பாசிச அண்ணன் தான் டிரைனேஜ் போர்டு தலைவர் ஷம்சுல்லுஹா.

இரண்டு நாட்களுக்கு முன்பு எனது சாச்சி இறந்து விட்டார். 19 ஆண்டுகளுக்கு முன்பே எனது சாச்சியை விதவையாக்க கூலிப்படைய அனுகிய கூட்டம் டிரைனேஜ் போர்டு லுஹா தலைமையிலானது. 

அந்தக் கூட்டத்தில் ஒருவர் இன்று கிட்னி பெயிலியராகி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். ஆரம்ப கால ஜாக் செயலாளரான எனது சாச்சா சேக் மன்சூர் அல்லாஹ்வின் அருளால் நல்லவிதமாக இருக்கிறார்.

குமரி மாவட்டம் இணயம் தவ்ஹீது பள்ளியில் இமாமாக இருந்தபொழுது எதிர்த்த வீட்டு பெண்ணுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டவர். பல நாட்கள் தங்கி ஜோலி பார்த்தவர் அப்துர்றஹ்மான் பரதேசி. 

அவரது மகளுக்கு நிகரான வயதுடைய அந்நியரின் மனைவியான மாமி மகளுடன் கள்ளத் தொடர்பில் இருந்தார். பிடிபட்டதும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுத்தார். பிறகு அந்த பெண்ணே லுஹா வீட்டுக்கு வந்து விட்டது. அம்பாஸ்டரில் பரதேசியுடன் ஏற்றி அனுப்பியது டிரைனேஜ் போர்டு தலைவர் லுஹாதான்.


ஆதாரம் கேட்கும் Syed Abuthaalibu போன்றவர்களுக்காக கூடுதல் தகவலாக ஒன்று. டிரைனேஜ் போர்டு மெம்பர் அப்துர்றஹ்மான் பரதேசி வைத்திருக்கும் பெண்ணின் முந்தைய கணவர் சேவலெப்பை நாகூர் மீரான் உசேன். மேலும் தகவல்கள் JPG யாக இணைப்பில் உள்ளன.  



பயான் பார்த்து ஆய்வு செய்ய கொடுத்த VCR, T.V, சி.டி. பிளேயரில் லுஹா என்ன ஆய்வு செய்தார்? சினிமா நடிகைகளின் தொப்புள்களை ஆய்வு செய்தார்.  

இதை நான் சொல்லவில்லை லுஹாவின் உடன் பிறந்த தம்பி தெருவில் நின்று கத்தினார். சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு வீட்டில் இருக்க முடியவில்லை என்றார்.


இந்த மாதிரி கேடு கெட்டவர்களை கொண்ட அமைப்புக்கு டிரைனேஜ் போர்டு என்ற சரியான பெயர் வைத்து லுஹா பேரறிஞர்தான்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு