ரியாத் மைதீன் ஒரு மேட்டராக ஆனது எப்போது? ரியாத் மைதீன் துாக்கி எறியப்பட்டது எதனால்?
கள்ள ஐடிக்கு கள்ள ஐடி என்றால் செங்கிஸ்கான், காமில் ஆகியவர்கள் எழுதிய கள்ள ஐடியின் பெயர் என்ன?
த.த.ஜ.வில் (உள்ளத்தால்) உள்ள செய்யது இபுறாஹீம் அவர்களே! உங்கள் பெயருக்குப் முன்னால் கஞ்சா என்று தான் எழுதி அடையாளம் காட்டிக் கொண்டு இருந்தார்கள். நான்தான் மதுரை செய்யது இபுறாஹீம் என்று எழுதி அடையாளத்தை வித்தியாசப்படுத்தினேன்.
அரங்கத்தில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாடு நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் ரசூலுல்லாஹ் ஸஹாபி பெண் மடியில் அந்தரங்கத்துக்காக படுத்திருக்கிற மாதிரி உதாரண படம் போட்ட செய்யது இபுறாஹீம் நீங்கள் தான் என்று பெரும்பாலானவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
கட்டுரை எழுதியது தான் M.S.
செய்யது இபுறாஹீம். படத்தை வெளியிட்டது மேலப்பாளையம் (குளம்) A செய்யது இபுறாஹீம் என்றும் அடையாளம் காட்டினேன்.
https://www.youtube.com/watch?v=dIdddV8mHO0&feature=youtu.be
இதைச் சொல்லிக் காட்டுவதன் நோக்கம் உங்கள் மீது எனக்கு தனிப்பட்ட வெறுப்பு கிடையாது என்பதை நீங்கள் புரிந்து கொள்வதற்கே. விபச்சாரத்தை விட மனிதர்கள் மீது கூறிய அவதுாறுகளை விட அஹ்மது கபீர் மாதிரியான கள்ள ஐடிகளை விட மிகப் பெரும் பாவம் நபிக்கு உதாரண உருவம் போட்டது.
பீ.ஜே. ததஜவில் இருக்கும் போது நபிக்கு உதாரண உருவம் போட்டது சம்பந்தமாக திரும்பத் திரும்ப எழுதி எதிர்ப்பைக் காட்டியவர்கள். ததஜவிலிருந்து பீ.ஜே. விலகிய பின் நபிக்கு உருவம் போட்டது சம்பந்தமான எதிர்ப்பை நிறுத்தி விட்டனர்.
இஸ்லாத்தின் மீதும் நபியின் மீதும் உள்ள பாசத்தால் ஆன எதிர்ப்பு என்றால் இன்றும் ததஜவில் இருந்து நல்ல சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் நபிக்கு உருவப்படம் வெளியிட்ட செய்யது இபுறாஹீமை நீக்கி சரியான நடவடிக்கை
எடுக்கும் வரை எதிர்ப்பை காட்டி இருக்க வேண்டும். பி.ஜே. வெறுப்பு எதிர்ப்பு மட்டும் தான் அவர்கள் நிலைபாடு என்பதால் விட்டு விட்டார்கள் என்றே கருத வேண்டி உள்ளது.
பீ.ஜே.யை எதிர்க்க வேண்டும் என்பதற்காக ரியாத் மைதீன்
ஒரு மேட்டரே இல்லை என்ற வார்த்தையை பிடித்து தொங்கக் கூடாது. ரியாத் மைதீன் ஒரு மேட்டரே
இல்லை என்று பீ.ஜே. சொன்னது உண்மைதான் அது எப்போது?
மாநில நிர்வாகிகள் யாரும் ரியாத் மைதீன் இல்லை என்று
எல்லாரும் உறுதியாக நம்பி இருந்தபொழுதுதான் அது ஒரு மேட்டரே இல்லை.
கூட இருந்தே குழி பறித்த ரியாத் மைதீன் மாநில பொதுச்
செயலாளராக இருந்த செய்யது இபுறாஹீம் என்று உறுதி ஆனதும்தான். ரியாத் மைதீன் ஒரு மேட்டராக
ஆனது.
பீ.ஜே. மாதிரி ரியாத் மைதீன் ராஜினாமா செய்யவில்லை. ரியாத் மைதீன் செய்யது இபுறாஹீம்
துாக்கி எறியப்பட்டார். எதனால் அது ஒரு மேட்டராக ஆனதால். ரியாத் மைதீன் ஒரு மேட்டரே இல்லை என்ற பீ.ஜே.யின் கதீம் கவ்லை பிடித்து தொங்குபவர்கள் பொய்யர்களே!
அஹ்மது கபீர் கள்ள ஐடி கள்ளர்கள் குறைந்த பட்சம் 10 பேர் இருக்கும். நிர்வாகத்தில் கேட்டார்கள். பீ.ஜே.யிடமும் கேட்டிருக்கலாம் அந்த 10 பேர்தான் தகவலை கேட்டு எழுதினார்கள் என்று M.S.
சுலைமான் கூறி உள்ளார்.
கள்ள ஐடி கள்ளர்கள் மாநில நிர்வாகிகள் அல்ல என்ற
M.S. சுலைமானின் கூற்றை பொய்ப்படுத்தி கள்ள ஐடி
கள்ளர்கள் மாநில நிர்வாகிகள் தான் என்று உறுதி செய்து விட்டீர்கள். எது எப்படியோ கள்ள
ஐடி கள்ளர்கள் யார் என்றால் ததஜவினர்தான் என்பதை உறுதி செய்து விட்டீர்கள்.
கள்ள ஐடி மூலம்தான் பரப்புகிறார்கள். வரம்பு மீறியவர்களுக்கு அதே மாதிரி வரம்பு மீறி பதில் அடி கொடுத்தால்தான் சரியா வரும். வரம்பு
மீறியவர்களுக்கு மார்க்கம் அனுமதித்த அடிப்படையில் தான்.
கள்ள ஐடிக்கு கள்ள ஐடி என அஹ்மது கபீர் கள்ள உருவாக்கி காமில் போன்றவர்களுக்கு பதில் கொடுக்கப்பட்டது.
பீ.ஜே. மூளையாக இருப்பார். மதுரை செய்யது இபுறாஹீமாகிய நீங்கள் ஆலோசகர். குறிப்பிட்ட நபரை வைத்து அவர் எழுதினார் என்று கூறி உள்ளீர்கள்.
மார்க்க அடிப்படையில் சரி கண்டுதான் நீங்களும் பூனையார்
அஹ்மது கபீராகவும் இருந்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளீர்கள்.
உங்கள்
கூற்றுப்படி கள்ள ஐடிக்கு கள்ள ஐடி என்றால்
செங்கிஸ்கான், காமில் ஆகியவர்கள் எழுதிய கள்ள ஐடியின் பெயர் என்ன?
மீதி எட்டுப் பேர் யார்? யார்? கள்ள ஐடி கள்ளன்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் எவ்வளவு?
பல பெண்களை இழுத்து எழுதியது தவறுதான் அதற்கு பகிரங்க மன்னிப்புகேட்டுக் கொள்கிறேன் என்றும் கூறி உள்ளீர்கள். உங்கள் மன்னிப்பு சந்தர்ப்ப வாதம் என்கிறார்கள் பலர். அதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.
ஒழுக்கமுள்ள
பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர்
4 சாட்சிகள் கொண்டு வராதவர்களை 80 கசையடி அடியுங்கள். அவர்களின்
சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். அவர்களே குற்றம் புரிபவர்கள். -
அல்குர்ஆன் 24:4
இந்த ஆயத்தின் அடிப்படையில் உங்கள் சாட்சியத்தின் நிலை என்ன?
பூனையார் யார் மதுரை செய்யது இபுறாஹீமாகிய நீங்களா? திருவாரூர் அப்துர்றஹ்மானா?
இதுவும் ஒரு மேட்டராக ஆன பிறகுதான் உண்மையைச் சொல்வீர்களா?
Comments