கல்யாண ராமனுடன் கள்ளத் தொடர்பு வைத்த தறுதலை யார்? TNTJ தலைமை கட்டிடம் பாகிஸ்த்தான் எனிமி சொத்தா?


மன்னிப்புக் கேட்ட மதுரை செய்யது இபுறாஹீம் நல்லவரா? மனதார மன்னிப் கேட்டவரா? சையது இப்ராஹீம் உண்மையாளர் என்றால் என்ன செய்ய வேண்டும்? நமது பதில்கள் சின்ன பையன்களுக்கா?  கள்ளப் பிள்ளைகளுக்கா?. அஹ்மது கபீர் கள்ள ஐடியில் ஜிஹாத் கமிட்டி காமில் பாய் பற்றியும் மற்றவர்கள் பற்றியும் அவதூறு பரப்பியதற்காக எல்லாரிடமும் மன்னிப்பு கோரி உள்ளார் ததஜ முன்னாள் பொ.செ. மதுரை சையது இப்ராஹீம்.

https://mdfazlulilahi.blogspot.com/2019/02/blog-post_10.html

அஹ்மது கபீர் என்ற கள்ள ஐடியில் செயல்பட்டவர்கள் 10 மாநில நிர்வாகிகள் என்று M.S.சுலைமான் அவர்கள் கூறி உள்ளார்கள். மதுரை செய்யது இபுறாஹீம் தன்னையும் தனது இன்றைய எதிரியான பீ.ஜே.யை மட்டுமே அடையாளம் காட்டி உள்ளார். அவர் உண்மையாளர் என்றால் அஹ்மது கபீர் என்ற கள்ள ஐடி சம்பந்தமான அத்தனை உண்மைகளையும் வெளியிட வேண்டும்.
https://www.youtube.com/watch?v=jSvNoC6-chg&feature=youtu.be



அல்லாஹ்வின் லஃனத்துக்குரிய மீதி எட்டு பேர் யார் யார் என்று முழுமையாக அடையாளம் காட்ட வேண்டும். அஹ்மது கபீர் கள்ள ஐடியில் எழுதுவதற்கு சம்பளமாக கொடுத்த பணம் எவ்வளவு? அது எதன் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து கொடுக்கப்பட்டது? அதுவும் மக்களிடம் அடையாளம் காட்டப்பட வேண்டும்.

மன்னிப்புக் கேட்ட செய்யது இபுறாஹீம் நல்லவர் மனதார மன்னிப் கேட்டவர் என்றால் மறைந்துள்ள மீதி உண்மைகளை முழுமையாக வெளியிட வேண்டும். செய்வாரா?

அஹ்மது கபீர் கள்ள ஐடி என்பது பேஸ்புக் பிரபலமான காலத்தில் உருவானதுதான். அதற்கு முன்னர் இ மெயில் காலத்திலேயே கள்ள ஐடி உருவாக்கி செயல்பட்டவர்கள் அல்லாஹ்வின் லஃனத்துக்கு (சாபத்துக்கு) உரிய ததஜ தாஇகள்.

குர்ஆன் ஹதீஸ்கள் அடிப்படையில் மார்க்க விஷயங்கள் எழுதுவதற்காக வாங்கிக் கொடுக்கப்பட்ட ஜமாஅத் கம்யூட்டரை தன் வீட்டில் வைத்து பயன்படுத்தி கள்ள இ மெயில் அனுப்பச் செய்த ததஜ மவுலவி மீது யா அல்லாஹ் உன்  லஃனத்(சாபத்)தை இறக்கி வைப்பாயாக ஆமீன். 
  
கள்ள இ மெயில் ஐடி துவங்கி அஹமது கபீர் கள்ள ஐடி வரை குடும்ப பெண்களை இழிவுபடுத்தி எழுதி ஜமாஅத்தினர் அனைவர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன். 

மண்டல பொறுப்பில் இருந்து கொண்டு தான் எழுதியதை பிறர் ஐ.டி.யில் வெளியிடச் செய்தவன்கள் மீதும் அவனது மனைவி குழந்தைகள் மீதும். பிறர் எழுதியதை தன் ஐ.டி.யில் வெளியிட்ட எழுத்து விபச்சார வியாபாரிகளான அயோக்கிய நாய்கள் மீதும் அவன்களது மனைவி குழந்தைகள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடும் குடும்பத்துடனும் அழித்தொழிப்பாயாக ஆமீன். 

சின்ன பையன்களுக்கு பதில் கொடுக்காதீர்கள் என்று பலர் நம்மை வற்புறுத்துகின்றனர். நான் சின்ன பையன்களுக்கு பதில் கொடுக்கவில்லை. ததஜ மவுலவிகளுக்கு பிறந்த கள்ளப் பிள்ளைகளுக்குத்தான் பதில் கொடுக்கிறேன்.

ததஜவில் பல விபச்சார சமாச்சாரங்கள் மூடி மறைக்கப்பட்டன என்பதற்கு சமீபத்தில் அவர்கள் போட்ட லைவுகள் ஆதாரமாக உள்ளன. ததஜ மவுலவிகளிலும் தாஇகளிலும் விபச்சார கள்ளர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களுக்கு பிறந்த பிள்ளைகள்தான் பெரும்பாலும் ததஜவில் உள்ளார்கள். அவன்களது முகச் சாடையைப் பாருங்கள் மரபணு சோதனை செய்து பாருங்கள் என்று  பல ஆண்டுகளுக்கு முன்பே சவால் விட்டு எழுதி இருக்கிறேன். ஒருத்தனும் கோர்ட்டுக்கும் போலீஸுக்கும் போகவில்லை.

தானாட விட்டாலும் தசையாடும் அல்லவா? அதனால் தான் மாமாக்கள் பற்றியும் விபச்சார கள்ளர்கள் பற்றியும் எழுதும் போது அவர்களுக்குப் பிறந்த அந்த சின்னப் பையல்களுக்கு கோபம் வருகிறது. ரத்த பாசம் சும்மா இருக்குமா?


மார்க்க பயான் கேட்டு பயன் பெற இலவசமாக கொடுத்த VCR  டி.வி யை பயன்படுத்தி இரவில் தொப்புள் படம் பார்த்த தவ்ஹீது மவுலவி மீதும் அவனது குடும்பத்தினர் மீதும் அந்தக் கேடுகெட்டவனை தலைவனாக தூக்கி திரியும் ஆண் பெண் அனைவர்  மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்.

கல்யாண ராமனுடன் கள்ளத் தொடர்பு வைத்து முழு ஜமாத்தையும் நாசமாக்க காரணமாக இருந்தது ரியாத் மைதீன் என்கிற செய்யது இப்ராஹீம் (MS பாய்)  என்றால் அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் அவரை  தூக்கி திரியும் ஒவ்வொருவர்  மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்


அல்தாபியை அழிக்க செய்யது இப்ராஹீம் (MS பாய்) தில்லு முல்லுகள் செய்து கல்யான ராமன் என்கிற BJP காரனுக்கு ததஜ ரகசியங்களை கொடுத்து வெளியிட வைத்தது ரியாத் மைதீன் என்கிற செய்யது இப்ராஹீம் (MS பாய்)  என்றால் அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் அவரை தூக்கி திரியும் ஒவ்வொருவர்  மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்


அல்தாபியை அழிக்க இந்துத்துவாவுடன் கைகோர்த்தது ரியாத் மைதீன் என்கிற செய்யது இப்ராஹீம் (MS பாய்) என்றால், 

TNTJ தலைமை கட்டிடம் பாகிஸ்த்தான் எனிமி சொத்து என்ற ரகசியத்தை இந்துத்துவாவுக்கு காட்டிக்கொடுத்தது ரியாத் மைதீன் என்கிற செய்யது இப்ராஹீம் (MS பாய்) என்றால்

ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அல்தாபியின் ஒப்புதல் வாக்குமூல வீடியோவை கல்யான ராமன் என்கிற BJP காரனுக்கு கொடுத்து வெளியிட வைத்தது ரியாத் மைதீன் என்கிற செய்யது இப்ராஹீம் (MS பாய்) என்றால்  அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் அவரை  தூக்கி திரியும் ஒவ்வொருவர்  மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடும் குடும்பத்தோடும் அழித்தொழிப்பாயாக ஆமீன்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு