அன்வர் ராஜாவாவது அதிமுகவை விட்டு விலகுவதாவது அன்றே சொன்னோம்
19/02, 8:22 pm] Fazlulilahi: உண்மை ஊர் வந்து சேர்வதற்குள் பொய் உலகம் சுற்றி வந்துவிடும் என்பது போல, அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து விலகி விட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது...
[19/02, 9:02 pm] Fazlulilahi: அன்வர்ராஜா இன்று முழுவதும் வக்பு வாரிய அலுவலகத்தில் தான் இருந்துள்ளார். இரட்டை பதவி வகிப்பது குறித்து எழுந்த பிரச்சினை இரண்டு தினங்கள் முன்பு தான் மத்திய அரசு உதவி மூலம் சரிசெய்ய பட்டதாக நம்பத் தகுந்த நண்பர் தகவல்
https://mdfazlulilahi.blogspot.com/2019/02/blog-post_52.html
https://mdfazlulilahi.blogspot.com/2019/02/blog-post_52.html
எங்கள் மீதான இன்ன இன்ன வழக்குகளை தள்ளுபடி செய்து விட்டால் அதிமுக வுடனான கூட்டணி என்ற பெயரில் பாஜகவை ஆதரிக்கத் தயார் என பாஜகவுடன் பேச்சு வார்த்தை நடத்திய தரங்கெட்ட முஸ்லிம் இயக்கத் தலைவர்களும் இருக்கின்ற நாடு எங்கள் தமிழ்நாடு. அன்வர் ராஜா எம்மாத்திரம்?
Comments