*ஆலிம் என்ற போர்வையில் நவீன வித்தியாசமான திருடன்*


இந்த மாதிரி  அயோக்கிய பித்தலாட்ட வேஷதாரி ஆலிம்களை அடையாளம் காட்டினால் நம்ம சமுதாயத்தை நாமே கேவலப்படுத்தலாமா? என்கிறார்கள் சில அதிமேதாவிகள். இவர்களை ஏமாற்றி பணம் வாங்கி இருந்தால் அந்த வலி தெரியும். பிற மத சகோதரர் தங்கராஜ் ஆலிம் என்ற போர்வையில் உள்ள நவீன வித்தியாசமான திருடனின்  700 ரூபாய் கடனில் அல்லாஹ்வுக்காக 200 தள்ளுபடி செய்ததாக கூறுகிறார்.

தனிப்பட்ட முறையில் ஒருவரிடம் பணம் வாங்கி ஏமாற்றி இருந்தால் அதை மன்னித்து மறைக்கும் உரிமை அவருக்கு இருக்கிறது. சமுதாயத்தை ஏமாற்றும் சமுதாய துரோகளின் துரோகங்களை மன்னிக்கும் மறைக்கும் உரிமை தனி நபர்களுக்கு கிடைாயாது. இந்த மாதிரி அயோக்கிய ஆலிம்களை ஆதரித்து நிற்கும் ஒவ்வொருவனையும் பிஞ்ச செருப்பால்தான் அடிக்க வேண்டும். 

https://mdfazlulilahi.blogspot.com/2018/12/blog-post_49.html

முஸ்லிம் சகோதரர்கள் வாட்ஸப்  குழுமத்தில் வந்தது கீழ் காணும் செய்தி.
[23/12, 4:34 am] இஸ்ஹாக் காஞ்சி: *ஆலிம் என்ற போர்வையில் நவீன வித்தியாசமான திருடன்* இனைப்பில் Photo வில்உள்ள நபர் தனதூர் அதிராம்பட்டினம்தன் மனைவி உடல் நலக்குறைவால் மரணிக்க தன் இருமக்களுக்கு திருமணம் முடித்தபின் மனஅமைதி வேண்டி ஆற்றங்கரை, (௮) பொட்டல்புதூர்ஏர்வாடி போன்ற தர்ஹாக்களுக்கு செல்லும் போது தனது உடமைகள் களவாடப்பட்டதாகவும் தனக்கு பொருள் உதவி தேவையில்லை பிலால்மதரஸா ஆசிரியர் போன்ற ஏதாவது வேலை தாறுங்கள் தனக்குத் தேவைகள் ஏதும் இல்லை குறைந்த சம்பளம்சமையல் செய்து கொள்ள சிறு ஏற்பாடு போதும் என்று கேட்டு வேலையில் இணைந்து அட்வான்ஸ் பணம் பெறுவது பின் இரண்டு நாளில் பணம் தொலைந்து போனதாக நடித்து மீண்டும் பணம் பெறுவது அதற்குள் அருகில் மாற்று மதத்தார் மத்தியிலும் நன்கு பழகி தன் மனைவியின் நினைவு நாள் வருகிறது அநாதைக்குழந்தை மற்றும் ஏழைகளுக்க வழங்கிட ஜவுளி போன்ற பொருள்கள் இரண்டு நாளில் பணம் வரும் தருகிறேன் நான் இந்த பள்ளியில் தானே இருக்கிறேன் என்று பள்ளியைக் காட்டி  கடனாக பெற்றுக்கொள்வதுதொழுகையாளிகளிடமும் அவர்கள் தகுதிக்குத்தக்க  காரணம் கூறி பணம் பெற்று தனது ஊருக்கு சென்று உடமைகளை எடுத்து வருவதாக கூறி மாயமாகிவிடுகிறான். அவன் தவறவிட்டதாகக் கூறும் மொபைல் எண் 6385754741.அவன் குறித்து தகவல் அறிந்தால் கீழ் கண்ட  எண்களில் ஒன்றை தொடர்பு கொள்ளவும் 9629405158., 9942444898, 9543184363., 7904538418 சமுதாய நலன் கருதி தயவுசெய்து பகிரவும் முடிந்தால் அவனது பழைய எண்ணின் Id proof  கண்டுபிடித்து அவனைப் பிடிக்க உதவி செய்யுங்கள்  அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக ஆமீன்

https://www.youtube.com/watch?v=5iJnp16Fm2E



[23/12, 5:55 am] Fazlulilahi: இந்த நம்பர் உடையவர்கள் எந்த ஊர் எந்த பள்ளி ஜமாஅத் என்ற விபரம் தந்தால் நன்றாக இருக்கும்
---------------------------------------------------------------------------------------------------------------
மேலே உள்ள நம்பர்களில் 9543184363 தவிர மற்ற எண்களின் தொடர்பு கிடைத்தது. 9629405158 இந்த நம்பர் தஞ்சாவூர் தோப்பூர் அஜீஸ் அவர்கள் உடையது.  அவர் இது உண்மை என்றார்.

9942444898 என்ற நம்பரில் பேசியபொழுது குற்றாலம் செங்கோட்டை என்றும் *ஆலிம் என்ற போர்வையில் நவீன வித்தியாசமான திருடன்*  ஓடி விட்ட பிறகு அதே பள்ளியில் பேஷ் இமாமாக சேர்ந்தவர் என்றும் பெயர் ரஹ்மதுல்லாஹ் என்றும் கூறினார். 


7904538418 என்ற நம்பரை தொடர்பு கொண்டோம் இவரது பெயர் தங்கராஜ் .தென்காசியில் குர்ஆன் புக் வந்திருக்கிறது என்று தன்னிடம்  கடன்  கேட்டதாகவும் குர்ஆன் புக் என்கிறாரே என்று கடன் கொடுத்ததாகவும் கூறினார்.    700 ரூபாய் கடனில் அல்லாஹ்வுக்கு 200 தள்ளுபடி செய்து மீதி 500 ஐ பள்ளி ஜமாஅத்திலிருந்து பெற்றுக் கொண்டதாகக் கூறி. சம்பவம் உண்மை என்பதை உறுதிப் படுத்தினார். 




தன்னை ஒரு முஸ்­லிமாகக் காட்டிக்கொண்டு உள்ளத்தில் இஸ்லாத்தை வெறுப்பவனிடத்தில் இருக்கும் பண்புகளில் ஒரு பண்பு தான் நம்பிக்கை துரோகம் செய்வது.

உண்மையில் இஸ்லாத்தை நேசிப்பவனிடத்தில் நம்பிக்கை மோசடியின் வாடையை கூடப் பார்க்க முடியாது. நம்பிக்கை மோசடிக்கும் இறைநம்பிக்கைக்கும் வெகுதூரம். இதை நபி (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் நயவஞ்சகனின் அடையாளம் மூன்று. அவன் பேசினால் பொய் பேசுவான். வாக்களித்தால் மாறுசெய்வான். நம்பப்பட்டால் மோசடி செய்வான்.
அபூஹுரைரா (ர­லி) அறிவிக்க புஹாரி, முஸ்லிம் ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளது.


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு