TNTJ தலைவர் ( Ex ) தேடப்படும் குற்றவாளி என உயர் நீதிமன்றத்தில் போலீஸ் அறிவித்தது!!

TNEJ தவைர் வேலுார் இப்றாஹீம் கொலை முயற்சி வழக்கில் ததஜ மாநில தலைவர் (Ex) பீ.ஜெயினுல்லாபுதீன் தேடப்படும் குற்றவாளி என  உயர் நீதிமன்றத்தில் போலீஸ் அறிவித்தது!! காமுகன் பீ.ஜே வை கைது செய்ய தணிப்படையும் அமைப்பு!!
உயர் நீதிமன்றத்தில் பீ.ஜே சம்பந்தப்பட்ட வழக்கு விசாரனையின் போது நெல்லை மாநகர காவல்துறை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன் சமர்ப்பித்த எழுத்து மூலமான வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது : 



ஐயா பணிந்து சமர்ப்பிப்பதாவதுஇந்த வழக்கில் சுதந்திரமான சாட்சிகளை விசரித்ததில் சாட்சிகள் குற்றவாளி பீ.ஜெயினுல்லாபுதீனுக்கு நேரடி தொடர்பிருப்பதாக ஆதாரங்களுடன் கூறியுள்ளார்கள். 

அவர்களின் வாக்குமூலம் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 161 பிரிவு ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

வது குற்றவாளி பீ.ஜெயினுல்லாபுதீன் என்பவன் தலைமறைவாக உள்ளான். அவனை தேடப்படும் குற்றவாளியாக தேடி வருகிறோம். குற்றாவாளி பீ.ஜெயினுல்லாபுதீனை பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது. எப்படியும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு காவல்துறை கூறி உள்ளது. 
-----------------------------------------------------------------------------------------------
20 ஆண்டுகளாக மாமா வேலை பார்த்தவன் முன் ஜாமீன் எடுத்து விட்டான் என்றும் வேலுார் இபுறாஹீமை கொலை செய்ய வந்த கூலிப்படையைச் சார்ந்த    நவாஸ் என்பவன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டான். அரபு நாட்டில் உள்ள TNTJ மர்க்கஸ் ஒன்றில் தலைமைறைவாக தங்கி உள்ளான் என்றும். அரபு நாட்டு TNTJ மர்க்கஸில் அவன் பேசிய விடியோ மற்றும் பட ஆதாரம் உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் உள்ளன. 

எனவே கூலிப்படையைச் சார்ந்த நவாஸ் என்பவன் தானாக வந்து சரண்டர் ஆகாவிடில் கொலை முயற்சியில் ஈடுபட்ட அவன் சம்பந்தப்பட்ட படங்களையும் அவன் இருக்கும் ததஜ மர்க்கஸ் பற்றியும் அரபு நாட்டின் உளவுத்துறைக்கு தகவல் கொடுத்து கைது செய்து அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் என்றும் நம்பத்தகுந்த தகவல்கள் கூறுகின்றன. 





Comments

Abunauba said…
பீஜெய்னுலாப்தீனை கைது செய்துு குற்றவாளிக்கூண்டில் நிறுத்தினால் மட்டுமே ததஜவின் கெளரவம் காக்கப்படும்.

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு