மவுலவி அப்துர்றஹ்கமான் ஷிப்லி அவர்கள் மாரடைப்பால் மரணம்.


 2002 ஜுனில் குற்றாலத்தில் ரகசிய கூட்டம் நடத்தியதாகக் கூறி   02.12.2002 அன்று  ஹாமித் பக்ரியுடன் கைது செய்யப்பட்டு கடலுார் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் ஒருவர் தென்காசி  அப்துர்றஹ்மான் ஷிப்லி.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பு., ஐக்கிய சமாதானப் பேரவை, இஸ்லாமிய கல்விச் சங்கம், மு.லீக். ஆகிய அமைப்புகளில் பணியாற்றியவர்.


அல்லாஹ் அவரது பாவங்களை மன்னிப்பானாகசுவனத்தை வழங்குவானாக அவரது இழப்பை ஈடு செய்து  குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை கொடுப்பானாக ஆமீன்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு