ததஜவில் மாதம் 65 ஆயிரம் சம்பளமா? சரவணபவ சாப்பாடா இரட்டை சம்பளமா?
AC லாட்ஜில் மனைவியுடன் படுத்து விட்டு பள்ளி கணக்கு எழுத AC லாட்ஜ் எடுத்ததாக கூறியவன் உள்ள இயக்கம் எது?
50 ரூபாய் ஜுஸ் குடிக்க அடுத்தவன் காரை 500 ருபாய் தொலைவுக்கு கொண்டு போய் ஜுஸ் குடித்து விட்டு வந்தவன் உள்ள இயக்கம் எது?
அடுத்தவன் காசு என்றால் ஆறாயிரம் திர்ஹங்களுக்கு அதாவது ஒரு லட்சத்தி பதினாறாயிரம் ரூபாய்க்கு போன் பேசியவன் இருக்கும் இயக்கம் எது?
எழுபத்தைந்தாயிரம் (75,000) ரூபாய்க்கு அடுத்தவன் காசில் போன் பேசி விட்டு மார்க்க மஸாயில் விஷயமாக பீ.ஜே.யிடம் விளக்கம் பெறத்தான் 75,000 ரூபாய்க்கு போன் பேசினேன் என்று சொன்னவன் இருக்கும் இயக்கம் எது?
TNTJயின் அயோக்கியத் தனங்களை அடையாளம் காட்டி விமர்சிக்காதீர்கள். TNTJயை அடையாளம் காட்டி நீங்கள் எழுதுவது PJயின் வளர்ச்சிக்கும்
PJயுடைய
NTF வளர்ச்சிக்கும்
வழி வகுக்கும் என்ற கருத்து சொல்லப்பட்டது. அதனால் TNTJயின் அயோக்கியத் தனங்களை எழுதுவதை தவிர்த்தோம்.
பீ.ஜே. தப்பு பண்ணினார் என்றால் அமைப்பை விட்டு
நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டார். அவருக்கு துணை நின்றவர்கள்தானே
இன்று ததஜவில் உள்ளவர்கள். அவர்கள்தானே ததஜ தலைமை மர்க்கஸில் டபுல் டோரும் டபுல் பெட்டும் போட்டுக் கொடுத்து மாமா வேலை பார்த்தவர்கள். அவர்களை அடையாளம் காட்டாமல் ஒதுங்குவது என்ன நியாயம் என்ற
கேள்விகள் வந்துள்ளன.
இந்த
நிலையில் 28
நிமிட ஆடியோவை உண்மைப்படுத்திய அபுகிதர் அவர்கள் வீடியோ வேறு வந்துள்ளது. அபுகிதர்
கூறியுள்ள ராஜபோக சாப்பாடு. வெளிநாட்டு வேலையைவிட ததஜவில் அதிக சம்பளம். போன்ற
செய்திகள் நமக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை.
https://www.youtube.com/watch?v=WmC28H03tJk
https://www.youtube.com/watch?v=WmC28H03tJk
அடுத்தவன்
பணம் என்றால் மஞ்சள் குளிப்பதில் மன்னர்கள் தான் ததஜவில் உள்ளவர்கள் என்பதை அனுபவ
ரீதியாக அறிந்தவன். மேலப்பாளையத்தில் வீடு இருந்தும் திருநெல்வேலி ஜங்ஷன் AC லாட்ஜில் மனைவியுடன் படுத்து விட்டு பள்ளி கணக்கு எழுத AC லாட்ஜ் எடுத்ததாக கூறியவன் உள்ள
இயக்கம் ததஜ.
அடுத்தவன்
பணம் என்றால் 50 ரூபாய் ஜுஸ் குடிக்க அடுத்தவன் காரை 500 தொலைவுக்கு கொண்டு போய்
ஜுஸ் குடித்து விட்டு வந்தவன் உள்ள இயக்கம் ததஜ.
அடுத்தவன்
காசு என்றால் 3 போன்களை பயன்படுத்தி ஆறாயிரம் திர்ஹங்களுக்கு போன் பேசியவன் இருக்கும்
இயக்கம் ததஜ. அது மட்டுமா?
ஒரு
போனில் மட்டும் 3940 திர்ஹங்களுக்கு பேசிவிட்டு அதில் 21 திர்ஹங்களுக்கு
மட்டும்தான் மனைவியிடம் பேசினேன். மீதி 3919 திர்ஹங்களுக்கு அதாவது இந்திய ரூபாய்
இன்றைய மதிப்பு சுமார் எழுபத்தைந்தாயிரத்துக்கு (75,000) அடுத்தவன் காசில் போன்
பேசி விட்டு மார்க்க மஸாயில் விஷயமாக பீ.ஜே.யிடம் விளக்கம் பெறத்தான் 75,000
ரூபாய்க்கு போன் பேசினேன் என்று சொன்னவன் இருக்கும் இயக்கம் ததஜ.
அந்த
ததஜவில்தான் டார்_டாராக_அல்ல_நார்_நாராக_ என ஒருவர் மாற்றி ஒருவர் கிழிக்க துவங்கி விட்டனர்.
பருவமடையாத 14 வயது பெண்ணிடம் வாஸிலின் கிரீம் தடவி கதற கதர கட்டாய கற்பழிப்பு செய்த காமக்
கொடுரன் மாஸ்கான்சாவடி மைனர் பிஜெவின் காமக் கொடுமைகளை ஒவ்வொன்றாக விளக்க
வருகிறார் செயது இப்ரஹிம்
Comments